
Have the courage to deal with violence with violence.What do I do if someone is offended by my personal opinion.. @anonymoust4user . https://teapawt.org/t.co/Q0hsQ0jeWO
dharmapuri
Joined August 2024
- Tweets20.3K
- Following2.7K
- Followers3.9K
- Likes136K
Pinned Tweet
திமுக மாதிரி multi angle குத்தெல்லாம் வாங்க முடியாது.
ஒரு பக்கம் அரசு வேலை அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எடுத்து வந்தா இது தலித் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் கட்சினு மற்ற சமூகங்கள் கூட்டமைப்பாக உருவாகி ஒரு பிம்பத்தை உருவாக்கி குத்துறான்.
மறுபக்கம் விளிம்பு நிலை மக்கள் சார்பாக குரல் கொடுக்கற கட்டபஞ்சாயத்து,கள்ள டொக்குகள் எல்லாம் திமுக தலித் விரோத கட்சினு குத்துறான்.
இன்னொருபக்கம் மாநில நலன் கருதி ஓரணியில் செயல்பட திமுக முயற்சியில் இறங்குனால் anti-hindu , anti-national மதவாத ,பிரிவினைவாத சக்திகள் குத்துறான்.
தொழிலாளர் பக்கம் நின்னு சட்டப்படி உரிமைகள் பெற்றுதரவரை சுதந்திரமாக போராட விட்ட கம்யூனிஸ்ட்கள் சொல்லுறவன் குத்துறான்.
எல்லாருக்கும் பொதுவான மக்களாட்சி நிர்வாகமா நின்றால் ஏன் சாதி பாகுபாடு வன்முறை நிகழுதுனு பலவாய் பலராமன்கள் நடுநிலைவாதிகள் என்ற பேரில் குத்துறான்.
இதுல எது நடந்தாலும் திமுக தான் forever reason குத்துற முட்டாள் கூட்டம்.
வளர்ச்சி மற்றும் கல்வியை முன்னேற்றத்தை வளர்த்தால் இதான் வளர்ச்சியானு குத்துற தங்களை தாங்கள் அறிவாளினு நம்ப வைக்கற கூட்டமும் குத்தறான்.
இதெல்லாம் யோசிச்சு பார்த்தா திமுக உடன்பிறப்புகளை குற்றவுணர்ச்சிக்கு தள்ளுற பெரியார்வாதிகள் என்ற சகுனி கூட்டமும் குத்துது.
சொல்லப்படாத குத்துக்கள் நிறைய வாங்குறது திமுக தான். #dmk உடன்பிறப்பாய் ஒவ்வொருவரும் இவர்களை கடப்பதே பெரும் மனச்சோர்வு தான். இந்தளவு மனசோர்வோடு நூற்றாண்டு கழகமாய் கொள்கையோடு பிடிமானத்தோடு நகர்வதே பெரும் சோகம் உடன்பிறப்புகளுக்கு.
єℓαмαяαη.я retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
Wandergraphy _karthi ஒரு இன்ஸ்டா ஐடி 🙄 ஜாம்பியாவில் வேலை செய்யறதை விளையாட்டுத் தனமாக வீடியோ போடுறான் நான் கவனிச்சு வரை இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் எப்படி வளங்களை வச்சு கொள்ளையடிக்குது என சாஃப்ட் டாகுமென்ட்ரி மாதிரி தெரியுது.
єℓαмαяαη.я retweeted
I posted a normal tweet without any vulgar or abusive language. But I am being abused in a very bad manner by some TVK supporters in replies.
Disagreement is okay, but abuse, threats and vulgar comments are not freedom of expression.
I request @chennaipolice_ @tnpoliceofficial @CyberCrimeTN to take note of this online harassment. I also request @Safety to look into these abusive accounts.
I have saved screenshots of all abusive comments for legal record.
https://teapawt.org/t.co/QVCTVnHrid இந்த வருடத்தில் எம் தலைவனாக ஆயிரம் மகிழ்ச்சி 🤗 தந்த வீடியோ இதான்.
இன்னைக்கு திமுககிட்ட நிஜமாக இதயத்தை அள்ளிதரமாதிரி ஒரு நிகழ்வுனா அது குடியரசு இதழ் மொத்த தொகுப்பை கருஞ்சட்டை அணிந்த குழந்தைகளை மேடையில் வைத்து வெளியிட்டது எதேச்சையாக அல்லது நிகழ்ச்சி நிரலில் இருந்ததா என தெரியலை ஆனா இதைத்தான் இன்றைய தமிழ்நாட்டிற்கு திமுக சொல்லவேண்டியது @mkstalin .
இன்னைக்கு திமுககிட்ட நிஜமாக இதயத்தை அள்ளிதரமாதிரி ஒரு நிகழ்வுனா அது குடியரசு இதழ் மொத்த தொகுப்பை கருஞ்சட்டை அணிந்த குழந்தைகளை மேடையில் வைத்து வெளியிட்டது எதேச்சையாக அல்லது நிகழ்ச்சி நிரலில் இருந்ததா என தெரியலை ஆனா இதைத்தான் இன்றைய தமிழ்நாட்டிற்கு திமுக சொல்லவேண்டியது @mkstalin .
єℓαмαяαη.я retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
єℓαмαяαη.я retweeted
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் – குடி அரசு இதழ்!
‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள குடி அரசு இதழின் முழுத் தொகுப்பை, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த குடி அரசின் கருத்து முழக்கம், டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினோம்.
திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்!
இத்தொகுப்பைக் கொண்டு வந்த அண்ணன் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களுக்கு அன்பும் வாழ்த்தும்!
#குடிஅரசு #ThanthaiPeriyar
https://teapawt.org/t.co/QSM39kWxOZ The only leader who has always risen above his own plans The og kalignar .
17 வருசமா ஊர்ல இருக்கேன் குறைஞ்ச பட்சம் எனக்கு 5000+ வாக்காளர் தெரியும் 😤 என்கிட்ட போயி இன்ஸ்டா பிரபலம் என அவங்க ஐடி நேம் சொல்லி கேக்குறாங்க 😂 டேய் யாரா நீங்க எல்லாம் 😭.
132
https://teapawt.org/t.co/lb7sxGtsa5 🫡🫡
ஒரு கையில் பகவத் கீதை ஒரு கையில் அம்பேத்கர் சட்டப் புத்தகத்தை எடுத்து விக்கிரவாண்டியில் ஆட்டும்போதே விஜயை வெளுத்து இருக்கனும் 😶🌫️ இப்போ குடியரசு இதழ் வெளியீட்டுல பேசி என்ன பிரயோசனம்.
єℓαмαяαη.я retweeted
பெண் சுதந்திரம் Subscriptions என்ன சம்மந்தம் 😷 Influencer/Subscription is going on wrong side, இதெல்லாம் justify பண்ணாதீங்க டா எப்பா 🤦♀️ school படிக்கும் பசங்க படிக்காம நானும் influencer ஆகணும் சொல்லுற நாள் தொலை தூரத்தில் இல்ல
єℓαмαяαη.я retweeted
At a public meeting, a sitting High Court judge mentioned sexual harassment by the Kallakurichi MLA against the district collector. The state government, led by Vijay, who projects himself as a protector of women has failed to take any action regarding this matter.
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
















