BumbleBee retweeted
Message from my friend @mediasurya
Interesting compilation
India Vs West Also, the social connect you talk about
BumbleBee retweeted
Indian Prime Ministers who took IMF bailouts in their tenure:
Jawaharlal Nehru (Multiple times)
Lal Bahadur Sastry (Once)
Indira Gandhi (Most times)
Chandrashekar (Once)
PV Narasimha Rao (Once)
Under Modi India is lending Billions to IMF.
That's the power of your vote!
கண்ணீர் விட்டோ வளர்த்தோம்..கருகத்திருவுளமோ..
❤️உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்.
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசி போல் ஒரு தியாகி போர்க்குணமுள்ள ஒரு தேசபக்தர் கிடைத்தது இந்தியாவின் பாக்கியம் ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம்.
வ. உ. சி.அவர்கள் நமக்காக பெற்று தந்த நாட்டின் சுதந்திர வரலாறு
நம் வருங்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி!!
தியாக செம்மல் செக்கெழுத்த செம்மல் வ உ சி யின் நினைவு நாளில் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து போற்றுவோம் வணங்குவோம்❤️
1
21
This is what I call bang on hit on nails head !
गांधी स्मारक - 44 एकड़
नेहरू स्मारक - 52 एकड़
इंदिरा गांधी स्मारक - 45 एकड़
राजीव गांधी स्मारक - 15 एकड़
कुल: 156 एकड़
राम मंदिर - मात्र 2.77 एकड़।
फिर भी विपक्ष कहता है__
"इसकी जगह अस्पताल या स्कूल बनाओ।" सिर्फ राम मंदिर को ही निशाना क्यों बनाया जा रहा है?
13
BumbleBee retweeted
9ஆம் வகுப்பு மாணவி சஞ்சனாவின்..
அழகான கையெழுத்து உலகையே..
வியக்கவைத்துள்ளது! 😍✍️
அவரது வீடியோ உலகம் முழுவதும் 13 கோடி (130 Million) பார்வைகளைக் கடந்து
சாதனை படைத்துள்ளது! 🌍👏
சிறு வயதிலேயே இவ்வளவு திறமையா! வாழ்த்துகள் சஞ்சனா! ❤💐
BumbleBee retweeted
The moment clown prince lands abroad, India’s economy seems to crash. But lo and behold, the moment real economists look at the numbers, it starts growing again.
Once more, when he is not talking about laps, at Columbia University, the rank liar Rahul Gandhi has again declared that India is “sitting on an economic disaster”. His diagnosis was delivered to a foreign audience, with all the confidence of a man hoping nobody had read the forecasts.
Let’s look at what the numbers actually say:
🤌 The IMF raised India’s FY27 growth forecast from 6.4% to 7% in October.
🤌 Moody’s raised its FY27 forecast from 6.5% to 7%.
🤌 S&P Global raised its FY27 projection from 6.6% to 7%.
🤌 Goldman Sachs, in its latest reported outlook, sees India growing at 7.2% in calendar year 2027, following an estimated 7.9% in 2026.
Rahul, notice the direction of travel? These institutions are raising their forecasts while you are travelling the world predicting disaster.
And why does his most dramatic description of India so often find its way to a foreign stage? Is it the applause? The international headlines? Or some foreign bank accounts that needs protection?
Congress should also come clean about its international political associations and funding. Who supports its overseas outreach, and what interests are being served by repeatedly insulting India abroad?
Clearly, Rahul Gandhi’s preferred export appears to be despair and the forecasts are refusing to cooperate. Grow up man-child.
Shri @RahulGandhi will have a moderated conversation with Lydia Polgreen, followed by an open question-and-answer session at Columbia University.
📍New York
Stay tuned to our social media handles for updates.
📺 teapawt.org/INCIndia
📺 facebook.com/IndianNationalC…
📺 youtube.com/user/indiacongre…
BumbleBee retweeted
"நாம் கிளம்பலாமா?" — டிரம்ப்பை நிராகரிக்க மோடி இன்று பயன்படுத்திய இந்த வாசகம், இப்போது உலகம் முழுவதும் உள்ள 700 கோடி மக்களின் உணர்வாக மாறியுள்ளது. இந்தியாவைச் சீண்ட முயன்ற டிரம்ப்பிற்கு, மோடி மிகவும் கூர்மையான, கடுமையான மற்றும் சமரசமற்ற நேரடி பதிலைக் கொடுத்தார்!🔥💪🇮🇳
குவாட் (Quad) உச்சிமாநாட்டில் உலகம் ஒரு வரலாற்று நிகழ்வைக் கண்டது!
1. டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோதே, மோடி ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களைப் பார்த்து, "நாம் கிளம்பலாமா? இங்கிருந்து செல்வோம்!" என்று கேட்டார்.
2. இதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான்: உங்கள் அபத்தமான பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க எங்களிடம் நேரமில்லை. இந்தியாவின் நேரம் மிகவும் மதிப்புமிக்கது!💪🔥✌🏻
3. ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. டிரம்ப் கூட திகைத்துப்போனார்; ஏனெனில், அமெரிக்க அதிபர் ஒருவரிடம் இவ்வளவு நேரடியாக, முகத்திற்கு நேராகப் பேசியவர் இதற்கு முன்பு யாரும் இல்லை.
4. இது பழைய இந்தியா அல்ல. டிரம்ப்பிற்கு இந்தியா ஒரு அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளது — அதுவும் மிகக் கடுமையான முறையில்!
5. டிரம்ப் ஏற்கனவே தோற்றுவிட்டார்; அவர் இப்போது ஒரு "முடமான தலைவர்" (lame duck) — எதிர்காலத்தில் எந்த அதிகாரமும் இல்லாத, அவரது வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லாத ஒரு நபர்.😂
6. இத்தகைய நபரின் பேச்சைக் கேட்டு டெல்லி ஏன் தனது நேரத்தை வீணடிக்க வேண்டும்? இந்தியா இப்போது தனது சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அரசியல் ரீதியாக முடிந்துபோன தலைவர்களின் அகங்காரத்திற்குத் தீனி போடும் வேலை இந்தியாவுக்கு இல்லை.🔥
7. செய்தி தெளிவாக உள்ளது: இந்தியா யாருடைய அடிமையும் அல்ல, அது யாருடைய நிழலிலும் பின்தொடர்ந்து செல்லாது.
இந்த பதில் ஏன்?
1. இது ஏதோ சாதாரணமாகச் சொல்லப்பட்ட வார்த்தை அல்ல; இது ஒரு ராஜதந்திர சமிக்ஞை. வரிகள் (tariffs) விதிப்பது, பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக மிரட்டல் விடுப்பது என, அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயன்றதற்கான நேரடிப் பதிலடி இது.
2. மோடி இதைத் தனியாகச் சொல்லவில்லை; ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூறினார். இதன் மூலம் டிரம்ப்பிற்கு அவர் உணர்த்தியது இதுதான்: "'குவாட்' என்பது அமெரிக்கா மட்டுமல்ல; இதில் நாம் நான்கு பேருமே அடங்குவோம்."
3. சீனா இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவை இந்தியா துணிச்சலுடன் புறக்கணித்தது, சீனாவுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: இந்தியா யாருக்கும் அடிபணிந்து இருக்காது! இந்தியா தனது சொந்த நலன்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.
4. டிரம்ப்பின் மிகப்பெரிய ஆயுதம் மிரட்டுதல் ஆகும். மோடி அந்த அச்சத்தை உடைத்தெறிந்துவிட்டார். பயம் நீங்கிவிட்ட நிலையில், இந்தியாவை எதையும் செய்யுமாறு அமெரிக்காவால் இனி கட்டாயப்படுத்த முடியாது.
5. இந்தியா இப்போது ரஷ்யா, பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மற்றும் 'குளோபல் சவுத்' (Global South - வளரும் நாடுகள்) ஆகியவற்றுடன் உறுதியாக இணைந்து நிற்கிறது. அமெரிக்காவின் துணையின்றி கூட இந்தியாவால் முன்னேற முடியும் என்பதை இந்த தருணம் உலகிற்கே உணர்த்தியுள்ளது.
6. "நாம் கிளம்பலாமா?" (Shall we move?) என்ற இந்த ஒற்றை வாக்கியம், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. சொற்கள் குறைவு, செயல்கள் அதிகம். மரியாதையுடன் நடத்தினால் அதே மரியாதையைப் பெறலாம்; அழுத்தம் கொடுக்க முயன்றால், உறுதியான பதிலடியைச் சந்திக்க நேரிடும்.
இந்தியா என்பது மற்றவர்கள் தங்களுக்கு விருப்பம்போல ஆட்டிப்படைக்கக்கூடிய ஒரு பொருளோ அல்லது சொத்தோ அல்ல. யாராவது இந்தியாவை அவமதிக்க முயன்றால், அதன் பிரதமர் எழுந்து அங்கிருந்து வெளியேறிவிடுவார்—அதுவும் ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கையில்!
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத மாதா கி ஜெய்!
🇮🇳🔥✌🏻🇮🇳🔥✌🏻🇮🇳🔥✌🏻❤️😍
BumbleBee retweeted
Received on social media. I agree 100%.
*India's Biggest Millionaire, Mukesh Ambani, Says, if A Monkey is Placed in Front of A Banana And A Lot of Money, The Monkey Will Take the Banana, Not the Money*
Because,The Monkey Doesn't Know That *Money Can Buy Many BANANAS.*
Today, in the Same Way, in Reality, if
*The People of India are Asked to Choose Between Their Individual Welfare & National Security, They Will Only Choose Individual Welfare.* Because,
They Cannot Understand Where They Will Take Bundles of Individual Benefits if *The Nation is Not Secure.*
These Day's 3 Contradictory Trends are Happening
First:-
India is A Poor Country, So A Bullet Train is Not Needed
*But, India is A Rich Enough Country to Support Millions of Rohingyas !!*
Second:-
56 Of The Country's Most Expensive Lawyers Argue for A Mosque.
*But, Only Vishnu Shankar Jain Argues For The Temple !!*
Third:-
There is Opposition to GST in the Country,
*But, Have You Ever Seen Opposition to Population Growth ??*
Fourth:-
The Funny Thing is, Those With Two Children Pay Taxes,
*But, Those With Ten Children Receive Subsidies !!!*
You May Not Like The Things Mentioned Above, *But This is Definitely Worth Considering!!!*
Another Truth
India is Big... it is A Mine of Great Warriors, *Yet We Were Slaves of The Mughals.*
Why??....
Because, *a Hindu King Stayed Away From Another Hindu King Due To Personal Opposition, And They Were Stubborn in Supporting the Mughals.*
The Situation is The Same Even Today !!
*Modi Stands for Hindutva, Confused Hindus Are Stubborn in Opposing it..!!!!*
I have Seen Lakhs of Hindus Opposing Modi,
But,
Tell Me *Is There Even One Muslim Who Raises Their Voice Against Owaisi ??*
*A Hindu is the Reason for The Downfall of Another Hindu..!!*
Think a Little And Connect With Each Other.
*Jai Hind Jai Bharat 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳*
There is a Difference *Between Thought And Contemplation, Look at Yourselves..!!*
If a Hindu has Too Much Devotion to Hinduism, he *Becomes a Saint !!*
If a Muslim is Too Religious, *He Becomes a Jihadi or A Terrorist..!!*
If you are a True Hindu, you will Definitely send this Post *to Other Hindus
*🚩🙏🏻 Jai Shri Ram
BumbleBee retweeted
Rahul Gandhi : I, me, my mumma, my papa, my dadi, my par-dada
Modi : Mera desh, mere 140 crore deshwasi
That’s the difference
BumbleBee retweeted
TRUMP vs SOROS: RICO INDICTMENT COMING?
Why Rahul, Kejriwal & CJP Are In Panic Mode!
TWO HUGE BLASTS IN 48 HOURS – And No One Is Talking About It!
1. Trump DOJ is reportedly moving to indict George Soros & Alexander Soros under RICO – racketeering, wire fraud, arson, terror funding. This is the owner of OSF – Open Society Foundation.
2. CAIR – Council on American-Islamic Relations – DECLARED TERROR OUTFIT by Florida. Already banned by Texas & UAE. US Congress next.
Both OSF & CAIR funded by Soros. Same Soros who openly said he wants to destabilize India and went after Adani.
Some people have the finger on the pulse of happenings
இந்த விஜய் அரசாங்கம் வந்துவிட்டதால் ஊழல் செய்யமுடியவில்லையே.. வருமானம் நின்று போய் விட்டதே.. என அதிகாரிகள் ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் - வைகோ பரபரப்பு பேட்டி
#Tirunelveli | #Vaiko | #MDMK | #CMVijay | #TVKGovt | #PolimerNews
48
Don't say I am still CM ..but i always dream for more controversies and wish people elect me as CM 😁😁
News Update | வெட்கமாக இருக்கிறது
தவெக தலைமையிலான மோசமான ஆட்சியின் காரணமாக விரைவில் திமுக ஆட்சி அமையத்தான் போகிறது
இப்போதும் நான்தான் முதல்வர் எனக்கூறாதீர், வெட்கமாக இருக்கிறது; ஏனென்றால் நடப்பது மோசமான ஆட்சி
- முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
MK Stalin Speech | TVK Government | 16 November 2026
#MKStalin #DMK #NewsTamil24x7
30




























