பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து - குறைந்தது 10 பேர் உயிரிழப்பு bbc.com/tamil/articles/crgqw…
956
'தினமும் சிங்கம் உலவும்' கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? bbc.com/tamil/articles/cv4g1…
1
1,463
போர் பணி முடிந்து திரும்பிய விமானியை வயல்களில் திரண்டு வரவேற்ற யுக்ரேனிய மக்கள் யுக்ரேனின் டானெஸ்க் பகுதியில் போர் நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிய விமானிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அருகிலுள்ள வயல்வெளிகளில் ஓடி யுக்ரேன் தேசியக் கொடிகளை அசைத்து விமானியை அவர்கள் வரவேற்றனர். எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டரில் வந்த அந்த விமானி தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கியதாக தெரிவித்தார்.
1
1
34
7,359
'அர்னாப்' புயலின் தீவிரத்தால் சேதமடைந்த சாலை வங்கக்கடலில் உருவான அதிதீவிரமான 'அர்னாப்' புயல் ஆந்திர பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்ததாக ஆந்திர பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. #ArnabCyclone #AdnhraPradesh
1,517
தேனி சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் இதுவரை 15 பேர் பிடிபட்டுள்ளனர் அக்டோபர் 26ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 சிறைக்கைதிகள் தப்பியோடினர். இதில் நேற்றைய தினம் 13 பேர் பிடிபட்ட நிலையில் இன்று மேலும் இருவரை காவல் துறையினர் பிடித்துள்ளனர். மீதமுள்ள இருவரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Theni #Prison
1
4
1,975
தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 17 பேரில் மேலும் இருவரைப் பிடித்த போலீசார் - முழு விவரம் bbc.in/4zghahm
1
1,516
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனல் அரசாங்கம் எப்படி அமையும்? bbc.in/3WvJUEc
1
2
2
2,562
சென்னையில் ஊருக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்றிய அதிகாரிகள் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, கடல் அலைகள் பாறைகளைத் தாண்டி சாலையில் நீர் புகுந்தது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சாலையில் தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றினர்.
1
1,800
'ஆண் ஓவியர்களைவிட துணிச்சல் மிக்க' நிர்வாண ஓவியங்களை வரைந்த முதல் பெண் ஓவியர் சாதித்தது என்ன? bbc.in/4zxkkO1
4
2,407
ஆந்திராவின் உப்பாடா கடற்கரையில் சீறிப்பாய்ந்த ராட்சத அலைகள் ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ள உப்பாடா கடற்கரையில் அர்னாப் புயல் காரணமாக நேற்று அலைகள் சீறிப் பாய்ந்தன. ஆந்திரா மற்றும் ஏனாம் இடையே அர்னாப் புயல் இன்று கரையை கடந்து வருகிறது. மதியத்துக்குள் முழுமையாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2
6
2,290
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திராவில் சூறைக்காற்றுடன் கன மழை வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்து வருகிறது. புயலின் கண் சற்று நேரத்தில் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அர்னாப் புயல் காரணமாக நேற்று இரவு முதல் ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
1
1
2
1,927
தேனி விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு எத்தகையது? எங்கே தவறு நடந்தது? bbc.in/4e4jr6M
1
1,567
அர்னாப் புயல்: 150கி.மீ வேகத்தில் வீசும் காற்று; 15 மாவட்டங்களில் வெள்ள அபாயம் - சென்னையிலும் மழை பெய்யுமா? bbc.in/4iFUVeN
1
3
1,944
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அபிஷேக் சர்மா #AbhishekSharma
2
10
2,944
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது... இதன் தாக்கமாக சென்னையின் வடக்கு பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது... வீடியோ... #CycloneArnab
5
27
4,665
செர்பியாவில் மாணவர்கள் போராட்டத்தால் நடந்த ஆட்சி மாற்றத்தை கொண்டாடி மகிழ்ந்த மக்கள் செர்பியாவில் மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தால் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த அலெக்சாண்டர் வூசிக் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.  #Serbia #StudentsProtest
8
1
31
3,986
யுக்ரேனில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை வேண்டுமென்றே குறிவைத்ததன் மூலம் ரஷ்யா போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதாக ஐநாவின் சுயாதீன விசாரணைக் குழு முடிவு செய்தது. Link: youtu.be/d93L5rrz1gk
1
3
2,488
கடந்த வாரம் விற்பனைக்கு வந்த iPhone Duo திரையில் கோளாறு என புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள்; மாற்றித் தருவதாக அறிவித்த ஆப்பிள் நிறுவனம் #iPhoneDuo #Apple
1
5
3,112