என்னுடைய அரசியல் 🤧

🌎
Joined April 2024
கரூர் மக்களுக்கு எப்போது அரணாக இருப்பார் முதல்வர் விஜய் அதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் நீதிமன்றம் தீர்ப்புகள்
1
1
10
4,383
விஜய் தான் காரணம் 😁
1
161
3
603
13,322
போட்டோ மட்டுமே வீரர் என்ற மாதிரி ஆனால் சரியான கோழை🤧
வணக்கம் டா @SavukkuOfficial 🤧
1
10
76
729
செ.மணிகண்டன் retweeted
ஜப்பானில் நடைபெற்ற 5 ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் - வீராங்கனையர்களை வாழ்த்தி வரவேற்று, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
1
57
1
271
8,742
செ.மணிகண்டன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். #CMJosephVijay
16
282
3
892
25,765
வணக்கம் டா @SavukkuOfficial 🤧
14
1
52
1,239
அண்ணா @VanniTamizhVCK 🙏 சங்கரலிங்கபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும் என்று நாதக கார்த்திகா சொல்கிறார் அவர்களுக்காக இல்லையென்றாலும், தீண்டாமையை ஒழிக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் அந்தச் சுவரை இடிக்க வேண்டும் அண்ணா! தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை! 🙏❤️‍🔥
3
14
531
செ.மணிகண்டன் retweeted
ஆவினுடன் தீபாவளியைக் கொண்டாடுங்கள்! இந்தத் தீபாவளியில், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஆவின் இனிப்புகளைப் பகிர்ந்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்! மொத்த ஆர்டர்களுக்குத் தொடர்புகொள்ள: திரு. தியாகராஜன் (AGM MKG) 📞 +91 94449 15453 #AavinTN #AavinMilk #AavinDiwali
4
12
1
28
1,129
கேவியட் மனு என்றால் தமிழ்நாடு அரசு விளக்கத்தை கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது 😁
2
18
329
எங்க கருமம் டா இது 🤧
6
18
54
2,390
செ.மணிகண்டன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், பெறப்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதே நமது அரசின் நோக்கம்! திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நலனுக்காக, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படும். @CMOTamilnadu | @TVKVijayHQ #TrichyEast
5
125
514
5,573
செ.மணிகண்டன் retweeted
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர் தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள். ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours. In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.
109
905
41
3,268
44,097
Expiry யோட பழைய ஐடி சஸ்பென்ட் ஆயிடுச்சி...Recover பண்ற வரைக்கும் இந்த ஐடிய ஃபாலோ பண்ணி சப்போர்ட் பண்ணுங்க... ஐடி : @1Cr74LakhDemons
10
354
செ.மணிகண்டன் retweeted
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
80
970
22
2,604
61,602
செ.மணிகண்டன் retweeted
ஈரோடு மாவட்ட காவல்துறை ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமலாம்பரப்பு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை தஞ்சாவூரில் வைத்து மீட்ட காவல்துறையினர் #Erode_District_Police #WestZone #TamilNaduPolice #CbeRange #erode #bhavani #gobi #sathy #Perundurai #safetyerode
1
15
3
23
1,710
செ.மணிகண்டன் retweeted
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல்; நகராட்சித் துறையில் ஊழல்; டாஸ்மாக்கில் ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இதைப் பற்றி எல்லாம் திமுக தலைவர் வாய் திறந்து பேசவே இல்லை. அவருக்கு சரியான, நேர்மையான அரசியல் வழிகாட்டுதலும் இல்லை. திமுகவிற்கும் நேர்மைக்கும் எப்போதுமே சம்பந்தம் இல்லை. அதனால்தான், தன் முன்னாள் அமைச்சரவை சகாக்கள் சிக்கி வருகிறார்களே என்ற பயமும் இல்லை. பதற்றமும் இல்லை. ஆனால், தன் ஆட்சியில் நடந்த தில்லுமுல்லுகள் அம்பலமாவதைத் திசை திருப்பவே தினந்தோறும் த.வெ.க. ஆட்சி மீதான திமுகவின் அவதூறு பரப்பல்கள் அதிகமாகி வருகின்றன. ஊழல் வழக்குகளில் சிக்கி முன்ஜாமீன் முன்னேற்றக் கழகம் மூச்சுத் திணறி வருவதால்தான் அறிவாலயம் முழுநேர அவதூறு அறிக்கை ஆலயம் ஆகி வருகிறது. #முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்
63
870
11
2,233
29,302
செ.மணிகண்டன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (28.10.2026), inaugurated advanced electrical laboratories established in 30 Government Industrial Training Institutes (ITIs) with the support of Schneider Electric India Pvt. Ltd., at a function held at the Government Industrial Training Institute in Guindy, Chennai. A Memorandum of Understanding was also exchanged with the company to establish modern electrical laboratories in 40 additional Government ITIs. The Hon’ble Chief Minister also presented cheques for Rs. 25,000 each to 15 students who won the 59th State-Level Skill Competition, certificates of appreciation to 60 students who secured first place at the National level in the All India Trade Tests, and appointment orders to 673 Junior Training Officers. #CMJosephVijay‌
9
279
3
926
8,175

264
1
902
9,556
செ.மணிகண்டன் retweeted
நீங்கள் சைக்கிள் பாகங்களுக்காகப் போட்டிருக்கும் விலைப்பட்டியலைக் கூட்டினால் மொத்தம் ரூ.5,400 வருகிறது. ஆனால், அதில் ரூ.5,100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்கைக்கூட ஒழுங்காகப் போடத் தெரியவில்லை. இதில் சைக்கிள் டெண்டரை ரத்து செய்ய வேண்டுமாம் ! Failu.. Failu... Failu....
சைக்கிள் டெண்டரை ரத்து செய்!!! @CMOTamilnadu @TVKVijayHQ எனது தொடர்புகளை உபயோகப்படுத்தி லூதியானா மற்றும் சென்னையில் பலருடன் பேசிய பின்னர் எனது தீர்க்கமான முடிவு இதுதான். இலவச சைக்கிள் திட்டத்தில் சுமார் 1900-2000 ரூபாய் வரை தவெக அரசு / அமைச்சர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சைக்கிளை தயார் செய்ய தேவையான மூலப்பொருட்கள் அனைத்தின் விளையும் தற்போது என் கையில் உள்ளது. ஹெல்மெட், வாட்டர் பாட்டில், வாட்டர் பாட்டில் ஹோல்டர் தவிர்த்து மற்ற பொருட்களை ஒரு சைக்கிளுக்கு 3500 ரூபாய்கள் அளவில் வாங்கிவிட முடியும். சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம் பகுதிகளிலும், லூதியானாவிலும் இந்த தொழில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான உதிரிபாக நிறுவனங்கள் இயங்குகின்றன. நான் 3500 என கூறியுள்ளது அதிகபட்ச விலை. முயற்சித்தால் இன்னும் கூட 5-10% வரை இத குறைக்க முடியும். TI Cycles தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை வழங்கும் பல நிறுவனங்களை நான் அறிவேன். வருடத்திற்கு 50 லட்சம் சைக்கிள்களை தயாரிக்கும் திறமையுள்ளவை TI மற்றும் Hero. Avon சுமார் 30 லட்சம். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் அதிக விலையில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பெரும்பாலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்களில் குறிப்பிட்ட தரத்தில் தயாரிக்க முடியும். தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சைக்கிள்களை அசெம்பிள் செய்ய, போக்குவரத்து என 1500 ரூபாய்களை சேர்த்துக் கொண்டால் கூட சுமார் 5000-5300 ரூபாயில் லாபத்துடன் இந்த சைக்கிள்களை அரசிற்கு தரமுடியும். ஆக, ஒரு ஆரம்ப கொள்ளைக்கு வழிவகை செய்துள்ளது தவெக அரசு. தேவையான பொருட்களின் தோராயமான விலைகளை (சில சற்று தாராளமாகவே) கீழே கொடுத்துள்ளேன். முதல்வர் விஜய் அரசு இந்த டெண்டரை கேன்சல் செய்துவிட்டு புதிய, நியாயமான டெண்டருக்கு வழிவகை செய்ய வேண்டும். art / assembly Qty Cost Frame 1 600 Front fork 1 95 Headse assembly 1 100 Handlebar 1 240 Stem 1 110 Grips 1 pair 30 Front wheel rim 1 175 Rear wheel: rim 1 175 Spokes + nipples 100 Front hub 1 80 Rear hub with freewheel body 1 140 Tyres 2 300 Inner tubes 2 140 Rim tape 2 20 Crankset with chainring 1 170 Bottom bracket assembly 1 50 Chain 1 100 Freewheel sprocket 1 150 Pedals 1 pair 100 Front V-brake set 1 150 Rear V-brake set 1 150 Brake cables and housings 2 sets 100 Saddle 1 80 Seatpost 1 150 Seatpost clamp 1 75 Kickstand 1 30 Chain guard 1 30 Reflectors Set 10 Assembly consumables set 150 Helmet / Water Bottle and assembly 1 300 Transportation 300 Assembling activity 1000 Total 5100
3
145
3
391
18,836

298
1
1,126
14,662