Pinned Tweet
கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது! ஹேக்கரை நிரந்தரமாக வெளியேற்ற 3 நாட்கள் இடைவிடாத தொழில்நுட்பப் போராட்டங்கள் தேவைப்பட்டன. புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எனது பெயரை 'Hunter'-லிருந்து 'Wrecker' என மாற்றிக்கொள்கிறேன். மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி! 🛠️💪
'எவன் நாட்டுக்கு எதிரா சதித் திட்டம் தீட்றான், எவன் எந்த கோவில்ல குண்டு வைக்க திட்டம் போடுறான், பாகிஸ்தான், பங்களாதேஷ் பயங்கரவாதி, போதை கடத்தறவன் எவனாவது ஊடுருவிருக்கானா' போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டிய உளவுத் துறை அதையெல்லாம் விட்டாச்சு!
இப்ப என்ன செய்து தெரியுமா?
👇
1
8
741
த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் எவன்லாம் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.பக்கம் தாவ தயாராகிறான் னு உளவு பாக்க சொல்லிடிச்சாம் மேலிடம்.
💣ஆட்சியை கவிழ்க்க திமுக - அதிமுக வியூகம்; உளவுத்துறை கண்காணிப்பில் எம்.எல்.ஏ.,க்கள்
dinamalar.com/news/premium-n…
6
109
"என்னாமா சவுண்டு விடுறாரு பாரு கர்நாடகா முதல்வர்.
ஆனா...
இங்க ஒரு 'மவுன சாமியார்' எதற்கும் வாயே திறக்கறதுல்ல. இப்படியே 5 வருஷம் ஓட்ட முடியாது. "யோவ் வாய திறந்து எதனா பேசுய்யா'னு மக்கள் பொங்கி எழத்தான் போராங்க. அப்ப இந்த வண்டி தண்டவாளத்துல ஏறிடும்"னு சொல்லீட்டு போறாரு சலீம்
"நா இப்டிக்கா ஒடம்பு நோகாம, எதற்கும் வாய் திறக்காம, மூளைக்கு வேல குடுக்காம ஜாலியா எதனா செஞ்சிட்டு மக்கள் கவனத்தை என் பக்கம் வச்சிக்கிறேன். பிரச்சனைகளை எல்லாம் நீங்க பாத்து சமாளிங்க. அதுக்குத்தானே உங்கள அமைச்சர்களாக்கி சம்பாதிக்க விட்ருக்கேன்."னு சொல்றாப்ல இல்ல!
"திடீர்னு வந்து திடீர்னு ருசி பார்ப்பாரா என்ன? இவரு வரப்போறாருனு தெரிஞ்சி, எதனா 5 ஸ்டார் ஓட்டல்லேந்து 'குக்' வரவழைச்சி செஞ்சிருப்பாங்க. இது 'ரீல்ஸ்' அரசாச்சே"னு சொல்லீட்டு போறாரு எதிர் வீட்டு சலீம் பாய்.
"படிச்சு உயர் பதவில இருக்குற அந்த அம்மா முகத்தையும்... பிளாக் டிக்கட் வித்து எம்.எல்.ஏ. ஆகுற பொறுக்கிகளின் முகறையும் பாரு.
மூளைய கழட்டி வச்சிட்டு, வெறித்தனமா சினிமா நடிகனுக்கு ஓட்டு போட்டா இவன்தான் எம்.எல்.ஏ.வா கிடைப்பான்னு புரிஞ்சிக்க" னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி.
7
175
Wrecker🎯 retweeted
கூட்டாக இருந்திருந்தால் #கூட்டாஞ்சோறு ஆக்கி அமுத்தியிருக்கலாம்.
வடை மட்டுமல்ல, வானலியும், எண்ணையும் மாவும் கரண்டியும் சேர்த்தே போச்சே!!
🤣😂😅😁
வட போச்சே!
'போலி'களுக்கென்றே உருவாக்கப்பட்ட பெரியார் நூலகத்துல இருக்க வேண்டிய மற்றும் ஒரு 'போலி' புக்.
பைசா பெறாத ஒரு புக்கை ரூ.2000த்துக்கு விற்று ரூ.1999 கமிஷன் பார்த்திருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்ட சோனியா.
இப்படி ஒரு கேவலமான கூத்து இசுடாலின் ஆட்சில கூட கேள்விப்படலப்பா...இது 'மாற்றம்' இல்ல 'பயங்கரம்'னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்.
ஆம்!
இவனுக சட்டம் ஒழுங்கு பற்றி 3வது நாளாக ஆலோசனை பண்ணிட்டு இருக்க...
'நீ பண்ணுடா ராசா'னு பயமில்லாம, மதுரைல 50 கோடி நகை அடிச்சி தூக்கிட்டானுக.
"இந்த பொம்பளை பிறந்ததே ஒரு பிழை
ராஜீவ் இவளை கட்டிக்கிட்டது பெரிய பிழை
எதுக்கும் உதவாத மடையன் ராகுலை பெத்தது அதை விட மோசமான ஒரு பிழை.
இப்படி...எல்லாமே பிழையா இருக்க, இந்தம்மா எழுதிய புத்தகம் மட்டும் எப்படி சரியா இருக்கும்?" னு கேட்டு போறாரு அண்ணாச்சி.
சரிதானே?
"அப்படி ஏடாகூடமா என்னதான் பேசிருப்பாருனு படிச்சேன். பெரும்பாலான மக்கள் என்ன பேசுறாங்களோ அதத்தான் பேசிருக்காரு. இது சர்ச்சை பேச்சே இல்ல"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்.
💣முதல்வர் விஜய் பற்றி மீண்டும் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு!
dinamalar.com/news/tamil-nad…
"பண்டிகைக்கு முதல் நாளே ரெண்டு குவாட்டர் வாங்கி வீட்ல வச்சிடுவானுக. இதனால விற்பனை குறையாது. ஏதோ அரசு நல்லது செய்றாப்ல ஒரு தோற்றம் வரும். அவ்ளதான்"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
💣பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு
dinamalar.com/news/tamil-nad…
நாசமான தமிழகம்!
"நம்ம தொகுதில வேட்பாளரா நிற்கறவன் எப்படிப்பட்டவன்னு பாத்து ஓட்டுப் போடாமெ...சோசப்பு மூஞ்சிய பாத்து ஓட்டு போட்ட மக்களை எதால அடிக்க?"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்.
💣தவெக - எம்.எல்.ஏ., மீது என்ன நடவடிக்கை?: ஐ.ஏ.எஸ்.,கள் எதிர்பார்ப்பு
dinamalar.com/news/tamil-nad…
கிழிஞ்சது தமிழகம்!
"போலீஸ்காரனுக்கு பாதுகாப்பில்ல..
கலெக்டருக்கு பாதுகாப்பில்ல...
கர்நாடகா முதல்வர் 'முடிஞ்சா தடுத்துப்பாருடா"னு சவால் விடுறான்...
ஆனா...ரீல்ஸ் ஆக்ஷன் ஹீரோ இழுத்து போத்திட்டு படுத்து கிடக்காரு"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்
"இந்தாளு வெறும் வாயிலயே வடை சுடுற ஆளு. இப்ப இந்த 'அல்வா' கெடச்சிடுச்சில்ல...இத வச்சே 5 வருஷம் ஓட்டுவான் பாரு"னு சொல்லீட்டு போறாரு எதிர் வீட்டு சலீம் பாய்.
தமிழகத்தின் வீழ்ச்சி!
தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே வாழ தகுதி அற்றதாக மாறி வரும் தமிழகம். அச்சத்தில் உயிரை கையில் பிடித்தபடி வாழும் மக்கள்.
💣அனைத்தும் போதையில்! தமிழகம் முழுதும் தீபாவளி அன்று 12 கொலைகள்; புதுச்சேரியில் ஒன்று
dinamalar.com/news/tamil-nad…
"அங்க நெதன்யாகு நாட்டு ஒற்றுமை முக்யம்னு நினைச்சி ஒன்னு கூடறான். இங்க சோசப்பு பிரிவினைவாதிகளுடன் சேந்து ஆட்சி அமைக்கிறான்"னு வேதனையோட சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
இஸ்ரேலுக்கு ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம்; எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கிறார் நெதன்யாகு
dinamalar.com/news/world-tam…
8
270
Wrecker🎯 retweeted
"சத்யமா சொல்றேன். தமிழ்நாட்டுக்கு சாப விமோசனமே கெடயாதுடா. இவரை பாத்து ஏங்கி...ஏங்கியே சாவுங்கடா"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
💣உ. பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் உள்ள ராம் கதா பூங்காவில், ராமர் மற்றும் ஜானகிக்கு வழிபாடு செய்து ஆரத்தி எடுத்தார்
Wrecker🎯 retweeted
*என்ன கேட்டா இந்த நூலகத்துல இருக்குற புத்தகங்களை மொத்தமா எரிச்சிட்டு, நூலகத்தை இழுத்து மூடி சீல் வச்சிடனும். அது ஒன்னுதான் எதிர்கால இளைஞர்கள் தவறான புரிதல்களை கொள்வதை தடுக்கும்" னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி



















