District Collector - Dharmapuri (@collrdpi) header
District Collector - Dharmapuri (@collrdpi) profile picture

This is official twitter handle of District Collector, Dharmapuri

Dharmapuri District, Tamilnadu
Joined May 2021
Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், வே.முத்தம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2026) நடைபெற்றது.
1
1
2
257
இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 174 பயனாளிகளுக்கு ரூ.83.44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
15
தமிழ்நாட்டைச் சேரந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம்
1
2
269
120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
17
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 20.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர்  திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
1
3
339
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரிகள் புனரமைக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்  திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.11.2026) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
2
5
287
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.11.2026) நடைபெற்றது.
2
4
287
தருமபுரி மாவட்டம்,  தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், வே.முத்தம்பட்டி கிராமத்தில் வருகின்ற 18.11.2026 (புதன்கிழமை) அன்று மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்  திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2
222