
கலாச்சாரம் உடல், இந்தியா உயிர், தமிழ் சுவாசம் #MainBhiChowkidar
Joined December 2016
- Tweets325K
- Following2K
- Followers14.9K
- Likes44.2K
உலக சாதனை: 17 லட்சம் மாணவர் பசி போக்கும் மதிய உணவு திட்டம் (மதமாற்றம் இல்லாமல்)
IISC பெங்களூரில் பயின்ற நிபுணர், கிருஷ்ணா பக்தியால் 17 லட்சம் மாணவர் பசி போக்கும் இவர் சேவை வாழ்த்த 🙏🙏
இந்து சேவை சுயநலமற்ற சேவை என்ற பெருமை போற்ற RT செயுங்கள்🕉️
indiatoday.in/education-toda…
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Prime Minister Benjamin Netanyahu in a conversation with the Indian pilot from the flight from Dubai, Captain Smit Machchhar:
"You are a hero for Israel, India, and the entire world. I invite Prime Minister @NarendraModi and you to light a flame on Israeli Independence Day." 🇮🇱🇮🇳
During the emotional conversation that took place this evening, the Prime Minister asked Captain Machchhar how it all started, and Machchhar revealed new details about the terrifying moments in the cockpit.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
An unforgettable conversation with Captain Smit, filled with pride and emotions.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of Captain Machchhar.
Praying for his speedy recovery, renewed strength and good health.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.
Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker — preventing a catastrophic mid-air disaster.
He saved the lives of 174 people, including Israeli citizens and other nationals.
I wish Captain Machchhar a speedy and full recovery.
He is a true hero.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Left : "Tamil" woman.
Right : "Sanskritised" woman.
👍
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
புலம்புவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளை எப்போது சரி செய்வீர்கள் முதல்வரே @TVKVijayHQ ?
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
ஒப்புக்கொள்ள முடியாத, மிகத் தவறான சித்தரிப்பு இது. சட்டமே தவறாயிருக்கும்போது சட்ட ரீதியாக செய்யப்படுகிறது என்ற வாதமே அடிபட்டுப் போகிறது. அனைத்து கோயில்களிலும் கோயில்களின் பெயரிலுள்ள மற்றும் கட்டளை சொத்துக்களின் விவரங்களுக்கான சட்ட ரீதியான பதிவேடுகள் தாங்கள் கோயில்களை நிர்வகிக்க தொடங்கிய ஆண்டு முதல் அறநிலைய துறையினரால் முறைப்படி பேணப்படவில்லை. கோயில்களின் ஊழிய மற்றும் பிற மானிய நிலங்கள் பல வருடங்களாக பாதுகாப்பின்றி பராதீனப்படப்பட்டு வருகின்றன. நிர்வாகக் கேட்டுக்கு புகழ் பெற்ற அறநிலையத்துறை சரியான சொத்து விவர பதிவுகள்/தரவுகள் பேணவேயில்லை, இவ்வகை மானிய நிலங்களை பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் விட்டுள்ளார்கள் என்று உள்துறை ஆய்வாளர்கள் பல கோயில்களின் ஆய்வறிக்கையில் கடுங் குற்றங்களாக இவைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள். இதற்கான விளக்கமோ, ஒழுங்கு நடவடிக்கைகளோ துறை எடுத்ததேயில்லை என்பது வரலாறு, இது துறையின் ஆய்வறிக்கைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இனாம் சட்டத்தில் இவை எப்படி முறைப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களாகும்? விவசாயிகளின் நலனை காக்க அரசுக்கு பல வழிகள் இருக்கின்றனவே? கோயில் நிலங்களை எப்படி குறி வைக்கலாம்? முதலில் 13 லட்சம் ஏக்கர்களாக இருந்த கோயில் நிலங்களை எப்படி 3 லட்சம் ஏக்கர்களாக சுருக்கியதற்கு அறநிலையத்துறை முதலில் பதில் சொல்ல வேண்டும். அறநிலையத் துறையினரால் பதிவேடுகளை சரிவர பேணப்படாத நிலையில் (த.அ.உ சட்ட தரவுகள் மற்றும் ஆய்வறிக்கைகள்படி) கடந்த 70 ஆண்டுகளுக்கான கோயில்வாரி நில விவரங்கள் துறைசாரா
நிபுணர்களால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு முழு விவரம் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதைச்செய்யாமல் இவ்வாறு கோயில் நிலங்களை பட்டா போட்டு கொடுப்பது சட்டவிரோதம். ஊழிய மானிய நிலங்களின் சொத்துரிமை
கோயில்களுடையது என்றில்லாமல் அரசினுடையது என்பது அடிப்படையான பெரும்பிழையாகும். எந்த விஷயத்தையும் தீவிரமாக அலசி ஆராய்ந்து சரியான கருத்தை கூறும் தாங்கள் இந்த ஒட்டுமொத்த அநியாயத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளது ஏற்புடையதல்ல.
இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது - இவை அறநிலையத்துறைக்கு மிகப் பொருத்தமான பழமொழிகள். தமிழக சட்டத்துறை அமைச்சர் அத்துமீறுகிறார், கோயில்கள் நல்லதுக்காக பாடுபடுவேன் என சொல்லும் அறநிலைய அமைச்சர் வாளாவிருக்கிறார். இந்து பக்தர்கள் நாங்கள் கேட்கிறோம், கோயில் நிலங்கள் களவு போவதற்கு தாங்கள் துணை நிற்கலாமா?
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Skanda, Subrahmanya alias Karthikeya is born near Kailash Manasarovar region as per all Puranas. He is known in South as Muruka and Andava
What is the controversy in it?
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
The great thinker Ramswarup used to say he had heard of moderate Muslims. But not met any. But he hadn’t heard of moderate Islam at all!
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
PM Modi still carries a muffler he received 25 years ago in New Zealand:
When nobody knew me, I had come to New Zealand. The muffler you see was gifted to me by a New Zealander 25-30 years back. I take care of it even today.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
How TNM Whitewashed A Khalistani Separatist As A ‘Human Rights Activist’ thecommunemag.com/how-tnm-wh…
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
A clip from an interview on his book
Replying to @arvindneela
@arvindneela (co-author of "Breaking India") explains the efforts by Deivanayagam (a Tamil X "Scholar") in establishing that Christianity gave birth to Shaivism, Vaishnavism & even Thirukkural..
& the former CM of TN, Mr.Karunanidhi wrote the foreword for that book ! @bseshadri
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Essential background of how the Inam lands originated, how they function, and why they cause so much legal friction today:
1. The Origin: Lands Gifted for Service
Historically, Hindu kings, chieftains, and later the British East India Company did not always pay temple priests, artisans, astronomers, or caretakers in cash. Instead, they gifted them tracts of revenue-generating land.
These gifts fell into two broad categories:
- Melvaram (Revenue Assessment): The state gave up its right to collect land revenue/taxes from that land, transferring that financial benefit to the individual or the temple.
- Kudivaram (Occupancy Rights): The right to actually possess, cultivate, and physically occupy the soil.
2. The Crucial Distinction: Personal vs. Institutional
Inam lands were rarely given as unconditional private property. They were almost always tied to a strict condition:
- Devadana / Thiruvidaiyattam: Lands granted directly to the presiding deity of a temple. The temple owned the title.
- Service Inams (Archana Bhogam, Bhattavritti, etc.): Lands granted to individuals (like priests, musicians, or cooks) on the condition that they perform specific spiritual or physical duties at the temple.
The Legal Catch: The land was meant to be an auxiliary source of income to sustain the person performing the service. If the individual stopped performing the service, the temple—or the state—retained the legal right to resume (take back) the land. It was never meant to be sold or alienated as absolute private property.
Think of it as residential quarters given to staff of a factory. Is it possible for any staff who has retired to sell the property? Shouldn't it be handed back for the next set of employees or to the company at the very least?
These are the core issues of Karur Land issue that is being played as political football by @TVKVijayHQ , @CMOTamilnadu and @RameshOffcl today.
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
“வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் @TVKVijayHQ
அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்! - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்!
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Know about the dump heads of TN
According to them “Seyyon Kurinji” is “Murugan” who is a Tamil God
But
Mayyon Mullai - Kannan
Vendan Marudham - Indra
Kadalon Neidhal- Varuna
Kotravai Palai - Kotravai (Kali)
Are not Gods 🤦🏻♀️
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweeted
Replying to @arvindneela
@arvindneela (co-author of "Breaking India") explains the efforts by Deivanayagam (a Tamil X "Scholar") in establishing that Christianity gave birth to Shaivism, Vaishnavism & even Thirukkural..
& the former CM of TN, Mr.Karunanidhi wrote the foreword for that book ! @bseshadri
The "Christian appropriation of Lord Muruga" is a decades old project !
A small thread with some info taken from the book
"Breaking India"
by @RajivMessage & @arvindneela
Please RT and spread for max reach...
(1/n)
#Hindu #Muruga
























