
#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி
Chennai
Joined January 2011
- Tweets385K
- Following4
- Followers93K
- Likes1
#JUSTIN | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைவு; ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை!
#Gold | #GoldRate | #GoldPrice | #DailyThanthi
நிலச்சரிவு காரணமாக அம்ரித் பாரத் ரெயில் சேவையில் மாற்றம்
dailythanthi.com/news/tamiln…
#AmritBharat | #DailyThanthi
தமிழ்நாடு முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை
dailythanthi.com/news/tamiln…
#TNGovt | #DailyThanthi
பொறுமையாக விளையாடுவதே எங்கள் திட்டம்: ஆப்கானிஸ்தான் கேப்டன்
dailythanthi.com/sports/cric…
#Cricket | #DailyThanthi
வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி
dailythanthi.com/sports/cric…
#Cricket | #DailyThanthi
நடிகர்களை விட நடிகைகளுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன - கஜோல்
dailythanthi.com/cinema/cine…
#Kajol | #DailyThanthi
பறவைக்காய்ச்சல் எதிரொலி: வண்டலூர் பூங்காவில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!
dailythanthi.com/news/tamiln…
#vandalur | #DailyThanthi
சவுதியில் தூக்கிலிடப்பட்டவர்கள் கணவன்-மனைவி அல்ல: குடும்பத்தினர் புதிய தகவல்
dailythanthi.com/news/world/…
#SaudiArabia | #DailyThanthi
#JUSTIN | பாரா ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனிஷா ராமதாசுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு!
#CMVijay | #CMJosephVijay | #AsianParaGames2026 | #DailyThanthi
#JUSTIN | கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
#PuducherrySchools | #PuducherryRains | #SchoolLeaveUpdate | #DailyThanthi
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,493 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பம்
dailythanthi.com/news/tamiln…
#Diwali | #DailyThanthi
நல்ல முடிவு! நிரந்தரமாக்க வேண்டும்
dailythanthi.com/others/thal…
#DailyThanthi
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
dailythanthi.com/business/to…
#PetrolDieselPrice | #DailyThanthi
#JUSTIN | கனமழை காரணமாக திருப்பத்தூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!
#TNSchools | #TNRains | #SchoolLeaveUpdate | #DailyThanthi
#WeatherUpdate | 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
#TNRains | #TNWeather | #HeavyRain | #OrangeAlert | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
#JUSTIN | கனமழை காரணமாக தூத்துக்குடியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!
#TNSchools | #TNRains | #SchoolLeaveUpdate | #DailyThanthi
#WeatherUpdate | 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
#TNRains | #TNWeather | #RainUpdate | #WeatherForecast | #DailyThanthi
#JUSTIN | கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
#TNSchools | #TNRains | #SchoolLeaveUpdate | #DailyThanthi
உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள்: இன்றைய ராசிபலன் - அக்டோபர் 22, 2026
dailythanthi.com/astrology/t…
#Rasipalan | #Horoscope | #Astrology | #RasipalanToday | #ராசிபலன் | #dailythanthi
#DailyMotivation | சின்ன சின்ன முயற்சிகளே பெரிய பெரிய மாற்றங்களை உருவாக்கும்!
தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் உயர்ந்திடலாம்!!
#Motivation | #MotivationalQuotes | #Inspiration | #DailyThanthi








