செந்தில் retweeted
எங்க அப்பா குடிப்பார் சார் அதனால அவரை எனக்கு பிடிக்காது ஆனா எங்க அண்ணன் தான் சார் எனக்கு inspiration னு சொன்னாங்க. நானும் யோசிச்சி பாக்குறேன் குடிகார அப்பாவை விட எந்த வகையில் inspiration னா இவரோட கஞ்சா குடிக்கும் லியோ அண்ணன் இருந்து இருப்பார். Professor JD எப்படி இருந்து இருப்பார் போலீஸ் பின்னாடி தடவும் ஜில்லா எப்படி இருந்து இருப்பார்
எந்த படம் தாண்டா அப்படி உங்கள் inspiration பண்ணுச்சி
செந்தில் retweeted
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்...
பாதிக்கப்பட்டவனை விடமாட்டேன்,
transfer பண்ணிவிடுவேன்
செந்தில் retweeted
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் அப்படி எவ்வளவு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் நடக்கிறது?
இன்று மின் கட்டணம் தொடர்பான ஒரு வீடியோ போட்டு இருந்தேன். அதன் கீழே அத்தனை பேர் வந்து தங்களது வீட்டு மின் கட்டணம் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
வெறும் 800 ரூபாய் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மின்கட்டணம் செலுத்தியவர்கள் கடந்த மாதம் 5000 ரூபாய் வரை செலுத்தி இருப்பதாக பகிர் தகவலை கூறுகின்றார்கள்
மின் கட்டணத்தை நாங்கள் இவ்வளவு உயர்த்துகிறோம் என சொல்லி இது நடக்கிறது என்றால் பணமெல்லாம் அரசு கஜானாவிற்கு போகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமென இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் அது ஊழலாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!
ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வருகிறது இது ஊழலாக இருக்காமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை இதுதான் தூய ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
👇
youtu.be/TUMetzBJLAc
செந்தில் retweeted
பொண்டாடி காசை வெச்சு political mileage தேத்திட்டான், இனி political image வெச்சு பொண்டாடியை தேடுவான் போல. பலே ஆளா இருக்கானுங்க யப்பா 😮😮😮
செந்தில் retweeted
டேய் மாமா @OGPrasanna
அந்த மஞ்சள் மாவட்ட கசமுசா செய்தி எல்லாம் உண்மையா..??
பாலா அண்ணன் IAS, IPS லாம் டேக் பண்ணிருக்காரு ஏன் அந்த பக்கம் தான் போவாங்களா..??
சீக்கிரமா fact check பண்ணிட்டு சொல்றா 🚶🚶
Dear Bureaucrats
@IASassociation @IPS_Association
Yesterday a TVK MLA @Tvk_ArulVignesh
Today a TVK Minister @vijaybalajitvk
Why are you going soft lenient towards abusive TVK MLAs and Ministers.
If you take things lightly how can U instill confidence among the public?
செந்தில் retweeted
Everything is done for the camera, reels, and content.
From politicians to celebrities to the common man, no one is an exception.
Go to vacation spots and you’ll see long queues of people waiting to take reels.
From house interiors to private functions, everything is becoming content for others to see.
We are no longer interested in immersing ourselves in experiences; we are only keen to show that we had them.
If authenticity completely disappears from life, it becomes extremely shallow.
செந்தில் retweeted
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டியது தான் அறம்!
அந்த அறத்தை தான் அரசுகள் செய்ய வேண்டும்
ஆனால்!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் மர்மமான உயிரிழந்த விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் என கேட்டு உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனரின் குடும்பத்தார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
செந்தில் retweeted
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்.
அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்?
@CMOTamilnadu @chiefse
செந்தில் retweeted
Welcome to Vijay club
#JustNow || அமைச்சர் ஆதவ் - டெய்சி மார்டின் விவாகரத்து
#AdhavArjuna | #DaisyMartin | #Divorce | #PolimerNews
செந்தில் retweeted
A Tamil Nadu minister posted a reel of himself running after a tiger inside Mudumalai Tiger Reserve.
Tourists who even step out of a safari vehicle there face stiff penalties.
Conservationists now want Social Justice Minister Vanni Arasu booked under the Wildlife Protection Act.
செந்தில் retweeted
Vanni Arasu has also been afflicted with the reel malaise, so common to his cabinet colleagues. Nothing is funny about this. @VanniArasu_VCK
செந்தில் retweeted
#JustNow || மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது
#Madurai | #Police | #PolimerNews
செந்தில் retweeted
ஏழை வாழ கூடாதா? என் மகனை கொடுங்க...
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொ.லை செய்து உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் தாய் சாலையில் போராட்டம்
20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது


































