EDWIN_Tvk (@edwinvijay) header
EDWIN_Tvk (@edwinvijay) profile picture

LIVE WHAT YOU LOVE ❤️ #TVK ❤️💛 #IGNORENEGATIVITY #THALAPATHY #CSK #MSD #Tirunelveli TN72 #TVKVirtualwarriors

Muscat, Oman
Joined May 2010
Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)Photo by EDWIN_Tvk (@edwinvijay)
என்ன ஆனாலும் நீ தான் என்னோட உயிர் அண்ணா @TVKVijayHQ @CMOTamilnadu ❤️🥰❤️❤️❤️❤️🥰🥰🥰
3
37
215
2,950
இது தமிழ்நாடு டா 🔥🔥🔥 @AadhavArjuna 🥵
5
50
1
178
1,551
Aadhav 🔥🔥🔥
2
38
காலம் என்ன சொல்லுது புரோக்கர்
1
68
ஆதவ்🔥🔥🔥🔥
19
EDWIN_Tvk retweeted
Kyaare setting ah💥…… PWD & Sports minister @AadhavArjuna on fire🥵🔥💥 #CMJosephVijay
1
29
2
139
2,539
North state la varra election stunt than intha deepam
5
272
பூநூலின் ஆசை பூநூலால்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது 🤢
49
59
5
288
5,103
EDWIN_Tvk retweeted
mission 2029🥰🤙
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
21
134
2
919
13,381
தலைவன் சரியா தான் பாடி இருக்கார்🙏🏻🙏🏻 2029 Politics 🇮🇳 start now
1
7
22
919
இவங்கதான் என்னோட ப்ரண்ட்ஸ் ❤️ இவங்களோடதான் நான் இருக்கேன் 🤗 - முருகன்
9
169
1,103
8,579
EDWIN_Tvk retweeted
தமிழ் கடவுள் முருகா நாளை திருப்பரங்குன்றத்தில் மழையாய் வந்து பொழிவாய் என்று நம்புகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
274
368
54
2,864
152,317
தமிழ் கடவுள் முருகா நாளை திருப்பரங்குன்றத்தில் மழையாய் வந்து பொழிவாய் என்று நம்புகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
274
368
54
2,864
152,317
நாளைக்கு முருகர் தலைமையில் மதுரையில் புயல் மழை வர போகுது.
4
5
545
நான்கு ஏழைகளை வைத்து தீபத்தை ஏற்றி விடுங்க அண்ணே @CMOTamilnadu
This quoted post is unavailable.
316
சங்கிகளை அடித்து விரட்ட வேண்டும் என்றால் சைவமும் வைணவமும் வளர்வதற்கு முன்னால் இருந்த சமணத்தையும் பௌத்தத்தையும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வரலாறு முக்கியம் 🙏🏻
1
282
EDWIN_Tvk retweeted
ஈரானிய Zoroastrianism மதத்தில் இருந்து தீ வழிபாடு உள்ளிட்ட சில அம்சங்களை உருவிக்கொண்டும், படையெடுத்து வந்த அலெக்சாண்டருடன் வந்த கிரேக்க பண்பாட்டில் இருந்து கொஞ்சம் உருவி கொண்டும் வேதங்களை எழுதினார்கள் பின்னர் குடிபெயர்ந்து போகும் இடங்களில் உள்ள வழிப் பாட்டு முறைகளில் உள்ள கடவுள்களை வைத்து கதை கட்டி உருவானது தான் பார்ப்பனிய மதம். பின்னர் மக்களிடம் பரவலாக இருந்த பெளத்த, சமண, ஆசீவக கோட்பாடுகளையும் அதில் உள்ள கடவுள்களையும் தனதாக்கி அவைகளுக்கு புதுப் பெயரிட்டு கதைகள் காவியங்கள் எழுதி மடங்கள் ஆரம்பித்து அரசர்களை வளைத்து போட்டு மக்களை கொன்று வளர்க்கப்பட்டது தான் இன்று இங்கிருக்கும் "இந்து" மதங்கள். தமிழர்களின் மாடனும், சாத்தனும், இசக்கியும், பேச்சியும் இவர்கள் வேதங்களுக்குள் அடங்குவதில்லை...
20
33
4
110
5,317
EDWIN_Tvk retweeted
In a historic move, Tamil Nadu grants 15 days of paternity leave to government fathers, encouraging active parenting and maternal well-being. mrf.lu/2ytDG
1
148
9
478
12,501
சமணம் வேதத்தையும் பிராமணிய அதிகாரத்தையும் ஏற்காத சிரமண மரபு. ஆனால் சைவமும் வைணவமும் காலப்போக்கில் வேதம், ஆகமம், பிராமணியச் சடங்குகள் மற்றும் கோயிலுடன் நெருங்கிப் பிணைந்தன. தமிழகத்தில் சமணத்தின் செல்வாக்கை குறைப்பதில் பக்தி இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஊர் ஊராகச் சென்று பாடல்கள் பாடி, சமய பிரச்சாரங்களை முன்னெடுத்தனர், சமணத்தையும் பௌத்தத்தையும் விமர்சித்தனர் அரசையும் மன்னர்களையும் தன் வசப்படுத்தின, இதனால் சமணம் வீழ்த்தப்பட்டது.
15
86
2
231
5,924