ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ retweeted
9 police-க்கு என்ன தண்டனை..? - கருணை காட்டாமல் நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு 9 police-க்கு என்ன தண்டனை..?
#Thoothukudi #Police #saathaankulam #Twist #court #Viral
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ retweeted
சரியான தீர்ப்பு வரவேற்போம் இந்த தீர்ப்பு காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் பல மர்மங்கள் மறைக்கப்பட்ட
குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள்
ஒவ்வொரு குத்தத்துக்கும், ஒவ்வொரு தண்டனை அதுதான் 2 ம'...ண தண்டனை, 21 ஆண்டு சிறை, 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பனிஷ்மென்ட் தொகை... இது எல்லாமே செஞ்ச குத்தத்துக்கு தகுந்தாப்புல தண்டனை...
இதுல முக்கியமான விசயம் மேல்முறையீடு போகணும்னா, கட்டாயம் அந்த அபராத தொகையை கட்டிட்டு தான் போக முடியும்.... அது அவங்க கிட்ட இருந்து அரசு மீட்டு கொடுக்கணும் இல்லைன்னா, அரசு அந்த தொகைக்கு பொறுப்பெடுக்கும்...
இந்த தீர்ப்பு மனசுக்கு மன நிறைவையும், மிகப்பெரிய சமூக பயத்தையும் கொடுத்திருக்கு...
#சாத்தான்குளம் #sathankulam


