M R சந்தானத்தின் கமலா பிக்சர்ஸ் தயாரிக்க P. மாதவன் முதன் முதலாக #சிவாஜி படத்தை இயக்கினார். #நடிகர்திலகம் சிறப்பு. தேவிகா, முத்துராமன், ரங்காராவ், MV ராஜம்மா நம்பியார் நடிக்க ஆரூர்தாஸ் வசனம். கவியரசர் பாடல்கள், கேவி மகாதேவனின் இசை. 1963 நவம்பர் 15 ரிலீஸ். 62 ஆண்டுகள். 100 நாட்கள்.
3
101
ALS நிறுவனம் தயாரிக்க G R நாதன் இயக்கினார். ஜோடி இல்லாத நாயகனாக #நடிகர்திலகம் பின்னியெடுதிருப்பார். நிர்மலா, சௌகார், மேஜர், நம்பியார், சோ நடிக்க கதை வசனம் பாடல்கள் கவியரசர். இசை மெல்லிசை மன்னர். சுசீலம்மாவிற்கு மாநில அரசு விருது. 1968 நவம்பர் 15 ரிலீஸ். 58 ஆண்டுகள். வணிக வெற்றி.
AVM ராஜன் தயாரிக்க மேஜர் இயக்கிய இரண்டாவது படம். மலை கிராமத்தில் மருத்துவர்களின் தேவையை பேசிய படம். #நடிகர்திலகம் ஏழை விவசாயியாக சிறப்பு. K R விஜயா, நிழல்கள் ரவி, மேஜர், AVM ராஜன், தேங்காய் நடிக்க சங்கர் கணேஷ் இசை. விஜய் கிருஷ்ணராஜ் வசனம் எழுத 1982 நவம்பர் 14 ரிலீஸ். 44 ஆண்டுகள்.
#நடிகர்திலகம் முக்தா பிலிம்ஸ் இணைவில் UAA குழுவினரின் நாடகம் படமானது. நடாதூர் நரசிம்மாச்சாரியாக #நடிகர்திலகம் சிறப்பு. சுஜாதா, YGee மகேந்திரா, பூர்ணிமா, மனோரமா நடிக்க வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம் எழுத முக்தா சீனிவாசன் இயக்கினார். MSV இசை. 1982 நவம்பர் 14 ரிலீஸ். 44 ஆண்டுகள்.
1
83
#நடிகர்திலகம் மீண்டும் முக்தா பிலிம்ஸ் பேனரில் இணைந்தார். கனவுகளால் பாதிக்கப்பட்ட நாயகன் என்ற கலைஞானம் கதைக்கு தூயவன் வசனம் எழுத கண்ணதாசன் பாடல்களுக்கு MSV இசையமைத்தார். ஜெயலலிதா, மேஜர், விஜயகுமாரி, சோ நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கினார். 1974 நவம்பர் 13 ரிலீஸ். 52 ஆண்டுகள் நிறைவு – at Thirunindravur, India
கள்வனின் காதலி வெளியான அதே நாளில் வெளியான படம். வரதட்சணை கொடுமையை பேசிய படம். நகைச்சுவை கலந்து செல்லும் திரைக்கதையில் #நடிகர்திலகம் பிரமாதம். பத்மினி, வீணை S. பாலசந்தர் ஆகியோரும் சிறப்பு. சுந்தர்ராவ் நட்கரணி இயக்கினார். S V வெங்கட்ராமன் இசை. 1955 நவம்பர் 13 ரிலீஸ். 71 ஆண்டுகள்.
கல்கி எழுதிய நாவல். ரேவதி ஸ்டூடியோஸ் V S ராகவன் இயக்கினார். #நடிகர்திலகம் சூழ்நிலை கள்வனாக சிறப்பு. பானுமதி முதன் முறையாக ஜோடி சேர, T R ராமச்சந்திரன் நடிக்க, G. கோவிந்தராஜூலு நாயுடுவின் இசை. #நடிகர்திலகத்தின் இந்த 25வது படம் 1955 நவம்பர் 13 ரிலீஸ். 71 ஆண்டுகள். 100 நாள் தொட்டது.
#நடிகர்திலகம் ரஜினி இணைந்த மூன்றாவது படம். Khudhaar ரீமேக். வீராசாமியின் ஶ்ரீ ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராஜசேகர் இயக்கினார். #நடிகர்திலகம் ரஜினி காட்சிகள் மிக பாந்தம். இளையராஜா இசை. அம்பிகா, ஜெய்சங்கர், நாகேஷ், விஜய்பாபு நடிக்க, 1985 நவம்பர் 11 ரிலீஸ். 41 ஆண்டுகள். வெள்ளிவிழா.
VK ராமசாமி தயாரிக்க BS ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் K S கோபாலகிருஷ்ணன். உணர்வுகளால் அலைகழிக்கப்படுபவனாக #நடிகர்திலகம் தூள். KR விஜயா, நாகையா, ரங்காராவ், MV ராஜம்மா நடிக்க வாலியின் பாடல்கள், கேவி மகாதேவனின் இசையில் சூப்பர் ஹிட். 1966 நவம்பர் 11 ரிலீஸ். 60 ஆண்டுகள்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த மாபெரும் வெற்றி படம். #நடிகர்திலகம் பிச்சு உதற, சுஜாதா, சுமித்ரா, ஜெய்கணேஷ், மோகன்பாபு நடிக்க வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுத K. விஜயன் இயக்கினார். கவியரசர் மெல்லிசை மன்னர் இணைவில் சூப்பர் ஹிட் பாடல்கள். 1977 நவம்பர் 10 ரிலீஸ். 48 ஆண்டுகள்.100 நாள்
#நடிகர்திலகம் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் இணைந்து தந்த மாபெரும் இதிகாச காவியம். நவம்பர் 27 முதல் வெள்ளி திரைகளில். நடிகையர் திலகம் சாவித்திரி, கவியரசர், திரை இசை திலகம் கே வி மகாதேவன், ஒளிப்பதிவு பிரசாத், settings கங்கா என்று ஜாம்பவான்களின் பங்களிப்புடன்
#திருவிளையாடல். – at Chennai, India
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம். #நடிகர்திலகம் அட்டகாசம். காஞ்சனா, நம்பியார், ரங்காராவ், முத்துராமன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன், கங்கா (கலை), கண்ணதாசன், MSV, கோபு, ஶ்ரீதர், வெளிநாட்டு காட்சிகள், உள் அரங்குகள் என அனைத்தும் சிறப்பு. 1969 Nov 9 ரிலீஸ். 56 ஆண்டுகள்.150 நாட்கள்
தமிழ் சினிமாவின் இதிகாச காவியம் இப்போது டிஜிட்டல் வடிவில் நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்டு வரும் நவம்பர் 27 முதல் வெளியாகிறது.
#திருவிளையாடல்
#நடிகர்திலகம்
என் உயிரும் உடலும் ஊனும் இந்த படம்தானே என்றார் #நடிகர்திலகம். பந்துலு தயாரிப்பில் தமிழில் முதல் biopic என்று கூட சொல்லலாம். முழுக்க பாரதியார் பாடல்களை பயன்படுத்தினார் G. ராமநாதன். ஜெமினி, சாவித்திரி, SV சுப்பையா, TK சண்முகம் நடிக்க 1961 நவம்பர் 7 ரிலீஸ். 65 ஆண்டுகள். தேசிய விருது
கர்ண பரம்பரை கதையை அடிப்படையாக கொண்ட படம். #நடிகர்திலகம் புகுந்து விளையாடியிருப்பார். சாவித்திரி, பாலையா, சந்திரபாபு, கண்ணாம்பா, தங்கவேலு நடிக்க TR ராமண்ணா இயக்கினார். துறையூர் K. மூர்த்தி திரைக்கதை வசனம் எழுதினார். G.ராமநாதன் இசை. 1958 நவம்பர் 7 ரிலீஸ். 68 ஆண்டுகள். 100 நாட்கள்.
தெலுகு கிருஷ்ணா தமிழில் தயாரித்த இந்தி அதாலத் ரீமேக். தந்தை மகன் என இரு வேடங்களில் #நடிகர்திலகம். சுஜாதா, ஶ்ரீதேவி, மேஜர், மனோகர் நடிக்க ஆரூர்தாஸ் வசனம் எழுத வாலி பாடல்களுக்கு MSV இசை அமைத்தார். AC திருலோகச்சந்தர் இயக்கினார். 1980 நவம்பர் 6 தீபாவளி ரிலீஸ். 45 ஆண்டுகள்.100 நாட்கள்
SV சகஸ்ரநாமம் குழுவினர் நடத்திய மேடை நாடகம் திரைப்படமானது. சகஸ்ரநாமம் மனைவியாக பண்டரிபாய். அவரின் தம்பியாக #நடிகர்திலகம். மைனாவதி ஜோடி. N V ராஜாமணி கதை வசனம் எழுத, G.ராமநாதன் & SV வெங்கட்ராமன் இணைந்து இசையமைத்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். 1953 நவம்பர் 5 ரிலீஸ்.73 ஆண்டுகள்.
80
பூதகணங்கள் சங்கொலி, நந்தியின் மத்தளம் கலைவாணியின் வீணை சப்த கன்னியரின் நடனம், நாரதரின் சம்போ மகாதேவா, பார்வதியின் ஈசனடி போற்றி ஒலிக்க உச்சகட்டமாக புகை விலகி புலித்தோல் போர்த்திய சிவபெருமானாய் சிவாஜி பெருமான் காட்சியளிக்க அரங்குகளில் கற்பூர ஆரத்தி நடக்கும்.இதை விட மாஸ் intro உண்டா – at Chennai, India
1
2
207
#நடிகர்திலகம் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்கள் ஏற்று super duper hit ஆன படம். பிலிம்கோ தயாரிக்க மலையாள ரீமேக்கை A.ஜகந்நாதன் இயக்கினார். பிரபு, அம்பிகா, ராதா, சுரேஷ், நடிக்க AL நாராயணன் வசனம் எழுதினார். இளையராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள். 1983 நவம்பர் 4 ரிலீஸ். 43 ஆண்டுகள்.
7
316




































