𝚏𝚊𝚣`` (@fazzz_7) header
𝚏𝚊𝚣`` (@fazzz_7) profile picture

The moon is a friend for the lonesome to talk to .,

Tamil nadu
Joined January 2015
பெரிய பெரிய கனவுகளில் தொடங்கி சின்ன சின்ன ஆசைகளில் முடிகிறது வாழ்க்கைப் பயணம் 🩸
1
8
22
328
வழி விடு.. வழி விடு..வழி விடு என் தேவி வருகிறாள்..💕 #SPBForever
4
10
1
39
1,048
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதேன்💜🦋😍♥️🍫💔😢
6
6
228
தூரத்தில் நீ இருந்தாலும், இதயத்தில் அருகில் இருக்கிறாய்… ஆயிரம் உறவுகள் வந்தாலும், என் மனதில் நீ மட்டுமே நிற்கிறாய்💜🦋😍❤️🍫 #பிரேம்நாத்
3
9
10
191
𝚏𝚊𝚣`` retweeted
நீ எப்படி வாழ வேண்டும் என்பதை உனக்கு கற்றுக் கொடுப்பது நீ படித்த புத்தகம் அல்ல நீ சந்திக்கும் மனிதர்கள் தான் 🖤
2
6
240
𝚏𝚊𝚣`` retweeted
🎧🙂‍↔️
3
10
26
369
𝚏𝚊𝚣`` retweeted
பெரிய பெரிய கனவுகளில் தொடங்கி சின்ன சின்ன ஆசைகளில் முடிகிறது வாழ்க்கைப் பயணம் 🩸
1
8
22
328
𝚏𝚊𝚣`` retweeted
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே 🫰🏻🖤
11
46
880
நீ எப்படி வாழ வேண்டும் என்பதை உனக்கு கற்றுக் கொடுப்பது நீ படித்த புத்தகம் அல்ல நீ சந்திக்கும் மனிதர்கள் தான் 🖤
2
6
240
வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ 💜😍♥️🦋🍫
3
10
1
15
404
வெட்டவெளி "வழி" என்பதை மறந்து "செல் கைதியாக" சிறையில் மாட்டிக்கொண்ட "செம்றிகளாகவே" ... #நாமதான்
5
9
208
அலுவல்கள் இடையே, ஒரு மிடறு தேநீரில், இசையோடு இளைப்பாறட்டும் உன் நினைவுகளும், கொஞ்சம் நானும் 🧡
5
9
28
400
அடக்கிய கண்ணீர்த் துளிகளும் மென்று முழுங்கிய வார்த்தைகளும் அவளின் நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் தேடி நிரப்பிக் கொண்டிருக்கின்றன கவிதைகளாய் யார் நினைத்திருப்பார் அவளும் ஒரு நாள் கவிஞன் ஆவாள் என்று , ❤️‍🩹
9
18
336
உன்னை நேசித்தது எப்போதும் உன்னைச்சுற்றியே திரியும்...🤍
10
29
52
761
துக்கத்தை மாற்றும் தூக்கம் நிம்மதியான முடிவுரை நிரந்தர தூக்கமே...
6
7
120
💕.... தூரம் என்பது உடலுக்கு மட்டுமே மனதிற்கு ஒருபோதும் இல்லை நீ எங்கிருந்தாலும் என் எண்ணம் உன்னை சுற்றியே வலம் வருகின்றன... 💜 இனிய காலை.. 💐💐 ✨🦋🕊️❤️🩷💜🩷❤️🕊️🦋✨
4
11
22
409
உன் 🍃 🌹அனுதாபத்தில் வரும்🍃 🌹எந்த இன்பமும்🍃 🍃தேவை இல்லை❤️‍🩹 🌹உண்மையான அன்பில்🍃 🌹வரும் தூயரமே🍃 🌹எனக்கு வரம் 🍃 🌹தானடி அதுவே🍃 🌹போதும் ❣️
35
29
61
676
அடுத்வனை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள் உண்டு "தன்னையே" ஏமாற்றி தோற்றவர்களே அதிகமாகும்... #நாளை_பாத்துக்கலாம்
7
10
231
🎧🧡
7
10
1
37
599