💕haivasanth💕 (@haaivasanth) header
💕haivasanth💕 (@haaivasanth) profile picture

வள்ளுவன்தனை வையகத்துக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

Joined May 2011
Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)Photo by 💕haivasanth💕 (@haaivasanth)
Tele gram link not working @buckybalaji
1
54
Replying to @RameshOffcl
@RameshOffcl மரியாதைக்கு உரிய, ரமேஷ் அவர்களுக்கு, திருச்சி வயலூர் சாலையில் உள்ள புற நகர் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் சேர்ந்து நீர் நிலைகள் அசுத்தம் ஆகிறது. தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பை சேகரிப்பது இல்லை. கவனிக்கவும்.
1
28
கதை பிடிக்கவில்லை என்றால் வேறு கதைகள் கேட்டு அதில் தேர்வு செய்யலாம். எதுவும் பிடிக்கவில்லை என்றால் இயக்குனரை மாற்று. அதை விட்டு கதையில் இதை மாற்று அதை மாற்று சொல்லி அவரை அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவ்வளவு திறமை இருந்தால் நீங்களே இயக்குங்களேன் பார்ப்போம். #KamalHaasan #Thalaivar173
1
675
ஒரே ஒரு கேள்வி. 1. ஏன் அரசு ஒதுக்கிய அந்த நேரத்திற்குள் த.வெ. க தலைவரால் வர முடியவில்லை. திருச்சியிலும் அதே கால தாமதம் தான். மக்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள் என்று கூடவா தெரியாது. நேர தாமதம் கூட இதற்க்கு காரணமாக இருக்கலாம் அல்லவா. #TVK #dmk #KarurTragedy #karurissue
1
521
Replying to @arivomkadaioffi
@arivomkadaioffi brother planning to visit ooty with family 4 members. Kindly suggest good resort or hotels budget 3000 to 4000 per day.
1
127
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
444
Replying to @arivomkadaioffi
@arivomkadaioffi 20-25k நல்ல வாஷிங் மெஷின் சொல்லுங்க நண்பா. 🙏
1
46
புல்லின் மேல் பனி போல் என் காதல் சூரியனாய் உன் பார்வை, என் காதலை ஏன் ஆவியாக்கினாய் உன்னை சேர முடியாமல் என்னை பாவியாக்கினாய் ❤️❤️❤️❤️❤️❤️❤️#tamilkavithai #tamilpoem #kathalkavithai
451
கமல் கட்சி தொடங்கும்போதும் இதே மாதிரி டிவி முன்னாடி உக்காந்து பார்த்துட்டு இருந்தானுங்க. இப்ப மறுபடியும் இன்னொரு கட்சி. அவர் சொன்ன டயலாக் தான் மறதி ஒரு தேசிய வியாதி.#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #ThalapathyVijay #SunNews #TVKMaanaduoct27 #TVKUpdateswithPT #ThanthiTV
659
இந்த லாஸ்லியாவ எங்கனாவது பார்த்தீங்களா பிரண்ட்ஸ் #BiggBossTamil #BiggBossTamil8
1
822
#Anweshippin_Kandethum i am tamil. Anybody explain the title please. The movie was good. I am vary curious about the title.
314
தான் இறந்தும் மீடியாக்களுக்கு வருமானம் தந்து உதவுகிறார். வாழ்க கேப்டன்.😭😭 #CaptainVijayakanth #Vijayakanth #RIPVijayakanth #DMDK #ThanthiTV #suntv
1
354
Replying to @Just__Cinema
@Just__Cinema channel deleted repost jigarthanda
1
24
Replying to @Just__Cinema
@Just__Cinema bro jawan movie upload pannunga. Mission impossible
7