Pinned Tweet
வாழ்ந்து
சலித்து இருந்தால் கூட பரவாயில்லை
வாழாமலே
சலித்து விட்டது இந்த வாழ்க்கை ✨💔🚶
#Brokencompletly
@hd_bxp
Tag போட்டு இருக்கலாம்
எனக்கு எழுதினது போல இருக்கு
அவனோட பேசும்போது"
அது போல வார்த்தை ஏது..!
தீராதது உன் மீதான"
#காதல் கண்ணா✨❤️🫶🏻🫂🫂🫂
அனைத்தையும் மறந்து
மீண்டும் தொடங்கலாமா
நீயும் நானும் முதலில் தயங்கித் தயங்கி பேசி பழகிய நாட்களில் இருந்து
#Love ✨❤️🫶🏻🫂🫂🫂
எப்போ விட்டு விலகலானு
இருக்குறவங்களுக்கு..."
இறுக்கிப்பிடிப்பதோட🫂
அருமை தெரியாது
#Love you தெரியுமா✨❤️🫶🏻🫂🫂🫂
எப்போதும் மலிவாக
கிடைப்பதனால் தான்
நீங்கள்
மதிக்கப்படாமலே இருக்கிறீர்கள்
அவ்வப்போது
#அரிதாகவும் இருங்கள்
அப்போதுதான்
நீங்களும் ஒருவராக தேடப்படுவீர்கள்
#Goodnight ✨💚
தூக்கம் இல்லாதவனுக்கு
இரவு நீண்டதாக தோன்றும்
கலைத்துப் போனவனுக்கு
பயணம் நீண்டதாக தோன்றும்
அதுபோல வாழ்வின்
உண்மையான பாதையை அறியாதவனுக்கு
பிறவி சுழற்சியும் முடிவில்லாததாக நீண்டு கொண்டே இருக்கும்
#ஓம்_நமசிவாய நமஹ 🔥🙏🙏🙏
உன்னை பார்த்து விடக்கூடாது
என்று நினைத்ததை விட
தொலைவில் இருப்பது
#நீயாக இருக்க மாட்டாயா
என்று #ஏங்கியது தான் அதிகம்
#ஏக்கங்கள் தீராதது ✨❤
ஒருவரின் இக்கட்டான நேரத்தில்
தயக்கமின்றி நினைவுக்கு வரும்
மனிதராக நாம் வாழ்ந்து விட்டால்...
நாம் வாழும் வாழ்க்கைக்கு
அதை விட பெரிய அர்த்தம்
வேறென்ன இருந்து விடப்போகிறது...
#அன்பு தானே எல்லாம் ✨♥
தாகம் தீர்க்காத
கடல் நீரை போன்றது
தேடும் போது கிடைக்காத அன்பு ✨💔
#காதல் 🥺❤️🫂🚶♀️
அவன் இருக்கிறான்
எனக்கே எனக்காக
என்பதுதான் என் தேடலின் முற்றுப்புள்ளி
#Love forever 🫶🏻✨❤️🫂🫂🫂
#Goodnight to all 😴
தனிமை என்பது
நான் தேடிக்கொண்ட காயம் அல்ல
நான் உயிருக்கும் மேலாய்
நேசித்தவர்கள் எனக்கு கொடுத்த பரிசு
#பாசம் எல்லாம் சும்மாங்க 🥺💔🚶♀️🚶♀️🚶♀️
நேத்தி மட்டும் 28 Followers ஆ 🤔
அப்படி என்னாத்த வெட்டி கிழிச்சி தள்ளுனோம் 🤔
Anyway #Thanks ❤🙏
சண்டை போடும்போது கட்டிபுடிக்கிறதெல்லாம் சீட்டிங் தான😏
#Love couple Always Fight
But NEVER BREAKUP ✨❤🫶🏻🫂🫂🫂









