என்னைப்பத்தி தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போறீங்க!!!!

Chennai, India
Joined October 2011
ஜனநாயகனும் லியோ மாதிரி ஆயிரம் கோடி அடிக்கணும்னு ஆசைப்பட்டோம்.... எது ..... லியோ ஆயிரம் கோடி வசூலிச்சதா? இல்லை, அதுக்கும் ஆசைப்பட்டோம்
2
2
1
9
535
வெங்கட் retweeted
Replying to @iVenpu
ரெண்டு பேரும் நல்லவங்களும் இல்ல. கெட்டவங்களும் இல்ல. சுப்புவை இயல்பா ஏத்துக்கிறதால ஒரு தொழில்முறைக் கொலைலாரன் முழுநல்லவனாகவும், சீக்கு வந்த மாடுன்னு சொன்னதால ஒருவர் முழுக்கெட்டவராவும் ஆவதில்லை. எல்லாரும் grey shade தான்.
1
2
5
448
#Dorothy ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....
4
5
37
2,753
வெங்கட் retweeted
நன்றி நெல்சன். உங்களால படம் கலெக்‌ஷன் 600 கோடியை தாண்டி போகுது. அடுத்த வாரம் 700 வந்துரும். ரொம்ப நன்றி ஜெயிலர் 2வா மாப்ளே ? இல்லை. லியோ மாமா.
32
331
24
1,774
34,430
வெங்கட் retweeted
“இளையராஜா இந்தப் படத்த வேற லெவல்ல கொண்டு போய்ட்டாரு…” “How to Name It Notesல, ராஜா சார் செஞ்ச சின்ன change, அவர் சொன்னப்பறம்தான் தெரிஞ்சது…!” “கைக்குள் இருந்த ஓர் கனகமணி, வெறும் அஞ்சே நிமிஷத்துல போட்டாரு..” “இன்னொரு பாட்டு கடகடனு எழுதினாரு.. அந்தப் பாட்டு வைக்க முடியல..” “உள்ள போய் நாலஞ்சு புக்கை புரட்டினாரு.. ஏதோ வார்த்தைகள் கெடச்சதும் வந்தாரு… உடனே..” “உத்தம்சிங் ராஜாவப் பாக்க.. இவரு அவரப் பார்க்க…” “ராஜா சார் அந்த வயலென்ஸுக்கு மியூசிக் போடல.. அந்த எமோஷனுக்குத்தான் போட்டாரு…” டோரதியின் 18 டிராக்குகள் குறித்து விளக்கமாகப் பகிர்ந்து கொண்ட கார்த்திக் சுப்பராஜ் youtu.be/EDAohlqnI3I?is=xA6q… #dorothy #KarthikSubbaraj #ilayarajamusic #estudiooriginals
3
40
3
179
14,485
வெங்கட் retweeted
It wasn’t very convincing why Keerthi fell for that asshole and trusted him. I wish these things had bit more time on screen. Overall, Dorothy totally deserves your time and appreciation. ஊரு கண்டாரோலி ஆயிரம் சொல்லும், நீ மூடிட்டு படத்த பாரு. #DorothyOnNetflix
3
1
10
2,749
#Dorothy Why Ka.Su. and Sanath are extraordinary.... Subbu after leaving home acts like a woman, specifically like Dorothy.. So, the character picks up or imitates the woman with whom she closely interacts.. Now, does she do that only from Dorothy? No.. 1/2
#Dorothy என்ன மாதிரி ஒரு படைப்பு. One of the best movies ever from Indian Cinema. நிறைய பேசலாம், எழுதலாம்... இன்னும் நிறைய முறை பார்ப்பேன். கா.சு., சனத், ரிஷி, கேமிரா முதலான டெக்னீஷியன்ஸ்னு அவ்ளோ உழைப்பு... ஆனா இது எல்லாமே 50% தான், மீதி 50% முழுக்க ராஜாவோட ராஜ்ஜியம் ♥️♥️♥️
1
4
60
10,431
Before Dorothy, Subbu spends lot of time with another woman - Karthi's mom. At Karthi's home, while Karthi tries to help washing vessels but drops everything, Subbu exactly replicates mom "Dei Eruma", clearly showing Subbu picked up from her too.. Brilliant writing and execution
2
1
40
1,827
#Dorothy என்ன மாதிரி ஒரு படைப்பு. One of the best movies ever from Indian Cinema. நிறைய பேசலாம், எழுதலாம்... இன்னும் நிறைய முறை பார்ப்பேன். கா.சு., சனத், ரிஷி, கேமிரா முதலான டெக்னீஷியன்ஸ்னு அவ்ளோ உழைப்பு... ஆனா இது எல்லாமே 50% தான், மீதி 50% முழுக்க ராஜாவோட ராஜ்ஜியம் ♥️♥️♥️
1
16
3
132
15,491
Wow.. today (24/10/26) is last Pythagorean theorem day of our life time.. here is the list 4/3/5 3/4/5 8/6/10 6/8/10 12/5/13 5/12/13 12/9/15 9/12/15 15/8/17 16/12/20 24/7/25 24/10/26 Next one will be after 79 years
tomorrow is the last ever Pythagorean theorem day that we will ever get to experience. There’s only ever been 12 of them ever in our lifetime. And they will never be one ever again. How fun!🙂
12
2
43
3,136
அருமை... அடுத்ததா அநேகமா "மக்கள் நலன் கருதி" புதுசா தனியார் பஸ்களுக்கு பர்மிட் குடுக்கணும்னு திருமா, வைகோ, ஷபீர் அஹமது அக் ஷிடா எல்லாரும் கோரிக்கை வைப்பாங்க பாருங்க
Bus services to reduce in 6 districts. This is the first of its kind in TN. Clear effect of feee bus. Nobody asked for free bus. If you’re announcing a welfare scheme, you should have backup plan to compensate that revenue. You’re making the people suffer by doing this.
1
4
11
681
வெங்கட் retweeted
My fellow mutuals..if not yet pls follow Settu and thank me later.OG stress buster of tamil tweeter world.
கயாடு ஆச்சும் ஒரு பத்து செகண்ட் தூக்குல தொங்கி தப்பிச்சுது சரின்னு விட்டாச்சு நானி தொங்கவிட்டு அவனுங்க அடுத்த லொகேஷனே போய்ட்டானுங்க எதோ ஊஞ்சல்ல தொங்கவிட்டு போனமாரி பத்து நிமிஷமா தொங்குறான் ஏன்டா விஜய்ய சிஎம் ஆக்குனதுனால கேனப்பயன்னே நினைச்சிட்டிங்களா எங்கள
3
11
2
66
16,879
In between all big projects @Nelsondilpkumar must do one "Murthy annan" spin-off comedy movie... It will be a huge hit
1
13
2,065
ரொம்ப சீரியஸான இஷ்யூ சம்பந்தப்பட்டதுல சிரிக்கக் கூடாதுதான் ...... 😔😔😔
😭😭😭😭😭😭😭ada paavame
1
4
1,071
I completely disagree as a movie lover.. This is typical Kamal fan's stomach burn whenever a Rajni film makes big win. 1/3
One of the biggest reasons Tamil cinema normalised mediocrity as a culture is Rajinikanth. At his peak, Kamal Haasan fought to push Tamil cinema towards better storytelling, technical excellence and artistic ambition. He invested his own money, suffered losses repeatedly and still took risks because he believed audiences deserved better. Rajini, on the other hand, not only acted in mediocre films but turned mediocrity into a marketable identity. Even his celebrated “style” owes more to Amitabh Bachchan than people care to admit, much like the borrowed templates behind several of his films. Kamal brought better technology, technicians and scripts into Tamil cinema, while Rajini largely played it safe, capitalising on a formula that audiences were conditioned to celebrate. The bigger damage was cultural. “Dehatism” became a virtue, and mediocrity became commercially aspirational. Vijay followed that template, and now Pradeep Ranganathan and a generation of actors and directors seem to believe that exaggerated mannerisms, mass hysteria and wafer thin scripts are enough to build a career. Kamal tried to elevate the audience’s cinematic experience. Rajini mastered the art of giving the audience what it already celebrated. And Tamil cinema has been paying the price for that distinction ever since.
2
1
14
1,358
I go to movie for entertainment. Rajni / Yash / Shah Rukh provides the entertainment I expect for my money. I don't have any bad thing to say about those who are spending all the money on Movie making, bringing movies to the next level and all. 2/3
1
241
But the movie industry is not depending on them, it depends on those who pull audience to the theaters, who can make people watch movies in OTT again and again. So, These மயிர் பிளக்கும் விவாதங்கள் by "intellectuals" as if they are the only saviours is nothing but BS 3/3
199
ரீவாட்ச் பாக்கத்தான் போறேன், ஆனா உன்ட்ட வரமாட்டேன்... பெங்களூர்ல ரெண்டு டிக்கெட் ஆயிரம் ரூவாய்க்கு கம்மி இல்ல.... இதுல கன்வீயன்ஸ் ஃப்பீ அது இதுன்னு எக்ஸ்ட்ரா வேற தாளிக்குற..... நான் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டருக்கே போயிக்கிறேன் முதல் தடவை பாத்த மாதிரி.... @_PVRCinemas 🤬🤬🤬
If you could rewatch one #Tamil blockbuster, which one would it be? We'll go first: #Jailer2
3
23
2,970
549 crores* 🔥🔥🔥 Worthu Verma.. Worthu....😍😍😍
15
684
என்னவாம்? விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாரா?
Condolences to all those who once thought he was the next big leader in Tamil Nadu.
2
2
10
1,110