Pinned Tweet
இரட்டை இலை தவிர்த்து இன்னொரு சின்னத்துக்கு போடப்படும் ஓட்டு உதயசூரியனுக்கு போடப்படும் ஓட்டு
திமுகவை விரட்டுவோம்
#வெல்லட்டும்_இரட்டைஇலை
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌹🌹🌹
#கார்த்தீகைதீபம் #festival #festivevibes #xviral – at Vilathikulam, India
28
விசி மானத்த கப்பல் ஏத்தனும்னே திரிசாவும், அணில் குஞ்சிகளும் கிளம்பி வருவானுக போல 😅😅😅
#actorvijay #trisha #vijayfans #BigShots #wifehumor. #MassEntry – at Vilathikulam, India
ஆறுமாதத்தில் அதலபாதாளத்தில் சென்ற மாணவர்களின் சுயஒழுக்கம்!
What are u doing mr @rajmohan ?
ஆளத்தெரியாதவனுக்கு ஆள கொடுக்குறதும் வாழதெரியாதவனுக்கு பொண்ண குடுக்குறதும் வாழாவெட்டியாதா முடியும்னு மிகச்சரியா நிரூபிச்சிட்டீங்க Mr @actorvijay
#EducationNews #PublicSafety #TNStudents – at Vilathikulam, India
1
84
கருப்பன் குசும்புகாரன் ஏர்போர்ட்ட தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டயும் விக்க பிளான் போட்டான் 😅😅😅
@narendramodi @actorvijay
#airport #SupremeCourt #private #CentralGovernment #StateGovernment #bjpindia #tvktamilnadu #privatesector
55
ஒரு சரித்திர குற்றவாளியா இருந்தா போதும் உடனே பதவிகுடுத்து அழகுபாக்கும் கட்சினா அது #தவெகதா போல
#chennai யில் பல நூறுகோடி சொத்துக்களை விபச்சாரத்திலும், பொதுமக்களை ஏமாற்றியும் சம்பாரித்த ராஜூ என்ற #ராஜேஸ்வரி மற்றும் #மனோகரன்....
#சபாஷ்_சரியாண_வளர்ச்சி
#DrugSmuggling #prostitute – at Vilathikulam, India
75
கடைசியாக வருவதற்கு கூட ஆதரவு தேவைப்படுமா.???
உன்மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு... ஒழுங்கா அங்கிட்டு ஓடிடு.......
#ak – at Cholapuram, India
இந்த நாய்ங்க ( #தவெக ) சாப்பாடே 15 லட்சம் ரூபாய் வரைக்கும் போட்டுருக்கேன் ஆனா அதுக்கு ஏத்தமாறி குளைக்கல சாணக்கிய சத்தியா😂😂
@rajakumaari நீங்களும் சாப்டீங்களா என்ன 😂😂 – at Vilathikulam, India
#BREAKING | ரசிகர்களை மயக்குற மாதிரி நடிக்க தெரியாது பக்கம் பக்கமா வாசிக்க தெரியாது ஆனால் புரட்சித்தலைவி புரட்சித்தலைவர் இருபெரும் தெய்வங்களின் வழியில் பச்சை துரோகிகளிடம் இருந்து இயக்கத்தை காப்பேன் - எடப்பாடியார் – at Vilathikulam, India
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
#தவெக க்கு #மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு @tnpoliceoffl உதவி உடன் சேர்ந்து தவெக க்கு தேர்தல் பரப்புரைசெய்து தரும் @TNelectionsCEO இது தான் நடுநிலையோடு தேர்தல் நடத்துவதா?
தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தும் @CMOTamilnadu ...
#அதிமுக என்றால் பயம்
@ECISVEEP – at Vilathikulam, India
DEV retweeted
"உன்ன போல கலப்பட ரத்தம் ஓடல.. ஒரிஜனல் அதிமுக ரத்தம் இது.." என்னாது நாங்க மற்றும் பலரா..? நீங்களே இவ்ளோ ஆட்டம் ஆடும்போது.. பொன்விழா கண்ட கட்சி நாங்க எந்த அளவுக்கு ஆட்டம் போடுவோம்... தன் மகன் குறித்து விமர்சித்த ஆதவ்-க்கு பதிலடி கொடுத்த இ.பி.எஸ்
#Maduranthakam | #EPS | #ADMK | #AadhavArjuna | #PolimerNews
#யார்_துரோகி??
#ஸ்டாலினின்_சிறந்த_வேலையாள்_விஜி
facebook.com/share/p/1CxfS1S… – at Vilathikulam, India
53
Wow wow what a song 😍
பாசமலர் மரகதத்த கேளு
#Cashஆ_இல்ல_Chequeஆ?
#EdappadiPalaniswami #AIADMK #மதுராந்தகம் #தாராபுரம் #கணிகாசம்பத் #மரகதம்குமரவேல் #பானுமதி #சத்யபாமா #ElectionCampaign #byelectioon2026 #ByElection #vijayhdqrs #TVKFails #AIADMKITWINGOFL #TVKITWING #TNPolitics – at Vilathikulam, India
சிலையில் துணியை கட்டி கையை ஒடைத்து கட்டு போட்டது போல எம்ஜிஆர் அவர்களை அவமதிக்கலாம் மக்கள்மனதில் நிறைந்த இரட்டைவிரல் கொண்ட #எம்ஜிஆர் அவர்களை அழிக்க முடியாது
#EdappadiPalaniswami #AIADMK #தாராபுரம் #மதுராந்தகம் #கணிகாசம்பத் #பானுமதி #ElectionCampaign #ByElection #AIADMKITWINGOFL – at Vilathikulam, India
ஓட்டு கேட்க வந்ந தவெகவினரை அடித்து விரட்டிய விசிகவினர்
#EdappadiPalaniswami #AIADMK #மதுராந்தகம் #தாராபுரம் #கணிகாசம்பத் #பானுமதி #ElectionCampaign #ByElection #ByElection2026 #tvkhdqrs #TVKFails #AIADMKITWINGOFL #TVKITWING – at Vilathikulam, India
71
உப்பு எந்த உப்ப திண்றாய் என்பதை பொருத்துதான் சூடு சொரணை இருக்கும்
நீ சாப்பிட்டது அவர் வீட்டு சமையலரை உப்பு இல்ல போல பாத்ரூம்ல கலந்த உப்பு போல அதான் அதன் குணம் போல சாக்கடையில் கலந்துள்ளாய்
#EdappadiPalaniswami #AIADMK
#மரகதம்குமரவேல் #மதுராந்தகம் #ElectionCampaign #Byelections – at Vilathikulam, India
65
ஏய்.. 🤣ஏய்.. 😂பிடி..😂 பிடி.. 🤧🤧
தன்னோட கட்சி எம்எல்ஏ கிழ விழுறானே பாவபட்டு என்னனு பாக்கானா எடுபட்டபய அமைச்சர்.!😡 (வடிவேலு வெர்சன்)
என்னத்த சொல்வேன் எத சொல்வேன் 🤦🏃🏃🏃
#EdappadiPalaniswami
#Thiruppur #Dharapuram #tvkhdqus #BussyAnand #JagannathMishra #Byelection2026 – at Cholapuram, India
தவெக, திமுக இணைந்து பிரச்சாரம்!!!
விசில் ஊதி ஒழுக்கமின்றி நடந்த தவெகவினர்!!!!
இப்படி தான் நடந்து கொள்வீர்களா என அமைச்சரிடம் கடிந்து கொண்ட தேவாலய அப்பா 😔😔
#EdappadiPalaniswami #AIADMK #AIADMKITWINGOFL
#தாராபுரம் #சத்யபாமா #ElectionCampaign #ByElection #ByElection2026 – at Vilathikulam, India
DEV retweeted
" ‘ஜனநாயகன்’ படம் ஒரு வாரம்கூட ஓடல... அந்த தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி.. நாடு உருப்படுமா.." எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
#EPS | #EdappadiPalaniswami | #ADMK | #ByElectionCampaign | #CMVijay | #PuthiyathalaimuraiTV











