Ruthish (@itsruthish) header
Ruthish (@itsruthish) profile picture

📁 Medical Records Manager | Thalapathy Virtual Warriors

Madurai
Joined June 2016
Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)
Ithanda Edit uh!!! 🧨❣️💥💥💥💥💥 இந்த ஒரு உண்மையான வார்த்தைக்கு தான் எல்லா கட்சிகளும் Trigger ஆகி அண்ணாவா கடிச்சுட்டு இருக்கானுங்க ❤️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 #TVKVijay #tvkmaanadu #tvk #TVKVettriMaanadu
5
554
3
2,997
40,821
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். 🙏 VS Babu MLA ஆன்மா சாந்தியடையட்டும்.
11
53
591
😭😭💔 70+ days Hospitalisation! VS Babu teapawt.org/jeba_of/status/2123378…
5
13
637
Ruthish retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
337
4,313
131
17,996
272,625
புதிய கட்சி சென்னையில் ஜெயிக்க முடியுமா என்ற கேள்விக்கு முதல் ஆளாக நம்பிக்கை தலைவரிடம் கொடுத்தவர் VS பாபு - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
4
319
3
2,556
25,806
💔
130
1,006
11,464
VS Babu Passed away!! 🥺
RIP VS Babu !! 🥺🥺
15
72
1,924
RIP VS Babu !! 🥺🥺
14
1
63
2,947
பெண்கள் பாதுகாப்பு பற்றி திருக்குறள் பேசும் கனிமொழி மேடம்... சங்கராபுரம் திமுக நிர்வாகி மீது புகார் வந்திருக்கு! அடுத்த குறள் எப்போது மேடம்? 😂@KanimozhiDMK
3
5
12
303
இளம் பெண்ணை ஏமாற்றியதாக திமுக இளைஞரணி நிர்வாகி மீது வழக்கு.. திமுக நிர்வாகி எனக்கூறி மிரட்டுவதாக பெண் காவல்துறையில் புகார் #Kallakurichi | #DMK | #Police | #Complaint | #PolimerNews
1
1
106
மேடையில்: பெண்களுக்குப் பாதுகாப்பு! @KanimozhiDMK 🤐 சொந்தக் கட்சியில் புகார்: வாயே திறக்காது! பெண்கள் பாதுகாப்பு வசனத்தில்தானா? திமுக பதில் சொல்லட்டும்! @mkstalin
1
15
28
354
28 வருஷமா திருப்பரங்குன்றத்துல இருக்கேன். இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமதான் இருந்தோம். கடந்த 2-3 வருஷமாதான் பிரச்சினை. அண்ணா @TVKVijayHQ , நல்லபடியா முடிச்சு வைங்க. தீபம் ஏத்துனா போதும், வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 🪔
12
54
423
12,693
Template Sikiruchu!! @Saattaidurai @Seeman4TN 🤣🤣
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
144
1
479
4,638
Ruthish retweeted
563
3,159
336
19,122
1,405,740
அழுறான்… அழுறான்… நல்லாவே அழுறான்! 😂 News போடும்போது மட்டும் Verify பண்ணத் தெரியல… இப்போ மாட்டிக்கிட்டதும் அழுகாச்சி வேறயா? 🤦‍♂️ அவதூறு பரப்புறதுக்கு ஒரு வேகம்… பதில் சொல்ல வேண்டிய நேரத்துல ஒரு நடிப்பு! 😂 @Saattaidurai
3
108
1
488
20,532
சாதிப் பாகுபாடு, மிரட்டல் புகார் என திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு! @KanimozhiDMK என்ன மேடம், ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகமா? உங்கள் அறிக்கை எங்கே? குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படட்டும்!
28
40
475
அரசு சார்பில் பல்வேறு துறைகளில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்ததுடன், புதிதாகத் தொடங்கப்பட உள்ள திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்! 👏 மக்கள் நலனே முதன்மை! வளர்ச்சியே இலக்கு! ❤️ #CMVijay #JosephVijay #TVK
1
8
161
Readya Irudei!! Bail vanga oadama... @Saattaidurai
2
15
342
FIR Registered Against Saattai Duraimurugan!
This is fake news. A complaint has been filed, and legal action will be taken.
99
962
51
2,510
65,166
What an Elevation ra babu!! 💥💥💥💥🥵🥵🥵 @TVKVijayHQ ‼️‼️
5
206
பாவம் அவுங்களே confuse ஆய்டாங்க 🤣🤣
1
6
187