тαмιℓ🕶️ retweeted
Me and my playlist...🎵
உச்சந்தலை நடுவினில்
அவள் ஒரு வேதாளம் போல்
இறங்குகிறாள்...🫠
என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்....🫠
#saa_songs..🎵
Me and my playlist...🎵
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி...தொடுவது பிழையென்று..கருதிவிட்டாள்...🫠
#saa_playlist
тαмιℓ🕶️ retweeted
🫠💖🫰🎶
உன்னை காண உலகம்
சென்று அங்கேயும் இதயம்
தந்து புதிதான காதல்
ஒன்று நிகழ்த்திடுவேன் 💞💞
тαмιℓ🕶️ retweeted
𝐌𝐮𝐫𝐮𝐠𝐚 🙏🦚🔥
Everything will end beautiful .
ஓம் முருகா சரணம் 🪷🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ⚜️🙏
#GOODMORNİNG
#MurugaDevotees
#SairaTunes
#lesssgoooo
тαмιℓ🕶️ retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
тαмιℓ🕶️ retweeted
கல்யாண கோலத்தில் நம்ம ஆறுமுகம்
இந்த கோலத்தில் தரிசிச்சா கண்டிப்பா கல்யாணம் நடக்கும் எல்லாருக்கும் வேண்டியது கிடைக்கும்
எல்லோருக்கும் நல்ல நிம்மதியான இனிமையான வாழ்க்கையை கொடு முருகா
тαмιℓ🕶️ retweeted
🌟 **கார்த்திகை மாதம் முதல் நாள்** 🌟
🐅🏹🔥 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🔥🏹🐅
🙏✨ ஐயப்பன் அருளால் அனைவரின் வாழ்விலும் நன்மையும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்! ✨🙏
#𝐊𝐚𝐫𝐭𝐡𝐢𝐠𝐚𝐢𝐌𝐚𝐬𝐚𝐦 #𝐒𝐰𝐚𝐦𝐢𝐲𝐞𝐒𝐚𝐫𝐚𝐧𝐚𝐦𝐀𝐲𝐲𝐚𝐩𝐩𝐚 #𝐒𝐚𝐛𝐚𝐫𝐢𝐦𝐚𝐥𝐚 #ஐயப்பன் #கார்த்திகைமாதம்
#𝐑𝐡𝐲𝐭𝐡𝐦_𝐅𝐢𝐫𝐬𝐭𝐥𝐢𝐠𝐡𝐭 ✨























