Jaya Vishnu Kumar retweeted
சென்ற திமுக அரசு... கோவை பெரியார் அறிவுலகம் எழுப்பியதற்கு முழு சொந்தம் கொண்டாடினார்கள்... ஒரு ஆட்சி மாறி அடுத்த ஆட்சியில் திட்டங்களை அடுத்து ஆட்சி திறந்து வைப்பது இயற்கைதான்... ஆனால் அதைசற்றும் பொறுத்துக் கொள்ளாமல் முழு உரிமையும் தங்களுக்குத்தான் என்றும்.. அந்த நூலகத்தில் ஒவ்வொரு நகர்வையும் தனிப்பட்ட முறையில் நான் சரி பார்த்தேன் என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும்போதே பின்னால் கொள்ளையடிப்பது கொள்கை என்று குற்றம் சாட்டப்பட்ட திரு செந்தில் பாலாஜி திரு நேரு ஏவா வேலு.. போன்றவர்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தால்.. எதை எண்ணினார்கள் எதை சரி பார்த்தார்கள். என்றேகேள்வி கேட்க தோன்றுகிறது .. குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஊழல் செய்தவர்கள் இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம்... இது ஒரு அறிவு திருட்டு என்பது மட்டுமல்ல இந்த தவறான போலி AI நூல்களை வருங்கால சந்ததியினர் படித்திருந்தார்கள் என்றால்.. பெரியார் அறிவு நூலகம் என்று இவர்கள் பெயர் வைத்தது பெரியார் அறம் இல்லாத நூலகமாக மாறிக்கொண்டிருந்திருக்கிறது... இதற்கு முன்னால் ஊழலில் மக்களின் அடிமடியில் தான் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் இன்று குழந்தைகளின் அறிவிலேயே கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. என்ன கொடுமை இது? எந்த உலகத்திலும் நடக்காத ஒன்று.. பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக இந்த ஊழலுக்கும் உரிமை கொண்டாடுவார்களா ?பொறுப்பேற்பார்களா..? அதே நேரத்தில் இந்த அரசு பாராபட்சம் பார்க்காமல் இந்த அறிவுத்திருட்டை உடனே கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அத்தனை நூல்களும் எழுத்தாளர்கள் குழு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்... ஆக ஊருக்கு ஒரு நூலகம் ஊழலுக்காக தானா?
Jaya Vishnu Kumar retweeted
A brighter chapter for Tamil cinema! ❤️🎬
Our heartfelt thanks to Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay Avargal for this progressive step towards the growth of the cinema industry.
With Gratitude and Love ❤️
- Team KG Cinemas
@CMOTamilnadu #KGCINEMAS
Jaya Vishnu Kumar retweeted
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jaya Vishnu Kumar retweeted
The record maker and the record breaker!😎
549+ CRORES WORLDWIDE!
The highest-grossing first week collections in Tamil cinema history! 💥 #Jailer2
#Jailer2 Industry Mega Blockbuster 🔥
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
Jaya Vishnu Kumar retweeted
#Jailer2 is 🔥🔥🔥
A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping!
Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG!
చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤
Congratulations to the entire team! @sunpictures
#418 Scariest film releasing in Trichy and Coimbatore?
@TrichyFilms @BHELECcinemas @LACinemaTN @Theatreskovai @CinemasBroadway @Grandplexcinema @KarpagamTheatre ?
20
Jaya Vishnu Kumar retweeted
அழைப்பு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தர் உடன் இருந்தனர்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #Vijay
Jaya Vishnu Kumar retweeted
Thiru. C. Joseph Vijay, Hon’ble Chief Minister of Tamil Nadu, called on Thiru. Rajendra Vishwanath Arlekar, Hon’ble Governor of Tamil Nadu, at Lok Bhavan, Chennai, today (15.10.2026), and conveyed his greetings and best wishes on the assumption of office as Governor of Tamil Nadu.
@rashtrapatibhvn @VPIndia @PMOIndia @HMOIndia
@rajendraarlekar @KeralaGovernor @CMOTamilnadu
@MIB_India @PIB_India @pibchennai @DDNewslive
@PTI_News @airnewsalert @DDTamilNews
@airnews_Chennai @ani_digital
#Epiq price in Broadway 441.50
#Epiq and #EpiqLUXON price in Karpagam 184
@CinemasBroadway @KarpagamTheatre !!!
#Karpagam really the new age of offering at a low price.
🫡🫡🫡
Coz 10 tickets price is 4769.10 in Broadway and just 2192 in Karpagam!!
@KarpagamTheatre 🫡😊👏🏻🤗🤗🤗
1
124
Guys 184 affordable price for Epiq Luxon and Epiq in Coimbatore @Grandplexcinema !!
This @CinemasBroadway only mintong money by charging 400-500.
Also the quality is much better in Karpagam.
1
108
Jaya Vishnu Kumar retweeted
It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative.
Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people.
I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India.
Together, we can turn shared water resources into shared prosperity.
@CMOTamilnadu
Jaya Vishnu Kumar retweeted
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is showing a remarkable deal of political sagacity in his handling of national & state politics.
He is bringing a refreshing difference to the management of Centre-State relations.
While he makes clear that he’s firmly aligned with the Congress as a coalition partner in the State, he’s ensuring that these political ties do not cost the State in terms of its relations with New Delhi.
Presenting a comprehensive list of demands mostly aimed at boosting Tamil Nadu’s infrastructure, Vijay emphasised today in Prime Minister Narendra Modi’s presence, that the State and Centre need to work together on this trajectory.
It’s a welcome change from the stale rhetoric of the Dravidian parties lamenting the lack of respect for federalism & thereby obstructing a healthy dialogue for the State’s progress.
Vijay is a new generation path-breaking politician who is showing that sans the baggage of outdated ideological legacies, the space for governance is that much wider!
@TVKVijayHQ @narendramodi @CMOTamilnadu
Chief minister C Joseph Vijay’s big infra demands to PM Modi.
High-speed rail corridor between Chennai Kanyakumari
High-speed rail corridor between Chennai Coimbatore
Six lane widening of Chengalpet Trichy section of GST ROAD NH 32
Six lane widening of Trichy Panjappur Jayapuram Karur section of NH 81
Six lane widening of Karur Coimbatore section
Elevated corridor from Chennai Madhavaram to Sholavaram on the NH 87
“Timely approval and implementation of these projects will greatly support the economic development of the nation,” said the CM.
Jaya Vishnu Kumar retweeted
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி
Jaya Vishnu Kumar retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
Sad to see @vaishnavi_cbe @DrTamilisai4BJP @DrSharmila15 @KasthuriShankar All silent on @mkstalin 's remarks on body shaming of candidate. @khushsundar @latasrinivasan and all women out there will definitely felt embarassed in such remarks! Especially @DivyaSathyaraj_ is silent!
1
30
This shows the Double strands of DMK Women IT wing. No voice for women candidate #Sathyabama body shaming. Please answer @DivyaSathyaraj_ & @vaishnavi_cbe !?
As a women. What if a leader openly body shames in public ?????????????????????????????????????
37
Jaya Vishnu Kumar retweeted
Dear @official_jsj,
I’m truly happy that you’ve chosen cinema! For the grounded and charming young man that you are, I wish you every success, happiness, and above all, the love of our people. May life bless you with a beautiful journey ahead.
Wishing you, @sundeepkishan and the entire team of #Sigma a blockbuster hit.
God bless!





























