Replying to @idumbaikarthi
நான் என்ன கேட்கிறேன் ஃபர்ஸ்ட் நீங்க DMK, ADMK அல்லது BJP கூட கூட்டணியில் இருக்கீங்களா என்று தெளிவு படுத்துங்க அப்புறம் நாங்க சொல்றோம்...😆😅😂
2
144
Replying to @KodeeswaRaja_ @BussyAnand
கைது செய்யவில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும் ஆனால் அவர் கைது செய்து ஜெயில்ல அடைக்கப்பட்டு விட்டார் பிறகு என்ன இதுவே அனைத்து நிர்வாகிகளுக்குமான ஒரு எச்சரிக்கை தான்....ஆனால் இது போல் தவறுக்கு இடம் கொடுக்காமல் கவனிக்க வேண்டியதும் பொதுச் செயலாளருடைய பொறுப்புதான்.
1
56
Replying to @kaaviyaTVK
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் தோன்றியதற்கு முன் ஜாதி மத இனம் இருந்ததா என்று கேட்பேன்....
1
1
8
கொளத்தூர் தோல்விக்காக மக்களை வசைபாடிய #DMK பழைய வீடியோ, சற்று நேரத்திற்கு முன்புதான் #Instagram -ல் மீண்டும் வைரலாகி வருகிறது!
பழைய வீடியோவாக இருந்தாலும், இனி தேர்தல் நேரத்தில் அதன் தாக்கம் புதுசுதானே!🔥
காலம் காத்திருந்து என்ன சொன்னுச்சு தெரியுமா? சினிமாவையும்,அரசியலையும் கட்டி ஆண்ட ரெண்டு பேர தோக்கடிச்சிட்டு அவனுங்க பக்கத்துலே நின்னு போட்டோக்கு போஸ் குடுத்துச்சு 😍
CM விஜயுடன்❤️ M.K.ஸ்டாலின், ரஜினி..! TN-ஐயே திரும்பி பார்க்க வச்ச FRAME🔥
#TVK #TVKVijayHQ #TVKVijay #CMJosephVijay
100
ஆறுமாத தவெக மீதான மக்களின் மனநிலை இதுதான், கொத்தடிமைகள் மட்டும்தான் கதறுவார்கள், ஒப்பாரி வைப்பார்கள். சாமானிய மக்கள் பாராட்டத்தான் செய்கிறார்கள்...
@TVKVijayHQ @TVKPartyHQ
2
111
படைத்தவன் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு....🙏🙏
அவசர பட்டு அண்ணன அடிச்சிட்டியே சிங்காரம்....
#TVK #TVKVijay #TVKVijayHQ #TVKPartyHQ #CMJosephVijay




