Jeniffer ⑩ retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Jeniffer ⑩ retweeted
பணி நேரத்தில் பண்ணை வீட்டில் பார்ட்டி பண்ணிய காவலர்கள்.. நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல்
Telangana | Police | Party
#NewsTamil24x7 #Viralvideo
Jeniffer ⑩ retweeted
கக்கூஸ் திறந்தாலே முதல் ஆளா ரீல்ஸ் எடுக்க வருவாங்களே 🤣
#arulvignesh #vijay #tvk #Kallakurichi #padmaja
பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட இப்படி நடக்கல! தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு போல.
Jeniffer ⑩ retweeted
டீச்சர் யாரும் இல்லை....பள்ளிக்கு வந்து திரும்பி போன மாணவர்கள்!!
Teachers Absent | Students Returned Home
#Villupuram #GovernmentSchool #NewsTamil24x7
Jeniffer ⑩ retweeted
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV
#NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
Jeniffer ⑩ retweeted
#JustNow || சென்னை அயப்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவின் படி விநாயகர் கோவில் இடித்து அகற்றம்.!
#Chennai | #CourtOrder | #Temple | #PolimerNews
Jeniffer ⑩ retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..!
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
Jeniffer ⑩ retweeted
காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
எப்போது தான் வாய் திறப்பீங்க @actorvijay ?? – at Thirumangalam, India
Jeniffer ⑩ retweeted
அயப்பாக்கம் VGN குடியிருப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
#pillaiyartemple | ##demolition | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
ஆற்று ஓரமாக எவ்ளோ வீடுகள் இருக்கு தெரியுமா அதிகாரிகள் ஆணை திறக்கும் போது மக்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்து தான் திறப்பாக ஆனால் நீங்க என்னடா இஷ்டத்துக்கு பண்றிங்க @TVKVijayHQ 🤡
வேலைல மட்டும் புதுதுச கண்டு பிடிங்க, AI அப்டேட் பண்ணுங்கனு வேலை வாங்குறனுங்க ஆனால் வேலைக்கு ஆளு எடுக்க 4 ஃபாஸ் , 5 ஃபாஸ் தனி தனியா பிரிச்சி இன்டர்வைவ் வாக்க மாட்டிங்களா டா விப்ரோ தாய்லி
Jeniffer ⑩ retweeted
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women.
#TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
Jeniffer ⑩ retweeted
#JUSTIN திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் 3 வயது சிறுவனின் கையை கட்டிப்போட்டு தாக்கிய ஆசிரியை
ஆசிரியை, உதவியாளர் மீது வழக்குப்பதிவு
#Thiruthuraipoondi #PrivateSchool #TeachersAttack #News18Tamilnadu | News18Tamil.com
போலீஸ் விசாரிக்கணும் இதை
#JustNow | கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து இரு குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
#SunNews | #Kallakurichi
















