Was waiting from Day 1 and it has arrived now. Raja's voice directly goes into my soul and heals me. That's Raja!
Life without Raja and his voice, I could not even imagine and that could not be a life at all.
Our Vanakiliye! @karthiksubbaraj Thank you for bringing this beautiful rendering into our life.
Here is the Voice of God - #Vanakiliye
The maestro @ilaiyaraaja Sir ❤️❤️
Feel Meditative ✨️
#Dorothy
#DorothyAddicts
#DorothyWinsBIG
#VoiceofGod
In Theatres and Netflix
youtu.be/Dy4zl0qlWkg?si=hDoh…
Kavin Malar retweeted
Here is the Voice of God - #Vanakiliye
The maestro @ilaiyaraaja Sir ❤️❤️
Feel Meditative ✨️
#Dorothy
#DorothyAddicts
#DorothyWinsBIG
#VoiceofGod
In Theatres and Netflix
youtu.be/Dy4zl0qlWkg?si=hDoh…
Kavin Malar retweeted
Loved hearing from KaSu go on about what his thought process was while shooting and writing this flim.
This part 2 ventured more into his mind when directing Dorothy
Also loved the questions asked by Kavin Malar. There's no good answers without being asked thoughtful questions
கார்த்தியும் சுப்புவும் முதல் சம்பவத்தைச் செய்யும்போது ஏன் எம்.ஜி.ஆரின் ஓவியம்?
திருநங்கைகளை தெய்வத்தின் படைப்பு எனச் சொல்வதும் அவர்களை கடவுளுக்கு நிகராக வைப்பதும் சரியா?
திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு எவ்விதத்தில் உதவியது?
ரிஷிகாந்த் தனது குரலை எவ்வளவு அழகாக விதவிதமாக நடிப்பில் கையாள்கிறார்?
ரிஷிகாந்தின் சிகையலங்காரம் இந்தப் படத்தின் காட்சிகளுக்கேற்ப எவ்வாறு விதவிதமாகக் கையாளப்பட்டது?
விசில் வீரய்யா வீட்டை விட்டு வெளியேறியவுடனான காட்சிகளுக்கு ராஜா எவ்வாறு விசில் இசையை பின்னணியாக வைத்தார்?
பேராசிரியர் தர்மராஜ் வைத்த விமர்சனம் ஒன்றிற்கு கார்த்திக் சுப்புராஜின் பதில் என்ன?
கார்த்தி - சுப்பு பிரியும் முன் கார்த்தி ஆப்பிளை உண்ணும் காட்சி ஏன் வைக்கப்பட்டது?
இத்திரைப்படத்தில் எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்கள் பங்களிக்கவேண்டும் என முடிவு செய்தது எப்படி?
பாலின பாகுபாடு குறித்த வசனம் மட்டும் பிரசாரத் தொனியில் இருப்பதான விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?
- இப்படியான பல கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் கார்த்திக் சுப்பாராஜ், சனந்த், ரிஷிகாந்த் பதில் அளித்திருக்கின்றனர்.
@karthiksubbaraj @Sananth__
@iam_rishikanth
நேர்காணலின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.
youtu.be/KTxClu45J6k?si=xIoZ…
#Dorothy #KavinTalkies #KarthikSubbaraj #Sananth #Rishikanth #Ilaiyaraaja #TamilCinema #CinemaConversation #KavinMalar #DorothyAddicts #Dorlings #Rishi #KaSu
Why MGR Portrait for Mudhal Sambavam in Dorothy?- Director Karthik Subbaraj
@karthiksubbaraj
#Dorothy #karthiksubbraj #Sananth #Rishikanth #Dorlings #DorothyAddicts
youtu.be/YlDejmOStNc?si=Me07… via @YouTube
Second part of the interview with Dorothy team in Kavin Talk(ie)s
Dorlings! the wait is over.
@karthiksubbaraj
@Sananth__
@iam_rishikanth
youtu.be/KTxClu45J6k?si=6KXc…
#Dorothy #KavinTalkies #KarthikSubbaraj #Sananth #Rishikanth #Ilaiyaraaja #TamilCinema #CinemaConversation #KavinMalar #DorothyAddicts #Dorlings #Rishi #KaSu
டோரதி திரைப்படம் கார்த்தியின் கண்ணீரோடு தொடங்குகிறது. அந்தக் கண்ணீரை குற்றவுணர்வின் கண்ணீர் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது காதலின் கண்ணீர்; பிரிவுத் துயரின் கண்ணீர் என படம் முடிகையில்தான் புரிகிறது. அந்தப் புரிதல் ஒரே நேரத்தில் ஆனந்தமும் ஆசுவாசமும் அளிக்கின்றன.
கார்த்தி பிரிவாற்றாமையில் அழுகிறான். சுப்புவை நினைத்து நினைத்து அழுகிறான். குடிக்கிறான். பிரியும்படி ஆனதே என திருநங்கை விடுத்த சாபம் பற்றி எண்ணிக் கலங்கி தன் நிலை மறந்து விபத்தில் சிக்குகிறான். யாரோ ஒரு திருநங்கை மருத்துவமனையில் தன்னை ஆசீர்வதிக்கையில் சுப்புவின் நினைவில் தளும்புகிறான்.
ஆண்கள் அழக்கூடாது என படம் நெடுகிலும் போதித்துக்கொண்டே இருக்கும் ஆண்களும் அழுகிறார்கள். ’எந்தப் பொட்டச்சிக்காகவும் இனிமே எங்கண்ணு கலங்காது’ எனச் சொன்ன கார்த்தி அழுதுகொண்டே இருக்கிறான். இந்தக் கண்ணீரை எல்லாம் பார்வையாளர்கள் முதன்முதலில் பார்க்கையில் சுப்புவைக் கொன்றதற்கான குற்றவுணர்வின் கண்ணீர் என்று முதலில் புரிந்துகொண்டு, பின் இறுதிப் பகுதியில் அவை காதலின் கண்ணீர் எனப் புரிகையில் ஏற்படும் பரவசம் தமிழ் சினிமாவில் மிக அரிது.
- 'உயிர்மை' இதழுக்காக எழுதிய 'டோரதி' பற்றிய என் கட்டுரையில் இருந்து...
@karthiksubbaraj
#Dorothy #DorothyAddicts #Dorlings
Wow!
#Mysskin Praises Dorothy and puts it ahead of his most favourite Seven Samurai 💙
ஒரு கலைஞனா, ரசிகனா எல்லா aspects லயும் மிஸ்கின் கிட்ட மேலோங்கி நிக்கறது அவரோட மனிதத்துவம் தான்! 🙏
நீ நாள் பூராம் கூட பேசு தலைவா நான் கேப்பேன் 😍
இந்த உடைக் கட்டுப்பாடு எல்லாம் எந்தக் காலத்தில் வந்து போடுகிறீர்கள்?
ஆண்கள் வேட்டி கட்ட வேண்டும். பெண்கள் சேலை கட்டவேண்டுமா? இப்படி பத்தாம்பசலிகளாக எல்லோரையும் மாற்றத்தான் மாற்றம் எனச் சொல்லிக்கொண்டு வந்தீர்களா?
Dress code is not acceptable in any form especially disguised in the name of convention.
வன்மையான கண்டனங்கள்
நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். ஒரு சில பொருட்கள் வாங்கிவிட்டு பில் தொகையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். மூவாயிரத்து சொச்சம் வந்திருந்தது.
" அப்படி என்ன வாங்கிட்டேன்? எதெது எவ்வளவு விலை?" எனக் கேட்டு பில்லை சரிபார்த்தேன்.
பில் போடும் பெண் "எல்லாருமே பில் பார்த்து ஷாக் ஆகுறாங்க உங்களைப்போல" என்றார்.
" விஜய் ஆட்சியில் இவ்வளவு ஏறிக்கிடக்கு விலைவாசி" என அலுத்துக்கொண்டார் எனக்குப் பின்னால் இருந்தவர்.
" விலைவாசி ஏறினதுக்கு விஜய்தான் காரணமா என்ன? எல்லாத்துக்கும் அவரையே சொல்றீங்க" என்றார் அந்தப் பெண்.
"எல்லாத்துக்கும்னா?" என்றேன்
" கொலையெல்லாம் நடந்தாக்கூட அவரையே சொல்றாங்க"
"அவர் போன ஆட்சியில என்ன சொல்லி ஓட்டு கேட்டார்? இதெல்லாம் நான் ஆட்சிக்கு வந்தா நடக்காதுன்னுதானே சொன்னார்?"
அந்தப் பெண் ஒன்றும் பேசவில்லை. நான் பையை வாங்கிக்கொண்டுப் புறப்பட்டேன். அடுத்த பில் போடத் தயாரானார் அப்பெண். எனக்குப் பின்னால் நின்றிருந்தவரும் பில் தொகை பார்த்து அதிர்ச்சியாவார். அந்த உரையாடல் உறுதியாகத் தொடர்ந்திருக்கும்.
Most moving words. Got tears. He has totally realised our love for him.
#Dorling
Cinema is my dream from my childhood - Sananth
Watch the full interview in Kavin Talk(ie)s
@Sananth__
@iam_rishikanth
@karthiksubbaraj
#Sananth #Dorothy #KarthikSubbaraj #KavinTalkies #Rishikanth #Kavinmalar #Dorlings #DorothyAddicts #Angel #Tamilfilms
youtu.be/JfzDZQTivFE?si=FKcC… via @YouTube
I have the audition clips of Sananth and Rishikanth ready - Karthik Subbaraj
youtu.be/dm_DWi_PbYs?si=uuJS…
@karthiksubbaraj
@iam_rishikanth
@Sananth__
via @YouTube
Watch the full video in Kavin Talk(ie)s
கண்ணீர் வழிய வழிய இரு தேவதைகளின் நடனத்தைப் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.
உயிரை உருக்குகிறது இசை. முகம் மூடி விழிகளை மட்டும் காட்டும் சுப்புவின் கண்ணீர் ஆயிரம் கதைகளைச் சொல்கின்றன.
சுப்புவை தவிக்கவிட்டுச் சென்ற டோரதியைப் போல என்னை விட்டும் இவ்வுலகைவிட்டும் நீங்கியவர்களை நினைத்துக்கொள்கிறேன்.
@Sananth__ @KeerthyOfficial @ilaiyaraaja @karthiksubbaraj
youtu.be/UdOvI9pmeCE?si=Fwi2…
Watch full interview in Kavin Talk(ie)s.
Dorothy - Part 1 - Karthik Subbaraj, Sananth & Rishikanth
youtu.be/04o3YMdtBkk?si=LPTB…
@iam_rishikanth
Netflix has taken the word you coined @karthiksubbaraj













