இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்,
கழக இளைஞர் அணி செயலாளர்,
இளம் தலைவர் அண்ணன்
மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை,சென்னை குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து,
பட்டாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
#DMK4TN
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்,
கழக இளைஞர் அணி செயலாளர்,
இளம் தலைவர் அண்ணன்
மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
#DMK4TN
இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், நச்சுன்னு 4 கேள்வி எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
#DMK4TN
இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் ஒன்றியம் ஏந்தல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
#DMK4TN
கோவைக்கு பெரியார் அறிவுலகம் தந்த திராவிட நாயகர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களுக்கு, திராவிட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுவதையொட்டி,
இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களை,
கோவை விமான நிலையத்தில் பட்டாடை அணிவித்து வரவேற்று வணங்கினேன்.
#DMK4TN
233
வழக்கு போட போட வீறுகொண்டு எழுவோம்..
அஞ்சமாட்டோம்...
#TVKFails
மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு,
நிர்வாகத் திறனற்ற த.வெ.க ஆட்சியின்
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து,
நாளை ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில்,
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற இருக்கும்
மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
#TVKFails
66
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் நல்லாட்சியில்,
ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் பல ஆண்டுகளான கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தினை இரண்டாகப் பிரித்து மறுசீரமைப்புடன் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைத்து அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து..
இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன்
புதிய ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய தற்காலிக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, புதிய தற்காலிக அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
#KallakurichiSouthDMK
22
நமது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியில் பல கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை
கடைகோடி மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி கிராமப்புர சுகாதாரம், ஆரம்பப் பள்ளிகள், அங்கன்வாடிகள்,
குடிநீர்,சாலைகள்,
மின் விளக்குகள், பாலங்கள்,கழிவுநீர் வாய்க்கால்கள் என பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும்,
1
125
முத்தமிழ் அறிஞர்,தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நிழலில் வளர்ந்த அண்ணன் முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாளில்
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில்,
அண்ணன் முரசொலி செல்வம் அவர்களின் நினைவுகளைப் போற்றி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
#MurasoliSelvam
68












