Pinned Tweet
தமிழர்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், இறையியல் தொன்மை என இவற்றையெல்லாம் பாதுகாக்க தேவை தமிழ்த்தேச அரசியல் 💪
திருப்புகழ் கெளமாரம் retweeted
உதயநிதி பிறந்தநாளுக்கு இரண்டு உயிர்கள் கூடவா பலியாக கூடாது ??
இரண்டு உயிர்கள் போய் விட்டது என்று சொல்லி அந்த இடத்தில் உதயநிதி பேனர் வைக்காமல் விட்டு விடப் போகிறார்கள். உதயநிதி பிறந்தநாளுக்கு அங்கு உடனடியாக பேனர் வைக்கவும்!
எத்தனை உயிர்கள் போனாலும் உதயநிதி பேனர் வாழ்க! உதயநிதி வாழ்க! @Office_of_Udhay
ASI hands over three repatriated antiquities from USA and Netherlands to Tamil Nadu Police
newindianexpress.com/india/2…
இவரது கட்சியைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் எனும் மலையாள நாட்டு எம்.பி, நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை 375.கொண்டு வந்த விவாதங்கள் 889. கொண்டு வந்த தனிநபர் மசோதா 16. பிரிட்டாஸ் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக எத்தனை முறை கேள்விகளை எழுப்பினார், விவாதங்களை கொண்டு வந்தார்
திருப்புகழ் கெளமாரம் retweeted
அடுத்த15 நாட்களுக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும்
#Cauvery #Karnataka #News18TamilNadu
திருப்புகழ் கெளமாரம் retweeted
தமிழ்நாட்டில் உலக அரசியல்-2
======================
400 ஆண்டுக் காலம் இந்த உலகத்தைக் காப்பாற்றியவரின் இலச்சினை. இந்த இலச்சினையை ஏன் இந்த உலகம் மறைக்கின்றது? என்ன நடந்தது தமிழ்நாட்டில்.ஏன் இராஜேந்திர சோழனின் பெயர் உலக வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளது?தமிழர்களே சிந்தியுங்கள் தெளிவு பெறுங்கள்.
Seal of Rajendra Chola!!!
#தமிழ்நாட்டில்உலகஅரசியல்
தமிழர்கள் இன்றைக்கு முல்லைப் பேரியாற்று அணை உரிமையை இழந்து நிற்பதற்கும், தனியார் பள்ளிகளும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டு கல்வியை வியாபாரமாக்கிய எம்ஜிஆர்.
திருப்புகழ் கெளமாரம் retweeted
📢உறவுகளே.. தலைவரின் 1000-HD புகைப்படங்கள் ஒரே இடத்தில்(Google-Drive). பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
👉G-Drive link : drive.google.com/drive/mobil…… 👈
இணையம் அதிரட்டும்,
நம் தலைவர் புகழை
உலகமறியட்டும்...
Rt Max 🔁🔁🔁
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
திருப்புகழ் கெளமாரம் retweeted
பனிமூட்டத்திற்கு மத்தியில் ஜோதி ஸ்வரூபமாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. !!
#Tiruvannamalai | #KarthigaiDeepam | #AnnamalaiyarTemple | #MahaDeepam | #PolimerNews
மாவீரர்களை நினைவுகூறவும், தமிழ் வரலாற்றைப் பாதுகாக்கவும் பிரிட்டிஷ் தமிழ் கூட்டமைப்பு இலண்டனில் கண்காட்சியை நடத்தியது.
24,000-க்கும் மேற்பட்ட பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சுவரும்,தமிழ் மக்களின் வரலாறு மற்றும் அனுபவங்களை ஆவணப் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
திமுகவை தொடர்ந்து தவெகவும் வாழவைக்க
ஆந்திராவுக்கு தரப்படும் தமிழ்நாடு அரசின் அச்சக கொள்முதல் ஆணை!
@Keerthana4VNR
aramonline.in/33416/tn-govt-…
திருப்புகழ் கெளமாரம் retweeted
அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்தோம் !
இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். குவாரி மாபியாக்களை எதிரித்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அறப்போர் 2024 ஆம் ஆண்டு கொடுத்த புகாரில் ஜெயகாந்தன் IAS செய்த ஊழல் மோசடிக்கான ஆதாரங்களை தெளிவாக வெளிக்கொண்டு வந்து இருந்தோம். திருநெல்வேலி ராதாபுரம் தாலுக்கில் 25 குவாரிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக 50 லட்சம் கன மீட்டர் Rough Stone வெட்டி எடுக்கபப்ட்டது.
அடைமிதிப்பாங்குளம் இறப்புகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ராதாபுரம் 25 குவாரிகளுக்கு மட்டும் 262 கோடி ரூபாய் அபராதம் போட்டார் துணை ஆட்சியர். அதன் மீதான மேல் முறையீடு இருப்பின் குவாரி நபர்கள் ஆட்சியரிடம் முறையிட வேண்டும். ஆட்சியர் விஷ்ணு மீது அப்போதைய MLA அப்பாவு, MP ஞானதிரவியம் போன்றவர்கள் குவாரிகளை திறக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.
உடனடியாக திமுக ஆட்சியில் கனிமவள ஆணையராக ஜெயகாந்தன் IAS கொண்டு வரப்பட்டு அனைத்து குவாரி அதிபர்களையும் ஆட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக இரண்டாம் மேல்முறையீடு செய்ய கூட்டுச்சதி செய்கிறார்கள். இதற்கு சட்டத்தில் வழி இல்லை. இருந்தாலும் மாபியாக்களுக்கு எதற்கு சட்டம் ? ஜெயகாந்தன் IAS சட்டத்தை மீறி அனைத்து அபராதங்களையும் காலை செய்கிறார். ராதாபுரம் தாலுக் 262 கோடி ரூபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக மாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதனால் அரசு இழக்கும் பணம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு 100 சதவீதம் கனிமவள தொகையை மீட்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தும் அபராதங்களை தள்ளுபடி செய்கிறார்.
அறப்போர் புகார் மீது ஜெயகாந்தனின் அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தற்பொழுது உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்துள்ளோம். இன்று வரை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சர் டேபிளில் இருந்து நகராத FILE @drtkprabhu_TVK
பொறுப்பெடுத்த பிறகு FILE நகர துவங்கி நம் புகார் மீதான துறையின் அறிக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது . ஜெயகாந்தன் IAS உள்பட தவறு செய்த அனைவரின் மீதும் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! இந்த மாபியாக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடி மீட்டெடுக்கப்பட்டு அந்த பணத்தை திருநெல்வேலி மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்!
அறப்போர் தொடரும்!
திருப்புகழ் கெளமாரம் retweeted
சிறிய டெண்டர்களில் தான் போட்டி அதிகமாக இருக்கும். பெரிய டெண்டர்களின் எப்படியோ டெண்டர் விதிகளை வைத்து பலர் போட்டி போடாதவாறு ஊழல்வாதிகள் டர்ன் ஓவர் போன்ற விதிகளை மாற்றி வைத்து விடுவார்கள். ஆனால் சிறிய தொகை டெண்டர்களில் டெண்டர் தொகையே குறைவாக இருப்பதால் விதிகளை பெரிய அளவில் மாற்றி வைப்பது மிகக் கடினம். FIXING செய்ய ஒரே வழி அதை ஓபன் இணையதள டெண்டர்களாக போடாமல் மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களாக மாற்றுவது தான்.
இதற்காக WRD போன்ற சில துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் ஓபன் டெண்டர்களை வீழ்த்த தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் இதற்கு செவி சாய்த்து சுற்றறிக்கை வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை திரும்ப பெற வைப்போம்!
கடந்த சில மாதங்களில் நடந்தது போல அனைத்து ஒப்பந்தங்களையும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடுவதை தொடர வைப்போம்! @CMOTamilnadu
youtu.be/ypkRb9IBAwY?si=eGLh…
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது மூன்று பிரிவுகளில் வழக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு..!
தவறை மறைக்க முற்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்கட்சிகள்
எம்எல்ஏவுக்கு முட்டு குடுத்த இருமல்குமார் தலைமறைவு.. 😂
@CTR_Nirmalkumar
இரண்டே பேருக்கு இடையிலதான் போட்டியே
1 திருமணம் பண்ணிட்டார் என்று கட்சி ஆரம்பித்தது
2. திருமணத்துக்கு கூட்டிட்டு போகலை என்று கட்சி ஆரம்பித்தது 🤣
























