"நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி.. ஆனால் எண்ணிக்கை குறைந்ததில் வருத்தம்.
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்"
- மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ்.
3
140
விசிக காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளை...
நாய் ...நரி என்று சிறுமை படுத்துகிறான் ..
நாயுடு...கைஸ்
யோவ்வ்வ வளவா வெட்கமாயில்லையா..!!
உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க வேண்டும். - ஸ்டாலின்
அண்ணாத்துரை காலம் தொட்டு தன்னுடைய சுற்றுக்காக கோபாலபுர குடும்பம் உருவியது போக எஞ்சியதுடன்
காத்திருப்பவர்🖤❤️
2
58
மகனை அப்பனுக்கு தெரியாது
மகனுக்கு அப்பனை தெரியாது...!!
ஆனால் எந்த வேலைக்கும் போய் சம்பாதிக்காத மகன் நிறுவனம் நடத்தி
அப்பனுக்கு கடன் கொடுப்பான்.
என்னவொரு கருணாநிதி த்தனம்
முன்னாள் டிம்பர் லாரி டிரைவர் பாலு சாப்...🤔
மழை பெய்தால் எருமை கூட கொஞ்சம் அசைந்து கொடுக்கும்..
காங்கிரஸ் அசைந்து கொடுக்குமா..?
யோவ் @manickamtagore
71
நமக்கு எதுக்கு சார்வாள் இந்த ராம்ப் வாக் எல்லாம்...
அதிலையும் செட்டப் செல்லப்பா வேலை
சரியாக எல்லோ கலர் பொக்கே வேற..
65
ஒத்த எம் பி சீட்ட பாலிடாயிலுக்கு செம்படிச்சு வாங்கிட்டு...
என்னமோ பிரிட்டிஷ் பார்லிமெண்ட்ல உரையாற்றுவதை போன்ற மொழியாடலை முக்குறான்..!
வேஸ்ட் பெல்லோ...!
4
164
ஒத்த எம் பி சீட்ட பாலிடாயிலுக்கு செம்படிச்சு வாங்கிட்டு...
என்னமோ பிரிட்டிஷ் பார்லிமெண்ட்ல உரையாற்றுவதை போன்ற மொழியாடலை முக்குறான்..!
வேஸ்ட் பெல்லோ...!
6
153
ஆக ஐயா டயர் என்னும் ராச தந்திரி.
தனது சிலிப்பர் செல்களை ஒவ்வொரு வராக திமுகவிற்குள் நுழைத்து
ஒவ்வொரு சீட்டாக வாங்கி கொண்டார் .
மொத்தமாக சென்று இருந்தால் கூட திமுக இவ்வளவு சீட்டுகள் கொடுத்து இருக்க வாய்ப்பில்லை...!
சிலிப்பர் செல்கள் இனி என்ன செய்வார்கள்.
ஒட்டுமொத்த மாக ஓங்கோல் குடும்பத்திற்கும் முட்டு கொடுப்பார்கள்.
84
சேகர்பாபுவின் அடியாட்களை அழைத்து வந்து கோர்த்து விட்டு விட்டு...
யெப்படி தப்பித்து செல்கிறான் பாருங்கள்..
அழுக்கு மூட்டை அண்டா செந்தில்..!
அத்தனையும் உதார்...
ஜால்ரா அடிப்பதும் பின்வாசல் உறவுகளை
வளர்த்து கொடுத்து முறைவாசல் செய்வது மட்டுமே அண்டா செந்திலின் வேலை..!





