லோகேந்திரன்.R (@logendranNKL) header
லோகேந்திரன்.R (@logendranNKL) profile picture
Namakkal
Joined May 2016
Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)Photo by லோகேந்திரன்.R (@logendranNKL)
Very Urgent Blood group B Postive needed 🩸 குப்புசாமி நாயுடு ஹாஸ்பிடல் கோவை பாலகிருஷ்ணன் இதய மாற்று அறுவை சிகிச்சை பி பாசிடிவ் Contact No: 9842384781 @BloodAid @BikanerBloodAid @BloodCoimbatore @MoHFW_INDIA
53
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதற்கு நமது ஆதரவை தெரிவிப்போம் இந்த இணையதளத்தில் சென்று, தீபமேற்றவும் deepathoon.com வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா🙏 @RSSorg @hindumunnani_tn @VHPDigital @rammadhav_ @blsanthosh @SRSekharBJP
36
பாஜக மாவட்ட வெளிநாடு பிரிவு மா.தலைவர் சிவக்குமார் அவர்களே திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதற்கு தரிசனம் செய்வதற்கு காவல்துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் வீட்டு காவல் வைக்கக் கூடாது வன்மையாக கண்டிக்க செயல்... திமுகவிற்கு ஏற்பட்ட நிலை விரைவில் @TVKPartyHQ ஏற்பட பல நாட்கள் ஆகாது.
2
46
ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் @logintvk அவர்கள் உடனடியாக ராசிபுரம் தொகுதி மக்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது 🙏 @collectornmk @arunraajkg @BJP4TamilNadu @rammadhav_ @DrSDpremkumar @SRSekharBJP
90
இன்று பிறந்தநாள் காணும் , பாஜக தேசிய செயலாளர் திரு. @MaVenkatesanbjp அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏
32
இருள் அகன்று ஒளி பிறக்கும் இந்நாளில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் பெருகட்டும்✨️✨️. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்️🎆💥 #HappyDiwali2026
28
✨ தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨ இவ்வுலகம் எங்கும் வாழும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🪔 வாழ்வில் இன்பம் பொங்கட்டும்... அன்பு பெருகட்டும்... அமைதி நிலவட்டும்... நம் இந்துக்களின் ஒற்றுமை என்றும் தழைத்தோங்கட்டு🎆🎇
2
98
மாண்புமிகு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) @DrJitendraSingh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉(1/2)
1
29
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை வளர்ச்சியில் தங்களின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து சிறக்கட்டும். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்!
10
பாரதிய ஜனதா கட்சி மாநில அலுவலகத்தில் பணியாற்றும் நபர்களுக்கு PMJAY CMCHIS பாரத பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை EKYC அப்டேட் செய்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் @NainarBJP அவர்கள் வழங்கினார்கள்🙏 @narendramodi @NitinNabin @SRSekharBJP
3
66
முக்கிய செய்தி உடனடியாக சங்ககிரி தன்வந்திரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு உடனடியாக (O) positive ரத்தம் தேவைப்படுகிறது. தொடர்பு எண் 9791484840 உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏 @BloodAid @BloodDonorsIn
7
3
237
Urgent help🩸 Patient Name : Palani Hospital : Akshaya hospital Namakkal(DT) Contact number: 7695945764 Treatment :Brain Operation O Postive (Or) Any blood group @BloodAid @Blood_Aid @collectornmk @arunraajkg @CMOTamilnadu
1
52
10
334
நவம்பர் 1 சுதந்திர தினம்? தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள்? @CMOTamilnadu @SalemCollector @MoRD_GoI
25
I’ve taken the Say No To Tobacco Pledge to promote a healthy, tobacco-free youth. You can also take the pledge at pledge.mygov.in/say-no-to-to… pledgeapi.mygov.in/api/v2/sa… via @mygovindia
27
இனிவரும் காலம் முழுவதும் உங்கள் வீட்டுக்குள் மாதிரி நாடாளுமன்றம் அமைத்து கலகலன்னு குழந்தைகளின் பொம்மை விளையாட்டு விளையாண்டுகிட்டே இருங்க... #failing #Congrats #rahulgandhifails
20
சாப்பாட்டு ரகம் கிழங்கு (பிளாக் மிச்சர் ) நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் என்பவர் கடந்த வருடம் கேரளா மாநிலத்திலிருந்து சிறிது அளவு வாங்கி பிளாக் மிச்சர் என்று ரகத்தை பயிரிட்டார் 40 சென்டில் சுமார் 7. 2 tones (1/2)
1
1
36
சாப்பாட்டு ரகம் கிழங்கு விளைச்சல் கிடைத்துள்ளது.. விவசாயி அனுபவத்தை கூறியுள்ளார் 🙏 #மரவள்ளிக்கிழங்குபயிரிடுவோம் 🙏 @narendramodi @ChouhanShivraj @icarindia @icarctcri @TNAgriculture @collectornmk @BJP4TamilNadu @NainarBJP @MaVenkatesanbjp
9
தஞ்சாவூர் மாவட்டம் அழகப்பா வயது 39 மீனவர் தொழில் செய்து வருபவர் கோயம்புத்தூர் கே ஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருக்கு PMJAY CMCHIS திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை உதவி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏
1
52