பாமரன் (@msg90_tweets) profile picture

Belong to Dravidian Stock❤️🖤 From #TamilNadu #Union_of_India

தமிழ் நாடு
Joined August 2020
Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)Photo by பாமரன் (@msg90_tweets)
Cricket is boring. There is no competition to India. Without a competition the records, numbers and the game itself feel irrelevant and meaningless.
Its us who take cricket that serious NZ is done england is finished Australia facing downfall South Africa irrelevant The beautiful sport has died official Only tournaments are intresting tbh
43
Hey Ram. An absolute masterpiece. Well ahead of its time, bold and stands the test of time.
செம்ம படம் இது..! கமல் ஹாசனின் படங்களில் உங்கள் நெஞ்சைத் தொட்ட படம் எது? #KamalHaasan | #HBDKamalHaasan | #PuthiyaThalaimurai
47
In Tamil language first poop is called as “காட்டு பீ”, that is ‘wild poop’. 😂😂 Absolutely an apt name.
My son was born 23 hours ago. I had heard about babies first poop but holy crap. It is straight up Venom.
1
329
Somehow, I tend to agree with this. The current DMK could not weild power like a sword. It is too weak. It can be intimidated, shamed and blamed easily with useless wokism. Until the leadership learns to weild power like a sword and the party like a shield, it should not comeback to power.
தவெக ஆட்சி வீழும்.. ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஏனெனில் வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க பழிக்கு பழி வாங்க திமுக எல்லாம் லாயக்கே இல்லை. அதற்கெல்லாம் ஜெயலலிதா போல ஒருநபர் வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தவெகவின் ஒருத்தன் மேல் கூட நடவடிக்கை இருக்காது
2
5
1
24
3,723
நூற்றாண்டு கால அரசியல் இயக்கத்திற்கு, நூல்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம், பணம் கொடுத்த நாள் இவற்றை எல்லாம் வெளியிட கூட அரசு இயந்திரதினுள் ஆள் இல்லையா? யூடியூப் ஊடக வியாதிகளுக்கு கிடைக்கும் தரவுகள் இந்த இயக்கத்திற்கு கிடைக்காதா? அவற்றை திரட்டி வெளியிட்டு அரசின் முகத்திரையை கிழிக்க தடுப்பது எது? தன் மீது விழும் ஊழல் கரையை துடைக்க ஆர்வம் இல்லையா? இல்லை தன் பக்கம் நியாயம் இல்லையா? நாகரீக அரசியல் தான் இன்னும் செய்வேன் என்று இருந்தால், திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது.
2
27
46
1,104
சமூகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை ஆண்டாள் எப்படி இருக்கும் என்பதை வரலாறு பலமுறை காட்டியிருக்கிறது. இருப்பினும், கழிசடைகளை தேர்வு செய்வதை பெரும்பான்மை கழிசடைகள் நிறுத்திவதில்லை.
6
25
237
நூலகம் எல்லாம் ஊழல் பண்ண தான் ப்ரோ கட்டுறானுங்க. அதுக்கு அண்ணா மாதிரி புது நூலகம் எதுவும் கட்டமாயே இருக்கலாம். இது தான் அடுத்த narrative. ஆனா படிப்பறிவில்லாத ஒரு தற்குறி கூட்டத்துக்கிட்ட திரும்ப திரும்ப தோக்குற திமுக தலைமைய பார்த்தால் தான் அதிக எரிச்சல் வருது.
58
பாமரன் retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
309
2,048
121
5,257
343,958
தமிழ்நாடு மக்கள் தங்களின் விழுமியங்களுக்கு பொருந்துபோகும் ஒரு அரசை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். கூடிய விரைவில் அவர்களின் திறனுக்கு தகுந்தாற்போல் ஒரு பொருளாதார சூழல் உருவாகும்.
ஓலா, உபேர்ல தமிழ்நாட்டை தவிர வேற எங்கயும் இந்த மாதிரி கேட்கிறது இல்ல. ஈத்தரைகள் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு தான்.
1
8
330
சுயமரியாதை திருமணங்கள் இளைஞர்களை கவராமல் இருக்க ஒரு முக்கிய காரணம், அவ்வகை திருமணங்கள் சுவாரசியம் இல்லாதவையாக தோன்றுவது. பெரும் செலவில் நடந்த ஆடம்பர திருமணம் சுயமரியாதை திருமணத்தில் உள்ள சுவாரசியங்களை காட்ட உதவிருக்க முடியும். But, never. Elites from Dravidian parties would follow hypocrisy rather than propogating the essence of Dravidian movement.
வீட்டில் உள்ளவர்களுக்கு கூட சுயமரியாதையை சொல்லி கொடுக்காமல் எப்படி ஊரை திருத்த முடியும்? இன்று நாடு தற்குறிகளால் ஆளப்படுவதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு தான் காரணம். இது கட்சி தலைவருக்கும் கூட பொருந்தும்.
5
28
1,476
வீட்டில் உள்ளவர்களுக்கு கூட சுயமரியாதையை சொல்லி கொடுக்காமல் எப்படி ஊரை திருத்த முடியும்? இன்று நாடு தற்குறிகளால் ஆளப்படுவதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு தான் காரணம். இது கட்சி தலைவருக்கும் கூட பொருந்தும்.
5
31
3
110
4,535
They can build a HSR covering entire South with that money. But they won't do it.
13 billion dollars! For 500kms of useless train in tough terrain! With low commute! If we use that 13 billion we can finish whole BLR, HYD, Chennai and PUNE all the phases within 5 years! FULL METRO 🚇 for entire city! Which is 1000x more essential! This clown 🤡 Gov 😡🤬😡
1
107
சாதி ஒரு இழுக்குனு தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் அது தான் பெருமைனு அடுத்த தலைமுறை நகந்திருச்சு. இந்த சூழலில் படத்துக்கு என்ன பெயர் வைத்தாலும் யாருக்கும் அதிலுள்ள நுணுக்கங்கள் புரியப்போவதில்லை. இப்படியான சண்டைகளை விட்டு நாமமும் நகர்வது உடம்பிற்கு நல்லது போல.
ஆக இப்பவும் தலித் சிந்தனையாளர்கள் எடுத்து சொன்ன காரணங்கள் புரியாம வெறும் அழுத்தம் காரணமாத்தான் விருமாண்டினு பெயர் மாற்றம் நடந்திருக்கு.. கமலோட முற்போக்கு பல நேரங்கள்ல ஈயம் பூசுன மாதிரியும் இருக்கு பூசாத மாதிரியும் இருக்கு..
1
1
4
393
இன்னும் எவ்வளவு காலம் இந்த புராண இதிகாசங்களை milk பண்ணுவானுங்கனு தெரியல. நூற்றாண்டு காலமா எல்லோரும் பேசிய கதையை வைத்து தொடர்ந்து பெரும் செலவில் படங்கள் எடுப்பது வணிக ரீதியாக பெரிய முட்டாள்தனம்.
2
4
13
348
ஊர் காசுல சீர் செய்ற மானங்கெட்ட தாய்மாமன தமிழ்நாடு வரலாறு இப்போதான் முதல்முறையா பாக்குது.
12
40
631
😂😂😂
i can’t believe bill gates named that company after his penis
147
Literally nothing.
I have zero knowledge on US elections. But my question to the smart people out here: What are the possible domino effects of this results?
2
151