Muthu (@muthugg) header
Muthu (@muthugg) profile picture

Car Mechanic. Retired Software Engg.

chennai / Kovai / kangeyam
Joined October 2009
Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)
Why should எலுப்புதல் கூட்டம் have all the fun!
1
5
1
29
1,580
சாராயங்காச்சுனா பக்கத்து காட்டுகாரனுக்கும் ஒரு லிட்டர் இல்லனா அரை லிட்டர் குடுத்து பழகுங்கடா. தானே வச்சு குடிக்கணும்னு நினைச்சா இப்படிதா போட்டுவிட்டுட்டு போயிருவாங்க. DIY பாவங்கள்.
10
7
1
62
3,874
How do i tell you.
மேனுவல் ஓட்டிட்டு அப்புரம் சில மாசம் ஆட்டோமேட்டிக் ஓட்டுங்க ... திரும்ப மேனுவல் வண்டிக்கு வந்துட்டு இத சொல்லுங்க ... உங்கள நீங்களே துப்புகீவிங்க
3
19
3,247
Replying to @luckykrishna
@luckykrishna சித்தப்பாவே உங்க கூட்டம் தான் அய்யா.
Replying to @muthugg
63 வயசு ஆகுது சார் நாங்க இந்த பந்தயத்தில் உண்டா ஏன்னா நாங்க மேனுவல் ஓட்டுநர் 😔
7
517
மேனுவல் வண்டிதான் நல்லதுனு சொல்றவங்ககிட்ட 2000+ சிசி Compass, Harrier, Octavia, Crysta, Fortuner, Hector, Cruze, Jetta, XUV500 டீசல் வண்டியகுடுத்து சிட்டிகுள்ள ஓட்டுங்கப்பா மகராசனுகளானு விட்டுடனும். Left leg: massive muscle. Right: completely normal. Thanks, manual transmission!
8
5
3
64
8,796
முட்டி செத்தவன் தான் ஆட்டோமேடிக் வாங்குவான்னு சட்டுன்னு முடுச்சுவிடுங்கப்பா.
17
3
9
64
6,341
The bonnet has dual locks for a reason. Never make this mistake again. Coolant circulation within the engine is sufficient to keep the engine warm.
This quoted post is unavailable.
3
8
66
3,739
AT ட்ரான்ஸ்மிஷன்ஸ் (VW - DSG தவிர) செலவுவைக்கும் என்பது ஒரு மித். வசதியும் வாய்ப்பு இருந்தா கண்ண மூடிக்கிட்டு AT வாங்குங்க. AMT is the budget-friendly AT, so think of it as a premium experience on a discount budget. A few discomforts are just the complimentary add-ons! 😂
15
3
5
81
10,747
1800 ஆண்டு பழமையான கோவிலுக்கு தமிழ் முறைப்படி திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா! திருந்தீட்டோம் உறவுகளே!
2
10
1
52
1,648
DIY Alert! Never ever try bike/car service at home. 😀😉
YouTube பார்த்து வீட்லயே டிஸ்க் ஆயில் மாத்தி 100 ரூபா மிச்சம் பண்ணுவோம்னு Bleeder Cap அ உடைச்சிட்டேன். இப்ப Caliber செட் மொத்தமா மாத்தனும். அதுக்கு 1800 + லேபர் னு 2000 ஆகிரும்.
13
5
1
83
4,644
மணி கவுண்டன் போட்டோ எங்கே?
Replying to @KASengottaiyan
@KASengottaiyan அண்ணே .. என்ன அடுத்த அண்ணாமலை தயாரா ?? அடிச்ச ஆயிரக்கணக்கான கோடிகள் வசூல் ! ரோடு பூராம் பிளக்ஸ் .. நாந்தான் அடுத்த எஸ்.பி.வே. ன்னு அருண் சொல்றாராம் !!
18
4,673
முந்தாநேத்து மொரட்டு மழை. கொங்குமண்டலம் முழுவதும் பரவலா பேஞ்சிருக்கு. Thanks to @actorvijay அண்ணா.
8
31
2,194
நம்மாளுகளும் இருக்காங்களே, @hstradeschool @MetaMudhaleedu பொழைக்கதெரியாத பசங்க.
உலகமே BUY, நாங்க மட்டும் தான் SELL எல்லாரும் ஊர்ல இருக்கும்போது நாங்க மட்டும் ஜெயில்ல 🔥
1
2
39
8,728
தாவேக'வவிட்டு வேற கட்சிக்கு போகமாட்டேன்! இது சத்தியம்!
கட்சி மாற மாட்டேன்னு ஊர கூட்டி சத்தியம் பண்ணதா கேள்வி பட்டேன். உண்மையா அண்ணா?😄
4
1
17
2,371
தலைமையே ஒத்துகிச்சு. வெற்றிவேல்!! வீரவேல்!!!
Replying to @muthugg
Un natural alliance
1
28
4,234
திமுக அதிமுக கூட்டணி காலத்தின் கட்டாயம்.
20
12
20
92
32,149
அடேய், எங்க மோடிக்கும், உள்ளூர் சங்கிகளுக்கும் மட்டும் இந்த விஷயம் லீக் ஆச்சுனா, நீங்கெல்லாம் சின்னாபின்னமா செதஞ்சு போயிருவீங்கடா.
THIS IS HUGE! I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program. - Secretary of Labor @USDOL
7
11
1
59
2,313
காங்கேயம் ரைஸ் மில் அதிபர்கள் தாக்கப்படார்களா? @gowri_ags
💝🔥 இன்றைய யுவதி 💝🔥
2
27
2,099
பூத் ஏஜெண்டுக ஒருமனதா ஒத்துகிட்டா கரைவேட்டியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. காலையில டெஸ்ட் போலிங் நடக்கும்போதே எல்லா கட்சி பூத் ஏஜெண்டுகளும் ஒரு செட் ஆப் ரூல்ஸ் ட்ரா பண்ணிக்குவோம். போலிங் முடியிற வரை சலம்பல் இருக்காது.
"கட்சித்துண்டு, ஃபோனை உள்ளே எடுத்துட்டு போக கூடாது, ரூல்ஸ் தெரியாதா உங்களுக்கு .. சொன்னா கேட்க மாட்டீங்களா..?" வாக்குச்சாவடியில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க பிரமுகர்.. #Maduranthakam | #ByElection | #Vote | #Polling | #PolimerNews | #ElectionUpdateWithPolimerNews
1
49
7,753
கொள்ளும், மஞ்ச சோளமும் விதச்சாச்சு! இனி நம்மளோட ஒரே வேலை - வானதப்பாதுட்டு உக்காரருதுதான். விவசாயம் நம்ம கையில… மழை அவன் கையில….
6
1
2
78
6,602