Pinned Tweet
அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன .
எதன் பிறகும் வாழ்தல் இனிது.
ஆமாம் வாழ்தல் இனிது !
❤❤❤
ராமரோட ஒரு டான்ஸ் ரொம்ப பேமஸ் அந்த டான்ஸும் ஆடிருந்தா குழந்தைங்க இன்னும் ஹோப்பியா வீட்டுக்கு போய்ருப்பாங்க .
அந்த டான்ஸ் யாராச்சும் பாத்திருக்கிங்களா ?
மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகளான யானைமலை, சமணமலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் சமணர்கள் வாழ்ந்த முக்கிய இடங்கள் மதுரையில் சைவ சமயத்தை பரப்பிய கூட்டம் 8000 பேருக்கு மேல் சமணர்களை கழுவேற்றி கொன்றனர் .
குல்லா போடுற மாதிரி எல்லா இந்துவும் பூநூல் போடனும் சொல்லேன் டா ?
The spontaneous consent given by the great masses.
நம்முடைய பண்பாட்டு வழிப்பாட்டு முறையை எந்த ஒப்புதலும் இன்றி இன்னொரு குழுவிடம் ஒப்படைத்து விட்டோம் அதை மீட்டெடுக்க சங்கிகளின் அரசியலை முறியடிக்க பண்பாட்டு அரசியல் தளத்தில் இயங்க வேண்டும்.
தமிழர் பண்பாட்டு முறையும் இந்துவும் வேறு.
திருப்பரங்குன்றத்துல கல்தூண்ல தீபம் ஏத்த துடிக்கும் இந்த கூட்டம் என்றாவது தமிழ்கடவுள்
தமிழில் அர்ச்சனை செய்யனும்னு போராடி இருக்கா?
இல்லை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகனும்னு போராடி இருக்கா?
தமிழகத்தில் எத்தனையோ கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விடாததை எதிர்த்து போராடி இருக்கா?
இத பிஜேபிகாரன் சொன்னாலும் அதான் உண்மை
நா கோவா போய்ட்டு பைக்ல வட கர்நாடகா வழியா தான் பைக்ல வந்தேன் அது எதோ உத்திரபிரதேசம் மாதிரி தான் இருந்தது நிறைய மெயினான இடங்கள்ள ரோடு வசதி இல்ல பஸ்க்கு பதிலா ட்ராக்டர்ல தான் மக்கள் போயிட்டு இருந்தாங்க .
#NewsUpdate | "விரைவில் தனி வட கர்நாடக மாநிலம் உருவாக வாய்ப்பு!"
-அரபாவி தொகுதி பாஜக எம்.எல்.ஏ
பாலசந்திர ஜார்கிஹோளி பேச்சு
#SunNews | #Karnataka | #SeperateState
சின்ன பையன் கையில இருக்க JCB வண்டி சொல்லி கொடுக்கும் நீங்க யார்னு ஓரமா போடா சங்கி.
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி.
பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு.
எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது.
"ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய்.
நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல.
இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
ஆரம்ப காங்கிரஸ ஆதரிச்ச அந்த குரூப் திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் ஆதரிக்கும் எம் ஜி ஆர் , ஜெயலலிதா, விஜயகாந்த் ,ஏன் சீமான கூட அந்த கூட்டம் ஆதரிச்சது இப்ப விஜய்க்கு ரொம்ப முட்டு கொடுத்ததும் அந்த வகையாறா தான் இந்த தீபாம் பிரச்சினையில அவனுங்க ஒப்பாரி தான் அதிகமா இருக்கு 🤣 .
ஒப்பாரி அழிந்து வரும் கலைகளில் ஒன்று இன்று உயிர் பெற்றது @narayanantbjp @sumanthraman @mohandreamer @VinojBJP @imkarjunsampath
எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி இருக்கு
இந்து மக்கள் கட்சி இந்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவர் பட்டியலினத்தை சார்ந்தவர் எத்தனை பிராமணர்கள் இந்த அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் 100/2 பேராவது இருக்கிறார்களா ?
விஜய் அரசுக்கு நன்றி
கலவரகார சங்கி கும்பலின் சூழ்ச்சிகளை உடைத்து எப்போதும் போல உச்சிபிள்ளையார் கோவிலில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றியது பாரட்ட கூடியது !
மாவட்ட ஆட்சியரின் துணிச்சல் வேற லெவல் .
#Thirupparankunram
வழக்கமா நம்ம தர்ம போராளி எச் ராஜா தான் இந்த மாதிரி கண்டண்ட் கொடுப்பான் 🤣 .
#BREAKING | நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!
#SunNews | #Tirupparankundram | #NainarNagendran
2
9
444
இன்று திருப்பரங்குன்றம் போவோம்னு அழைப்பு விடுக்குற எந்த சங்கி அமைப்பாவது திரெளபதி அம்மன் கோவில் உள்ளே சக இந்துக்களான பட்டியலின மக்களை உள்ளே விடாத ஆதிக்க சாதி இந்துக்களை எதிர்த்து பேசியது உண்டா வாங்க உங்களை கோவில் உள்ளே அழைத்து செல்கிறோம் என எந்த சங்கியாவது வந்தான வந்தது நாத்திகன்
150 வருசம் முன்னாடி ஏத்துனதா சொல்ற தீபத்த ஏத்தனும் சொல்றிங்க திருமுருகாற்றுப்படையிலே ஆடு வெட்டி படையல் போடனும் சொல்லிருக்கு இந்துனு சொல்றவன் எல்லாம் வாங்கடானு சொன்னா .
போய் பன்றி கறி சாப்டு பன்றிய வெட்டுனு சொல்றானுங்க டேய் நா மனுசன தவிர எல்லா மாமிசமும் சாப்டுவேன் நீ சாப்டுவியா?
















