நேயத்தமிழ் (@neyathamil) header
நேயத்தமிழ் (@neyathamil) profile picture

யாழ்ப்பாண இராச்சியம், ஈழம், தமிழீழம், ஒற்றையாட்சி இலங்கை, ஏதிலி.

Swiss-Luzern
Joined October 2013
Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)Photo by நேயத்தமிழ் (@neyathamil)
இத்தாலி ஓரமாக ஒரு கிராமத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். 🤭🤭
2
162
“Machen sie Ferien in der Schweiz” என்று இம்முறை பல சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. என்ன காரணமாக இருக்கும்? @SADilosian
1
227
இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது? 😂😂
2
139
நேயத்தமிழ் retweeted
தாயகத்தை சேர்ந்தவர்கள் இதனை உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி உங்களது புலனக் குழுக்களிலும் இதனை பகிருங்கள் தேவையானவர்கள் பயன்பெற வேண்டும். நன்றி 🙏🏻 #தமிழீழம்
20
26
634
உலகில் பல தேசிய இனங்களின் விடுதலையை அழித்த ஒரு நாடு தன் விடுதலை நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. எவ்வளவு பெரிய முரண்!
3
4
175
போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத, பழமையிற் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றைத் துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
1
11
39
632
ஐயனைத் தரிசிக்கிறேன். இந்த நூற்றாண்டின் அற்புதத்தைத் தரிசிக்கிறேன். அடுத்த ஆயிரமாண்டு காலத்தின் அடையாளத்தைத் தரிசிக்கிறேன். ❤️❤️
1
88
// பெரும்பாலும் பள்ளி செல்லும் 4500 இளைஞர்கள் EPRLF-இன் ஆயுதபாணிகளால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு இந்திய இராணுவப் பாசறைக்கும் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். //
3
6
317
EPRLF ஆட்கள் இந்திய ராணுவத்துடன் இணைந்து போராளிகளையும், போராளிகளுக்கு உதவுவர்களையும் காட்டிக் கொடுத்தனர். அவர்களின் கண்களுக்கு அஞ்சி அஞ்சியே வாழ வேண்டியிருந்தது. இந்திய ராணுவத்தினரின் எடுபிடிகளாக இருந்த அவர்கள் ஊரில் பலரை பிடித்துச் சென்ற சம்பவங்களால் அச்சம் நிலவியது. #வானம்பாடி
1
6
18
462
“ஆமி சனங்களை வெட்டிக்கொண்டு வாறானாம் ஓடி வாங்க ஓடி வாங்க” என்றது இந்திராவின் குரல். “வெறும் ஆறு வயதுச் சிறுவன் அவன். அவனை எதற்காகக் கொன்றார்கள் பாவிகள்? சப்பாத்துக் கால்களால் மிதித்துத் தலையில் அடித்துத்தான் கொன்றார்கள்.” #வானம்பாடி
10
12
272
தமிழீழத்தின் போர்க்கால வீரப் பெண்களின் கதைகளைத் தெரிந்து கொள்ள இந்த நூல் தொகுதி உதவும். வாசியுங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
11
24
593
பொய்யான வழக்கை போட்டாய்! பொய்யான சாட்சிகள் மூலம் என்னை குற்றவாளி என்று நீ தீர்மானித்தால்... அது மரண தண்டனையோ, அல்லது வேறு தண்டனையோ ஆகி, சிறையிலே எனக்கு மரணம் வந்தாலோ... என் உடலை மட்டுமாவது நான் நேசிக்கும் மண்ணில் பட அனுமதி! முடியாதெனில்... 1/2
1
12
17
526
உன் கடற்படை மூலமாவது என் உடலைக் கடலில் வீசிவிடு! என் தாய்நாட்டின் கரையில் நிச்சயம் ஒதுங்கும் இந்த உடல்! எழுதியபடியே தண்டனையாகிவிட்டது... இந்திய தந்தையர் தேசம் என் ஆசையை நிறைவேற்றுமா? #13905 #மதிசாந்தன் 2/2
1
4
150
நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? தமிழர்கள் எறிவார்கள். என்ர இனமே.. என்ர சனமே..! இன்னும் எத்தனை எத்தனை இனப்படுகொலை சாட்சிகளை பயன்படுத்தாமாலே அனுப்பி வைக்கப் போகிறோம்.
3
6
22
711
எல்லாம் அரசியல். 🙏🏽
அரசியலில் எப்பெப்பவெல்லாம் மக்களுக்கு அவநம்பிக்கை, சோர்வு வருகிறதோ அப்பப்பவெல்லாம் அதிரடியாக ஒரு முகம் களத்தில் இறங்கும். ரீகன் முதல் மக்ரோன் வரை உலக அரசியல் வரலாறு அப்பிடித்தான் நகர்கிறது.
73
பன்னாட்டுக் கால் பந்தாட்டத்தில் தமிர்களைப் பெருமைப்படுத்த சுவிட்சர்லாந்திலிருந்து அடுத்த ஆள் தயார்.
1
2
12
248
உந்துருளி ஓட்டுநர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கிமீ/மணி (1 km/h) கூடுதல் வேகத்தில் சென்றதற்காக, ஆயிரக்கணக்கான சுவிஸ் பிராங்க் (Swiss Francs) அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை நடத்துவதால இருந்தால் இவ்வாறுதான் நடத்த வேண்டும். Schweiz 🇨🇭❤️
2
1
6
271
*நடத்துவதாக
119