Pinned Tweet
Replying to @onaytwitz
உங்க நல்லதுக்காக சொல்றன் இன்றைய சூழ்நிலையில தயவு செய்து பொது வாழ்வில் இல்லாத சாமானியர்கள் யாரும் அரசியல் பேசாதிங்க அது உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்லதில்ல🙏🙏🙏🙏 #avoidsocialmedia for your friends and family...Thank U all 🙏🙏🙏🙏
பொதுவுல தன்னைவிட சின்ன பசங்களா இருந்தாலும் வா போன்னு பேசுறதே முதல்ல நாகரீகம் கிடையாது ஆனா மகளீர ஒருமையில பேசுறாங்கன்னு இவரு அவங்கள ஒருமையில பேசுறதுதா அரசியல் மாண்பு போல👌👌👌
விருதுநகர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து, விருதுநகர் பேருந்து நிலையத்திற்குச் செல்லாது எனக் கூறி பெண்களிடம் முறைகேடாக நடந்த தனியார் பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட்; த.வெ.க எம்.எல்.ஏ எஸ்.பி.செல்வம் நேரில் சென்று அதிரடி நடவடிக்கை!
"தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழியில், பெண்களின் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம்!" – பயணிகள் பிரச்சனையில் நேரில் சென்று தீர்வு கண்ட விருதுநகர் எம்.எல்.ஏ எஸ்.பி.செல்வம்!
#Virudhunagar | #TVK | #MLA | #PVTBus | #Driver | #Conductor | #PolimerNews
இயல் retweeted
நாட்டு நடப்பு புடிக்காம
பொண்டாட்டி தொல்லை தாங்காம
மேனஜர்கிட்ட திட்டு வாங்கிட்டு
சோத்தை தின்னுட்டு
அக்கடான்னு போனே எடுத்து இந்த பக்கம் வந்தா
இவனுங்க கிட்ட நம்ம கத்துக்கிட்ட நல்ல குணங்கள் உண்டான்னு....
இதுக்கு பதில் சொல்ல தான் ரீசார்ஜ் பண்ணி X வர்றோமா..?
இயல் retweeted
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல !
முதலில் கரூர்...
இப்போது கோவையிலும் அதே நிலமை...
#HindiImposition #TvkFailsTN #Tvk
மாற்றம் nagee hai 🙅🏿
நாற்றம் hai hai 😤
Hindi hai Why hai🧐 ?!?
This is one more துரோகம் hai hai🤦🏾
#TvkDhrogangal #Tvk #tvkfailstn
இயல் retweeted
முன்னணி Brandகள் தங்களது Wasteகளை தாங்களே எடுத்து கொள்ள வேண்டும் - கிராம சபையில் தீர்மானம்!
அனுபவிச்ச அவனுங்களுக்கு உறுத்தவே உறுத்தாது.அவனுங்கள திட்றதும் வேஸ்டுதா புத்தி புந்த இருந்தா இழந்திருப்போமா...நட்பு மயிறு மட்டையினு🤦♂️
WhatsApp status வச்சேன்😭கடன் வாங்கினவனை தவிர எல்லாரும் react பண்ணிட்டாங்க.ஆனா அவனுக்கு???
கொலை செய்திய ரிப்போர்ட் பண்ற ரிப்போட்டர் கடைசியா insta கொலை கடந்த ஆ ஆரம்பிச்சி கடந்த காலங்கள்ல அதிகமாகிட்டுன்னு பூசுனாப்ல போறாப்லயே ஏன்???
திருவல்லிக்கேணி இளைஞர் கொ*ல - அதிர்ச்சி பின்னணி
Youth | Newsreport
#Triplicane #ChennaiCrime #Newstamil24x7
டோரதி நல்லாதா இருக்கு..ஏ அமெரிக்க கை கூலியே, இலுமினாட்டியே @karthiksubbaraj படம் பட்டாசுயா...பாரி பரதநாட்டியம் ஆடும்போதே படம் தரமாஇருக்கும்னு தோணுச்சி அதுமாதிரியே இருந்துச்சி...மனைவியோட போய் பார்த்துட்டு வந்துட்டன் நல்லாதாயா இருக்கு குத்திகிட்டு கெடக்கட்டும் * தின்னி பயலுக....
பசிக்கும்ல....
CM Vijay இப்படி பண்ணுவாருனு நினைக்கல...😯 - மாலை அணிவித்த அடுத்த நொடியே CM Vijay செய்த அந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது...🔥
#CMVijay #TVK #TamilNaduPolitics #Galatta
ஒரு 10 நாள் smart phone ய தூக்கி தூரமா வச்சிட்டு உங்க மனதை அமைதியாக்குங்க முதல்ல அப்புறம் அரசியல் நிலைபாடு எடுங்க... நம்மல சுத்தி இருக்குற மனிதர்களை கவனிங்க.நம்ம மூளை இயங்குற வேகத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.உங்க மன Algorithm க்கு கொஞ்சம் ரெஸ்டு கொடுங்க.
சாப்பிடுறப்ப phone 1/
5/ missing
Replying to @onaytwitz
ரைட்டு இன்னும் குடிகாரன் கை மாதிரி நடுக்கம் மட்டுந்தா வரலைன்னு புரிஞ்சிது அன்னைக்கிதா குடும்பத்துல இருக்குற நபர்களை பார்த்தேன் வெளியே இருந்து. எல்லா பயலும் என்னைய மாதிரிதா இருந்தான் அப்பதா சில விசயங்கள் புரஞ்சிதா தேர்தல் feeding எப்படி நடந்தது.ஒரு திரை நடிகர் எப்படி ஆளுமையா ஆனாரு

























