Sk Palanikumar Yadav (@p_nikumar) header
Sk Palanikumar Yadav (@p_nikumar) profile picture

Staunch Nationalist | Political Strategist| Advocate for Hindu Rights | Devotee of Lord Krishna | Scholar of Dharma | Championing the Voiceless.

Rameswaram, India
Joined October 2018
Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)
கடவுளை வணங்குவது மட்டும் ஆன்மிக சேவை அல்ல.... கடவுளை பழிக்கும் "தி க" வை ஒழிக்க பாடுபடுவதும் "ஆன்மீக சேவை" தான்......
272
602
49
3,393
இந்த பண்பு பணிவால் தான் உலகத் தலைவர்! ♥️ பிலிப்பைன்ஸிலிருந்து டெல்லிக்குக் கிளம்பும்போது, பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடிஜி கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டதால் மோடிஜியும் அவங்க ஆசையைச் சந்தோஷமா நிறைவேத்த நேரம் ஒதுக்கினார்.
49
334
5,051
கொல்கத்தாவுல இருக்குற ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில, "காவி நிறப் புடவை" கட்டிட்டு வந்த ஒரு டீச்சருக்குத் தடை போட்ட பள்ளிக்கு எச்சரிக்கை விட்ட மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி! இதை யாராவது தனிப்பட்ட முறையில செஞ்சிருந்தா, அவங்க மேல நடவடிக்கை எடுப்போம்., அதுவே பள்ளி நிர்வாகமே செஞ்சிருந்தா, அந்தப் பள்ளியோட NOC-யை நாங்க திரும்பப் வாங்கிடுவோம்!🔥
4
94
326
4,373
தான் நிற்க வேண்டிய இடத்தைக் குறிக்க வச்சிருந்த இந்தியக் கொடியை பிரதமர் மோடிஜி கையில எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டர். ஜெய்ஹிந்த்!🇮🇳
7
68
526
பிரதமர் மோடிஜியை வார்த்தைகளால் வர்ணித்த டிரம்ப்! மோடிஜி அழகான ஆள், பார்க்க ரொம்ப நல்லா இருக்காரு, தேவதை மாதிரி இருக்காரு,ரொம்பக் கடுமையானவங்கள்ள இவரும் ஒருத்தர்' மோடிஜி பயங்கர ஸ்ட்ராங்
1
9
67
1,170
Sk Palanikumar Yadav retweeted
A warm welcome by the Indian diaspora in Philippines. Cultural performances. A special Ramayana performance by the Integrated Performing Arts Guild (IPAG) based in Iligan City. Here are highlights from Manila this evening.
363
2,305
51
10,372
432,163
பிலிப்பைன்ஸ் ஆண்களின் பாரம்பரிய தேசிய உடையான 'பரோங் தகலாக்' அணிந்தபடி, ஆட்டோவில் வந்து இறங்கிய பிரதமர் மோடிஜி 🔥
20
133
2,215
மெட்ரோ திறப்பு விழாவின் போது, என்னிடம் பணம் இல்லை. எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டேன். பிரதமர் மோடிஜி எளிமையாகத் தனது கார்டை ஸ்வைப் செய்து இருவருக்கும் சேர்த்துப் பணம் செலுத்தினார்! 😂 -கர்நாடக முதல்வர் DK சிவகுமார்
1
53
387
17,385
Om Namashivaya!🕉️
71
515
2,984
Bharat Mata Ki Jai!🇮🇳👌
3
84
1
850
4,920
U19 பாவிஸ்தான் அணியை இந்திய U19 அணி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு பாவிஸ்தான் காரனின் கதறல் 😂
14
109
2,749
Modi ji wave across the land of Karnataka🔥🚩
8
37
2
348
2,537
Sk Palanikumar Yadav retweeted
Thank you Mysuru, you were amazing yesterday! ಧನ್ಯವಾದಗಳು ಮೈಸೂರು, ನಿಮ್ಮ ನಿನ್ನೆಯ ಆತಿಥ್ಯ ಅದ್ಭುತವಾಗಿತ್ತು!
595
3,233
40
21,638
1,098,431
மக்களிடையே எந்த ஆதரவும் இல்லாமல், தொடர்ந்து தேர்தல்களில் தோற்றுவரும் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் நாட்டில் குழப்பத்தையும் வன்முறையையும் ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்! 2014, 2019 மற்றும் 2024 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக மக்களின் முழு ஆதரவோடு மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி 60-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்துள்ளது. மக்களிடம் செல்வாக்கு இல்லாததால் தேர்தல் ஆணையத்தைக் குறை கூறும் இவர்கள், ஜனநாயக வழியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், நாட்டில் வன்முறையைத் தூண்டி அதன் மூலம் குளிர் காய நினைக்கிறார்கள். -திரு. @rammadhav_ ஜி
15
72
941
Sk Palanikumar Yadav retweeted
Delighted to join the Golden Jubilee celebrations of Prashanti Kutiram in Bengaluru. Its efforts to integrate modern science with India's spiritual wisdom are commendable. teapawt.org/i/broadcasts/2dKRvpdPX…
554
1,815
39
5,591
389,700
சொந்த கட்சி MLA க்கள் சோடை போனாலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டினாலும் விஜய் அவர்களின் அரசியல் நகர்வு மிகவும் நேர்த்தியாக உள்ளதால் பலரை தூக்கம் இல்லாமல் ஆக்குது!
10
40
1
306
6,666
TVK ஆட்சி கலைக்கப்பட்டால் தனி மெஜாரிட்டியில் TVK வெற்றி வெறும்!
97
51
10
487
15,003
TVK ஆட்சி கலைக்கப்பட்டால் மீண்டும் TVK தான் ஆட்சிக்கு வரும்! அதுவரை ஆளுநர் ஆட்சி...... ஒருநாளும் இனிமேல் DMK வராது!
92
153
10
1,307
38,691
இடதுசாரி கேங்: தீபாவளினா அடக்குமுறை, அதுல ஆணாதிக்கம் இருக்கு. ​துபாய் முஸ்லிம்கள்: அகல் விளக்கு ஏத்திட்டு தீபாவளி செலிப்ரேஷன்ல கலந்துக்கறாங்க. 🔥
7
142
2
778
7,685
எரியுதடி மாலா!😂 அபுதாபி ஷேக் அபுதாபியில் அமைந்துள்ள இந்து கோவிலில் நடைபெற்ற தீபாவளி 🪔 கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். என்னைக்குமே ஒரிஜினல் ஒரிஜினல் தான்!👌
7
211
1
770
6,218
செய்தியாளர்: ஒரு என்கவுன்டர் நடந்திருக்கிறது. முதலமைச்சர் சுவேந்து: எங்கே? செய்தியாளர்: ராய்கஞ்ச் பகுதியில். முதலமைச்சர்: ஏன்? செய்தியாளர்: குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர். முதலமைச்சர்: அவரை ஏன் சுட்டார்கள்? இதைப் பற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லையே. செய்தியாளர்: அவர் காவல்துறையினரைத் தாக்கினார். முதலமைச்சர்: யாராவது காவல்துறையினரைத் தாக்கினால், அவரை ரசகுல்லா கொடுத்து வரவேற்பார்களா?
2
122
2
979
63,226