Kshatriyan (@pazhani_r) header
Kshatriyan (@pazhani_r) profile picture

Nationalist, follower of Vedic tradition, Entrepreneur, MBA from USA,consultant and desh bhakt , Astrologer,tweets are personal, retweet is not endorsement

India
Joined December 2015
Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)Photo by Kshatriyan (@pazhani_r)
Kshatriyan retweeted
மதுரை கலெக்டர் இப்போ சிறை செல்ல கூடாது என நினைத்தால் - தலைமை செயலாளரை கை காட்ட வேண்டும். தலைமை செயலாளர் சிறை செல்ல கூடாது என்றால் - அவர் விஜய் மீது கை காட்ட வேண்டும். யார் இப்போ இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு மீற காரணம் என்று பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்பது தான் சுவாரசியம்.. ஏன் என்றால் அந்த ஆளு தான் தண்டனைக்கு உரியவர். எவன்டா ஐடியா கொடுத்தான்.. அண்ணனன எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்குங்க பாருங்கடா.. ஒரு வேலை அடுத்த முதல்வராக ஆவதற்கு நிர்மல் ஆதவ் போட்ட திட்டமாக இருக்குமோ! அண்ணனை சிறைக்கு அனுப்பிட ஆட்சி நம்மது.. நைஸ் மேன்.
116
883
22
3,759
94,803
Kshatriyan retweeted
Vetrivel Muruganukku Arohara! Anti-Sanatan forces crumble before the prayers of Lord Murugan's devotees in Tamil Nadu. The Hon'ble Supreme Court has directed the lighting of the lamp at the Thiruparankundram Deepathoon tomorrow. The INDI Alliance, which created obstacles in the way of faith, stands exposed before the people. No political design can dim a lamp lit by devotion.
91
750
8
4,604
40,972
Kshatriyan retweeted
Wow !! When was the last time any prime minister did this 🚩🙏🏻🇮🇳
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
34
289
5
2,381
33,061
Kshatriyan retweeted
Rama Ravikumar is the main petitioner in the Thiruparankundram Karthigai Deepam case in Tamil Nadu. 🙏 He fought MK Stalin government then. Now fighting Joseph Vijay govt. All, just to light the sacred lamp on the Deepathoon (stone lamp pillar) atop the hill, once a year!
53
701
19
2,962
19,075
Kshatriyan retweeted
நான் ஏற்கனவே பல பதிவுகள் போட்டிருக்கிறேன் இந்த கலியுகத்தில் பவர்ஃபுல் கடவுள் முருகனும் ஐயப்பனும் என்று ஏனென்றால் இவர்கள் தண்டனை உடனே வழங்குவார்கள் அதுவும் சிறப்பாக இருக்கும் எதிரிகளுக்கு... கெட்டதிலும் ஒரு நல்லது.. நடந்திருக்கிறது நமக்கு... தேசபக்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லையே என்று நாம் கொதித்தாலும் கந்தனின்.. திருவிளையாடலை எண்ணி நான் வியந்து போகிறேன்! சென்ற ஆண்டு வரை இந்தியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைப்பொறுப்புக்கு வந்தாலும் வரலாம் என்ற ஒரு நிலை இருந்தது! மம்தா, தேஜஸ்வி யாதவ், கெஜ்ரிவால் போன்றோர்க்கு ராகுல் மேல் அவ்வளவு காண்டு இருந்தது! வைத்தார் ஆப்பு உதயநிதி! சனாதனத்தை ஒழிப்பேன் என்றார்! அப்புறம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டாலின் தீபம் ஏற்ற ஒத்துக்கொள்ளவில்லை! இதெல்லாம் இந்தியா கூட்டணி தலைவர்களை யோசிக்க வைத்தால் ராகுல் ஒரு படி மேலே போய் இனி திமுகவோடு கூட்டணி இருந்தால் வடநாட்டில் இந்துக்கள் ஓட்டு விழாது என்று சட்டமன்ற தேர்தலின் போதே தன் வேலையை காட்டினார்! தட்டுத்தடுமாறி காங்கிரஸை இழுத்து வைத்திருந்தார் ஸ்டாலின்! தேர்தல் முடிவு வர ஆரம்பித்ததோ இல்லையோ அத்தர் பல்டி அடித்து தவெக பக்கம் காங்கிரஸ் போய் விட்டது! இப்போது மீம்ஸ்கள் வாயிலாக விஜய்தான் அடுத்த பிரதமர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்த நேரத்தில்தான் வச்சான் முருகன் ஆப்பு! நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாதது தமிழ் நாட்டில் வேண்டுமானால் விஜய்க்கு வெற்றியாக இருக்கலாம்! இது ஒன்று போதும்! இனி வடக்கே விஜய் காலூன்ற முடியாதது மட்டுமல்ல, விஜயோடு கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸிக்கும் பெரிய அடி! அடுத்த வருடம் மட்டும் 7 மாநில தேர்தல் உள்ளது போங்க, அந்த ஆண்டவனே மோடி பக்கம்தான் இருக்கிறார்! கந்தனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா இந்த நேரத்தில் அருமையான வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது இறைவனின் நியாயங்கள் சில நேரம் புரியாது!! – at Thiruvattaru, India
17
64
301
12,509
As per the orders of Supreme Court… State police and administration will no longer be in control of the Tirupparankundram hill at Tamil Nadu… Temple Trustees have all been sacked… 2 ex HC judges to take over… and… CRPF moving in to take charge and ensure the Deepam is lit tomorrow… Hail Muruga 🔥
19
144
14
500
14,374
Kshatriyan retweeted
திருச்செந்துருல என் சன்னதியில வெட்டி பயலை விட்டு அரோகரா கோஷமா போடுறீங்க... #SupremeCourt #Thiruparankundram #Thiruparankundramcase #CMVijay‌
21
73
590
ஆயிரம் ஜோசப்கள் வந்தாலும், நாளை தீபம் ஏற்றப்படும்🔥 #திருப்பரங்குன்றம்
59
249
8
1,588
10,142
J Vasudevan IAS Karnataka was first chief secretary to be Jailed in 1995 on disobeying Supreme Court. After three decades a new matter of serious concern today in 2026 in Tamil Nadu the Chief Secretary and DGP were so casual in Dheepathoon ruling of SC. Since two Judges of SC summoned Sri Sai Kumar DGP Dr Mahesh Aggarwal on Dheepathoon issue keep fingers crossed till both appeared. First time SC sought phone call recorders of 7 top officials of Tamil Nadu. In SC during hearing one Judge asked names of CS + DGP Few politicians tweeted judicial activism on G R Swaminathan sitting judge of Madurai branch of High court On Dheepathoon Brothers Judges are regularly harassed by politicians. In Tamil Nadu with Impeachment threats
353
9
1,402
61,089
After SC anyone and everyone can go and Light Deepam - what an insult to both TVK and DMK.
13
295
4
1,629
8,200
Kshatriyan retweeted
The original Supreme Court order permitted only a small authorised team to light the Deepam. Thanks to the stupidity of the TVK government, the Supreme Court has now directed that EVERY devotee be permitted to light a lamp. Vetri Vel! Veera Vel! Arohara! 🙏
🚨🚨🚨BREAKING : Supreme Court directs the Receivers to permit EVERY DEVOTEE to light the lamp on the Thiruparankundram hill on such terms and conditions, keeping in mind the security aspects.
25
488
8
2,863
34,090
Breaking News Special Session of the Parliament Called With assembly elections are stone throw distance away Modi brings Delimitation bill Extremely Uncomfortable situation for INDI Alliance What a master stroke No party will take a chance to demean women’s bill Dilemma for Opposition - Oppose the bill, loose assembly elections - Support the bill, bjp still wins both with the bill & women sentiments. Opposition again loose assembly elections Checkmate 😊
22
114
1
432
4,682
🚨 HUGE! Modi Cabinet to CLEAR the Delimitation Bill tomorrow 🔥 – Proposes a uniform 50% seat INCREASE across the country – New Seat numbers to be frozen for 25 years – Incorporates 33% Women's Reservation – Comes as PARLIAMENT is RECONVENED (LS on Nov 30, RS on Dec 2)
73
603
23
4,791
135,159
Now that the central forces have been involved by the Supreme Court… I have no doubt in my mind that the Deepam will finally be lit tomorrow at the place where Hindus want it… I have said it from day 1 that Joseph Vijay will not complete his term. His end has begun already… Jai Muruga 🙏
VIDEO | Delhi: SC orders lamp to be lit at Thiruparankundram Deepathoon on Nov 28, suspends temple trustees. J Sai Deepak, advocate for petitioner Rama Subbu, says, "The crux is threefold. First, there is an official finding of contempt against the state government, the district authorities, the temple trustees and the police department for contempt of the November 20, 2026, order, which concerned the lighting of the lamp at the Deepathoon. Second, in light of the contempt and the conduct of the trustees, the temple trustees have been removed from their positions and replaced by two retired judges, I think, of the Madras High Court. This is followed by a direction to ensure that the lamp is lit tomorrow, under any circumstances, at the spot identified in the November 20 order, with the support of central forces, specifically the CRPF..."
5
22
54
1,721
இந்த அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். யாராக இருந்தாலும், எவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், நாட்டின் சட்டமே அனைவருக்கும் மேலானது. அதேபோல், முருகப்பெருமானின் தெய்வீக சக்தியே எல்லாவற்றையும் விட மேலானது! வெற்றி வேல்! வீர வேல்! This political boss must understand that the law of the land is supreme above everyone, regardless of position or power, and that the divine power of Lord Murugan is paramount. @BJP4TamilNadu @blsanthosh @NainarBJP
5
7
32
1,070
Kshatriyan retweeted
Resounding slap by the SC on TN govt. Heads must roll. A shameless riffraff group is facing its sternest test.
4
60
1
294
2,801
This both Missionaries frauds forced TVK Government to stop Lamping on Thiruparankundram Hill.
23
158
3
900
5,904
Kshatriyan retweeted
J Sai Deepak after the Supreme Court orders the lighting of the lamp at Thiruparankundram Deepathoon on November 28 -
26
616
14
3,472
47,632
Kshatriyan retweeted
A stunning victory for @jsaideepak! The Supreme Court has ordered the Karthigai Deepam to be lit tomorrow, suspended the state-appointed temple board, handed over temple administration to former High Court judges as receivers, directed CRPF protection, pulled up the police, and decided to continue contempt proceedings over wilful disobedience. Thank you, Sai. You fought like a true warrior! 🇮🇳
193
1,342
42
5,186
39,327
Kshatriyan retweeted
Victory of Lord Muruga. Victory of the people. Let’s celebrate this victory. Vetrivel! Veeravel!!
87
459
2
2,687
20,308