Prabakar🇮🇳 retweeted
VIDEO | Thirupparankundram: A couple participates in a protest at the foothills of Thirupparankundram after the Karthigai Deepam is lit at Uchipillayar Temple instead of the Deepathoon, saying the Supreme Court's order should have been followed.
(Full video available on PTI Videos - ptivideos.com)
Prabakar🇮🇳 retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Prabakar🇮🇳 retweeted
Supreme Court-ஐ பகைச்சுக்காதீங்க..! Thiruparankundram Issue-ஆல் TVK ஆட்சியே கவிழும்.! - Mani Warning
முழு Video காண C7 News Youtube Channel-ஐ Subscribe செய்து பார்க்கவும்...
#thiruparankundram #thiruparankundramdeepam #thiruparankundramissue #C7Media
Prabakar🇮🇳 retweeted
இனி ஒருபோதும் TVK
விஜய் க்கு வாக்களிக்கமாட்டோம் என்பவர்கள் RT பண்ணுங்க..
😡First RT Mine.
Prabakar🇮🇳 retweeted
Real SingaPen of Tamil Nadu . Amdist political pressure from own TVK party high officials to cover up the incident . She stood up for herself with guts 🫡
This is case of collector . Imagine the case of common general public .
Shocking part is paid PR work to safe guard MLA from many women itself
#jailer2 Still running packed to houseful shows in Surat, Gujarat on its 41st day. In fact Gujarat has more shown than TN. @rameshlaus @Dhananjayang @Thalaiva_NFC @Vasheegaran @surbalu
Prabakar🇮🇳 retweeted
Over the last two days, our timelines have been flooded with fresh Thalaivar clicks 😀
Meanwhile, #Jailer2 quietly continues its dream run—pulling solid crowds in the North even on Day 40 (Monday)🔥🔥
#Jailer2AllTimeBlockbuster #Rajinithejailer2
Prabakar🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத் தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும் அது தீபத்தூணே அல்ல என்று பொய்பேசித்திரியும் இந்து விரோதிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க .
உயிரை பணையம் வைத்து ஓர் கல்வெட்டு ஆய்வு .
#கோவை_ஆனந்த்
@hindumunnani_tn
@BJP4TamilNadu
Prabakar🇮🇳 retweeted
பழைய அண்ணாமலையை 🔥🔥
திருப்பி கொண்டு வந்த
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு நன்றி 😜🤪
என்ன அடி 🔥🔥
நீ வா தல #Annamalai 🔥
Prabakar🇮🇳 retweeted
What happened to my city? Got harrassed and threatened on road with knifes today.
Incident happened at kamatchi hospital signal while turning towards Radial road from Velachery main road. Car in front of me was harrassed and then I was targeted.
@chennaipolice_
@COPTBM (1/2)
Prabakar🇮🇳 retweeted
தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து வழக்கு போடுற பைத்தியம் ஏதாவது இருக்குதா??
இருக்குதே...
இந்து சமய அறநிலையத் துறை...🤦😂
Prabakar🇮🇳 retweeted
கழட்டி விடப்பட்ட வளர்ப்பு நாய்
ஓரங்கட்டப்பட்ட வப்பாட்டி
நல்ல குடும்பத்தினருக்கு மட்டுமே
அழைப்பு விடுக்கப்பட்டதாம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Prabakar🇮🇳 retweeted
சட்டை பட்டனை
திறந்து விட்டு
கோட் போட்டு
அதையும் மடக்கி விட்டு
புது ஸ்டைல் உருவாக்கின மனுஷன் இவரு
50 வருசம் முன்னாடியே
இவரு கிட்ட கோட் ஸ்டைல் பத்தி பேசுறானுங்க 🔥😍
#SuperstarRajinikanth
Prabakar🇮🇳 retweeted
For a deeper understanding of the #Thirupparangkundram case.
#திருப்பரங்குன்றம்
@indSupremeCourt
@SupremeCourtIND

























