SIR திரும்ப பெறு. ஞானேஷ் குமார் பதவி விலகு.
ராம்லீலா மைதானத்தை நிரப்பிய
இந்தியா அணியினர்.
நீளும் போராட்டம் வெல்லட்டும்.
A historic chapter in Indian political history is being written right here at Ramlila Maidan
#SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign
வெள்ளை அறிக்கை வெளியிட்ட TN அரசு @CMOTamilnadu கஜானா காலி என்றனர். தற்போது அவுட்சோர்ஸ் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்றீர்கள்? .
வேலைக்கு ஆள் எடுக்க கூலிக்கு ஏன் ஆள் வைக்கிறீர்கள்? கஜானா நிரம்பி வழிகிறதா?
உடனே ரத்துசெய்க தமிழக அரசே..
சேலம் மாவட்டம் எடப்பாடி நடந்து வரும்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 11 ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தினோம்.
இந்தியாவில் தற்போது நடந்து வரும் போராட்டத்தை ஒற்றுமையை வலிமைப்படுத்தும் வகையில் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.
மகாராஷ்டிரா விவசாயிகள் மீண்டும் போராட்டம்.
பல்லாயிரக்கணக்கில் அணிவகுப்பு..
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி!
#Theekkathir | #AIKS | #FarmersRally
Kannan Soundararajan retweeted
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி!
#Theekkathir | #AIKS | #FarmersRally
செங்கல்பட்டு தோழர் ராஜலஷ்மி அவர்கள் நினைவேந்தல் கூட்டம் பட திறப்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ. வாசுகி படத்தை திறந்து வைத்தார்.
6 ஆண்டுகளாக அவரை பராமரித்து வந்த சின்னப்பொண்ணு தேவி மோகன் ஆகியோரை பாராட்டினோம்.
ஆயுதங்களால் மட்டும் இன்று போர் நடப்பதில்லை: PM மோடி
போர் நடக்காமலே அமெரிக்காவுக்கு கட்டற்ற வர்த்தகம் என்ற பெயரில் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் உங்களை என்னவென்று சொல்வது பிரதமரே..
நீங்கள் வாய் சொல் வீரர் என்பது உண்மை.
way2.co/MjExMjI1MjU=_lng2
ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது.
தொழிற்சங்க இயக்கம் நடத்துகிற கூட்டு பேரும் ஆட்டோ மொபைல் துறையின் முன்னேற்றம் தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது
அரியானா மாநில மின்வாரிய ஊழியர்கள் 60 ஆயிரம் பேர்
வேலை நிறுத்தம்.
மாநில அரசுக்கு இணையாக தனியாரிடம் லைசன்ஸ் வழங்கி மின் உற்பத்திக்கும் வினியோகத்திற்கும் தாராள் அனுமதி வழங்காதே, என கோரிக்கை வைத்து வெற்றிகரமான வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். போராட்டம் வெல்லட்டும்..
ஆம் மோடிஜி தேர்தல் ஆணையம் மற்றும் BJP என்ற இரு எதிரிகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி உள்ளன.
விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத நீங்கள் போராட்டங்களை கட்டுப்படுத்துவதாக சொல்லி
கொடுமையாக ஒடுக்குகிறீர்கள்.
உங்கள் பொய் பிரச்சாரமும்
தாக்குதலும் அடக்கப்படும்.
போராளிகளை கண்டு மட்டுமல்ல புத்தகங்களை கண்டும் நடுங்குகிறது பாஜக.
புத்தகங்கள் அறிவு கண்ணை திறக்கும். பாஜகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும். எனவே தான் அஞ்சுகிறது பாஜக.
அச்சத்தை அதிகரிக்க செய்வோம். புத்தகங்களை அதிகம் எடுத்துச் செல்வோம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 1000கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சங்கத்தை CITU udan இணைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் தேசிய கொடி கண்டு அஞ்சும் ஒரே பிரதமர் மோடி.
ஒரே உள்துறை
அமைச்சர் அமித்ஷா.
மூவர்ண கோடி பிடித்ததற்காக அன்று பிரிட்டிஷாரும்
இன்று RSS BJP அமைப்பினரும்
அவர்களின் காவல் துறையும் தாக்குகின்றனர்.
ஞானேஷ்குமார் ராஜினாமா அவசியம். SIR திருத்தம்
கைவிடப்பட வேண்டும்
SIR எதிர்ப்பு போராட்டத்தில்
டில்லி மாநில SFI தலைவர்
நாடியா மீது நடத்திய கொடூர தாக்குதல்.
பெண்கள் கேள்வி கேட்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்குவதை பாஜகவால் சகிக்க முடியவில்லை.
எனவே காவல்துறை கொண்டு
குறி வைத்து தாக்குகிறது.
வாக்காளர்கள் RSS, மோடி ஞானேஷ் குமார் ஆகியோரால் நீக்கப் பட்டனர்.
கண்டித்து நடந்த போராட்டங்களை ஒடுக்கின்றனர்.
ஒடுக்குவதற்காக தாக்கப்பட்டவர்கள் அளித்த வீடியோக்களை நீக்கினர்
அடுத்து வாக்குத்திருட்டை கண்டித்து பேசும் பதிவுகளையும் நீக்கி வருகின்றனர்.
வெட்கம் கெட்ட பிறவிகள்
கோவிட் 19 காலத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு எனும் நபர் மீது காவல்துறை கழுத்தில் கால் வைத்து மூச்சு திணறடித்து சாகடித்தது.
ட்ரம்பின் அலங்கோலம் அம்பலமானது மோடி அதே பாணியில் தற்போது ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என போராடுபவர் மீது தாக்குதல் நடத்துகிறது.
வாக்கு திருட்டில் ஈடுபட்ட ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம் முன்பு போரட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய மாணவர் சங்கத்தினரை கொடூரமாக தாக்கிய தில்லி போலீஸை திருபியடித்த மாணவி!
#Theekkathir | #NSUI | #VoteChori | #Rajivichowkmetro




























