Rajeswari Nesan (@queenrajeeee) header
Rajeswari Nesan (@queenrajeeee) profile picture

Single Mother / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Joined January 2025
Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)
கோடி பேரு கத்தும் பேரு தலைவரு ரஜினி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு, நீங்களும் கேளுங்க #Jailer2
3
11
620
இன்று காலை 1982ல் வந்த மணல் கயிறு பார்த்துக்கொண்டிருந்தேன். அதில், 1981ல் வந்த ரஜினியின் தில்லு முல்லு படம் பார்க்கலாமா என்று இரண்டு குடும்பங்கள் பேசும் காட்சி வருகிறது. 45 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று தில்லு முல்லு பற்றி குடும்பங்கள் பேசினார்கள். இன்று #Jailer2 பற்றி குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். காலம் மாறிவிட்டது. தலைமுறை மாறிவிட்டது. ஆனா பேசப்படும் பெயர் மட்டும் மாறவில்லை. @rajinikanth #thalaivarniranatharsm #jailer2alltimeindustryblockbuster
1
23
106
2,042
சங்கவி மேடம் அறைக்கு இங்லீஷ்ல இவ்வளவு மீனிங்கா
2
3
25
2,015
8 லட்சம் கோடி சொத்து வெச்சிருக்க அம்பானி பையனுக்கே தலைல முடி இல்ல. ஆனா 300 ரூபாய்க்கு விக்குற இந்துலேக்கா ஹேர் ஆயில் போட்டா முடி வளரும்னு நினைக்கிற மனசு இருக்கே...
1
4
643
அடேய்களா கொஞ்சம் டூ மச்சா தான் போறிங்க அர்னால்டும் மிஸ்டர் பீனும் 😂😆
2
18
66
3,041
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து school fees கட்டிய பணம் எல்லாம் இவங்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது...
6
26
1,410
படித்ததில் பிடித்தது. 👇 5,000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை.. 1,000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை. 5,000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை. 1,000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை. #சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை. ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை.. #பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை. #நோக்கியா நிறுவனம் 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை. #ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை.. #பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை.. #ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை.. #ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை.. மாதாமாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை.. #உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் மனைவி தான் என்ற கதை தெரியவில்லை. ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்.. சன் நெட்வொர்க்கும் #கார்ப்பரேட் கம்பெனி தான்..
47
853
16
3,168
163,096
2.0 படம் வெளியான போது விஜய் டிவியின் மா.கா.பா.ஆனந்த அவர்கள் தலைவருக்காக வெளியிட்ட புகழாரம் கேட்கக் கேட்க Goosebumps தான், நீங்களும் பாருங்க அதே ரஜினி #Jailer2
3
324
1
882
15,505
தீபாவளி (வலி) சிறுவியாபாரிகளுக்குக் கை கொடுப்போம். அவர்களின் வீட்டிலும் அப்பா அம்மா நமக்காக வெடியும் புதுத்துணியும் வாங்கித் தருவாங்கன்னு ஒரு குழந்தை ஏங்கிக் கொண்டிருக்கலாம் 🙏🙏🙏
4
7
1
25
937
ஸ்ரீலங்கால #Jailer2 வைக் கொண்டாடுறாங்க ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது படம் உலகம் முழுக்க நல்லா ஓடுது world wide collection நல்லா இருக்கு, India collection கூட Top ல தான் இருக்கு ஆனால் தமிழ்நாட்ல மட்டும் கலெக்ஷன் நம்பர் ஒன்ல வரலயே ஏன்?
20
56
1
214
12,051
விலைவாசி ஏற்கனவே படுமோசமா இருக்கு, கீழ இருக்கும் கொதியைப் படிங்க. இன்னும் மோசமா போகும் போல 👇 செய்தி ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பித்து நான்கரை ஆண்டுகள் கடந்து விட்டது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகள் பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்ந்தால் அமெரிக்க - ஈரான் போரால் ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டு உலக நாடுகள் பாதிக்கப்பட்டது போன்ற நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்
4
1,209
GOD : வாழ்க்கையில எல்லா முடிவையும் தப்பு தப்பா எடுத்து உறுப்புடாம போகனும் ... we : பந்தயத்துக்கு நாங்க வரலாமா ?..☹️🤒🥴
2
4
18
716
பின்னால ஃப்ரிட்ஜ் டோர்ல படம் ஓடிட்டு இருக்கு 🤔
9
7
131
19,881
#PragyaNagara latest photoshoot ஒரு சந்தேகம் " இவங்கள்லாம் எந்தப்படத்திலும் நடிக்கிறது இல்ல, செலவு செய்து போட்டோ ஷூட் எடுத்து என்ன செய்வாங்க ?"
16
29
2
373
36,731
80s 90s ல பொங்கல் வாழ்த்துகள் சொல்ல இது மாதிரி கார்டுகளை அனுப்புவாங்களாம் இதுல நடிகைகள் புகைப்பட வாழ்த்து அட்டைகளுக்கு ஈக்குவலா ரஜினி சாரோட புகைப்பட அட்டைகளும் விற்பனை ஆகுமாம் ரஜினி எனும் அழகன்
12
65
1
258
4,929
Good Morning 🌞🌄
40
5
86
1,407
Nethrayan_Aravind இவரோட இன்ஸ்டா ID. உண்மையாவே தெய்வக் குழந்தை தான் வீடியோவை முழுசா பாருங்க நீங்களே ஒத்துப்பீங்க முடிந்தால் இன்ஸ்டால இவரைப் பின் தொடர்ந்து அவர் Future -ஐ வலுப்படுத்துங்க #Jailer2
17
61
1,542
ஹரியானாவில் 8 வயது சிறுவனால் தாக்கப் பட்ட குழந்தை தற்போதைய நிலை Thank God she is alive
6
9
69
2,081
அனிருத் சார் அடுத்த படத்துல இந்த சாங் ட்ரை பண்ணுங்க சார். அண்ணனுக்கு ஜெய் காளையனுக்கு ஜெய் முடிஞ்சதும் வரும் அந்த பறை சவுண்டும் நாதஸ்வரம் மாதிரியான சவுண்டும் எப்பா என்ன vibe -ஆ இருக்கு #Jailer2
2
86
303
5,347
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட்டப் காமெடினா இதுமாதிரியான டாபிக் தான் பேசனுமா? But ரசிப்பவர்களும் இருப்பதால் மன்னிச்சி விட்டுடலாம்
6
10
71
11,265