RAM- KDC✌️ (@ram228312) profile picture
Chennai
Joined February 2017
Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)Photo by RAM- KDC✌️ (@ram228312)
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌺🌸☘️🌾
30
293
5
2,678
42,317
Athey agenda wow da Vijay 😤
2
1
8
231
Men never forget disrespect; they just let time deliver the reply!💯
3
6
185
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்.....✨💝🤌
3
8
1
28
454
முதிர்ச்சியான மனநிலை கொண்டவர்கள் பிறருடைய மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவமதிக்க மாட்டார்கள். நிச்சயம் மதிப்பார்கள்.
3
6
21
461
Un name mairey lord shiva name da Venna atha mathi thiravida panni nu vachuko
இது ஒரு பேஷனாக போய் விட்டது பைசா பிரயோஜனம் கிடையாது எவ்வளவு மனித உழைப்பு வீணாகிறது.
1
2
8
223
RAM- KDC✌️ retweeted
🎧🙂‍↔️
2
10
24
306
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்..🎶💘😍🦋
7
12
39
590
Tilak ku post pottan, dei Captain ah irakki vidu da 🫠
Your favourite TV show is back for Season 6, starring the Starboy! 🌟
1
2
4
193
RAM- KDC✌️ retweeted
It was perfect. Everything, down to the last detail! 🚁 #ForOurThala
16
804
6
8,100
87,440
RAM- KDC✌️ retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்... சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு.. #Court | #TVKMLA | #ADMK | #Case | #PolimerNews
10
198
4
692
11,335
Smile please...💜🤌
3
7
29
520
மாளிகைபுரம் 🙏 சரணம் ஐயப்பா 🙏
6
7
20
447
எத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும்...என் மனதின் மௌனங்களைக்கூடப் புரிந்துகொள்ளும் ஒரே முகம் அவள்தான்! ✨️🤍
6
7
26
414
உன் பாதத்தில் கண் மூடுவேன்!✨️🤍
1
8
28
592
Sir.....உனக்கு ஏன் அவன புடிக்கும்...? me - சாப்பிட என்ன கேட்டாலும் யோசிக்காம வாங்கி தருவான் சார்... 🤍😁
7
12
33
590
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது . இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர். கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர். இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”! ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம். சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
28
376
22
885
25,775
Haj போறாங்க. மக்கா போறாங்க. எல்லா மதமும் ஏதோ ஒரு புனித பயணம் போறாங்க. இதுல யாருக்கு என்ன. அவங்க நம்பிக்கை, அவங்க திருப்தி, இப்படி எல்லாத்துக்கும் உக்காந்து நியாயம் பேசிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல. 🤦‍♀️🤦‍♀️
இது ஒரு பேஷனாக போய் விட்டது பைசா பிரயோஜனம் கிடையாது எவ்வளவு மனித உழைப்பு வீணாகிறது.
19
21
1
175
6,243
RAM- KDC✌️ retweeted
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
39
418
39
720
35,272