Meera (@ramsitalemon123) header
Meera (@ramsitalemon123) profile picture

Change changes

Joined March 2026
Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)
🏴🏳️🚩✨ ✨🌱🌱🌱✨ தலைவர் 🙏✨ கழக பொதுச் செயலாளர்✨ மாண்புமிகு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் ✨🙏🏻💥 எடப்பாடியார் கடந்து வந்த பாதை✨ An inspiring journey 🔥 2017–2021 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) எடப்பாடியார் அரசு: 💧 நீர் → குடிமராமத்து, அத்திக்கடவு–அவிநாசி 🌾 விவசாயம் → டெல்டா பாதுகாப்பு, கடன் தள்ளுபடி 🏥 மருத்துவம் → 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் 🎓 கல்வி → 7.5% அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீடு 👩 பெண்கள் → அம்மா இருசக்கர வாகனம் 💰 மக்கள் நலம் → ₹2,000 சிறப்பு நிதியுதவி 🏭 தொழில் → Global Investors Meet 🌊 பேரிடர் → கஜா & COVID நிவாரணம் 🏢 நிர்வாகம் → புதிய மாவட்டங்கள் 💻 தொழில்நுட்பம் → e-Governance & Emerging Technologies ✨🌱✌️✨ மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் 🌱✨ 💧 நீர், விவசாயம் & பாசனம் 1. குடிமராமத்து திட்டம் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி, அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனத் திறனை மேம்படுத்தும் திட்டம். 2. அத்திக்கடவு–அவிநாசி திட்டம் பவானி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் பாசனத்தை மேம்படுத்தும் திட்டம். 3. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2020-ல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 4. காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் காவிரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நீர்வளத் திட்டம். 5. முக்கொம்பு புதிய கொள்ளிடம் தடுப்பணை 2018 வெள்ளத்தால் சேதமடைந்த பழைய கட்டமைப்புக்குப் பதிலாக புதிய தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 6. நடந்தாய் வாழி காவிரி காவிரி ஆற்றின் நீர்தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 7. நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்கவும், விவசாய நிலங்களில் பயன்படுத்தவும் நடவடிக்கை. 8. தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் பழைய பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி நீர் பயன்பாட்டுத் திறனை உயர்த்தும் பணிகள். 🏥 மருத்துவம் & கல்வி 9. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு NEET தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் 7.5% முன்னுரிமை வழங்கும் சட்டம் 2020-ல் கொண்டு வரப்பட்டது. 10. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் பல மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 11. அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET பயிற்சி NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 12. அம்மா மினி கிளினிக்குகள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைப் பகுதிகளில் மக்கள் அருகிலேயே அடிப்படை மருத்துவ சேவை பெற 2020-ல் தொடங்கப்பட்டன. 13. அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு மாவட்ட மற்றும் வட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 14. அரசு பள்ளி கட்டமைப்பு மேம்பாடு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பள்ளி வசதிகள் மேம்படுத்தப்பட்டன. Continuation in 1St comment ✨🌱✌️✨
2
5
1
17
617
கொலைகளும், குற்றங்களும் அதிகரிப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில், இதுதான் நீங்கள் சொல்லும் வெற்றி மாடலா? ஆட்சியின் வெற்றியை வெற்று விளம்பரங்களில் தேடாதீர்கள் ஆச்சர்யகுரிகளே 😡😡 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
1
3
பதில் சொல்லு Actor Vijay அரசே.. தந்தையை இழந்த வலி நிறைந்த மகனின் பேச்சை கேளுங்கள் தற்குறிகளே.. நெஞ்சமே பதறுகிறது 🥺 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
1
14
மக்களின் உரிமைக்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அநீதிக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் – #அதிமுக🔥 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் @AIADMKOfficial
3
11
268
T. Nagar MLA மற்றும் TVK பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பலே வியாபாரம் 🔥🔥🔥 @AIADMKITWINGOFL @AIADMKOfficial
3
13
208
ஆன்மிகம் மேடைக்கு… அடங்காத போதை வாழ்க்கைக்கா வேல்முருகன் 💦 தற்குறிகளின் லட்சணம்😡 ஆன்மீகத்திற்கு தகுதி அற்றவர்கள் 💯💯 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
8
24
478
ஆழ்ந்த இரங்கல் தம்பி ராஜாக்கனி @EPSTamilNadu @AIADMKOfficial
1
14
270
⚖️ பதிலளிக்க உத்தரவு! தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் குறித்து எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? 📌 டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! 🔍 காணாமல் போனவர்களில் கண்டுபிடிக்கப்பட்டோர் எத்தனை பேர்? 🔍 நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? 🔍 விசாரணையின் தற்போதைய நிலை என்ன? காணாமல் போனவர்களின் விவரங்களை அளிக்க தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் #HighCourt #SupremeCourt #advocate #judge @AIADMKOfficial
3
8
138
💯💯 ஊருல இருக்க அம்புட்டு உருப்படாத திருட்டு மற்றும் பாலியல் குற்றவாளிகளும் அங்க தா ஐக்கியம் ஆகியிருக்கானுக போலயே... 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஆபாச_tvkஆச்சரியக்குறி #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
2
11
269
33கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளியை வாங்க முயன்ற ஈரோடு விஜய் பாலாஜி...
2
23
2
76
1,273
வாய திறங்க @actorvijay பெண் ஐபிஎஸ் அதிகாரியை இரவில் தனது வீட்டுக்கு வர சொன்ன அமைச்சர் விஜய பாலாஜி! #vijayabalaji #tvk #tvkfails #tvkvijay #tvkcrime #ADMKForTN
1
15
35
534
நிர்வாக திறனற்ற அறநிலைய துறை.. ஒழுங்கா சாமியை தரிசிக்க கூட விடாமல் அங்க போ இங்க போ என்று சித்ரவதை செய்யும் காவல்துறை.. இதுக்கு மேல நாங்க எங்க நிக்கிறது.. சும்மா போங்க போங்க நாங்க எங்க போறது..அங்க நிக்காத இங்க நிக்காதன்னு சொல்றீங்க.. சென்னை வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதத்தில் இளம்பெண் கதறி அழுத சம்பவம்.. 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் #surasamharam #vadapalanimurugantemple #Police #greaterchennaipolice
6
188
4
452
28,229
டூவிலர் ஷோருமில் புகுந்து அட்டகாசம் செய்த #TVKparty ரவுடி 😠😡😠 ஷோருமை விட்டு விரட்டிய பெண் ❤❤❤ 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் #rowdyisam #rowdy #safetyfirst #womenentrepreneurs #TwoWheelerShowroom
8
26
424
🙏 தீமைக்கு மேல் நன்மையின் வெற்றி திருநாள்🔱 ஆணவத்தை அழித்து, அகந்தையை ஒழித்து, ஆன்மாவை உயர்த்தும் அருட்பெரும் திருநாள் — #சூரசம்ஹாரம் ✨🙏✨ அன்னை பார்வதியிடம் வேல் பெற்று, அசுரன் சூரபத்மனை வதம் செய்து, அறத்தின் வெற்றியை உலகிற்கு உணர்த்திய #திருச்செந்தூர் #செந்திலாண்டவர்✨🙏✨ தீமை அழியட்டும்… நன்மை நிலைக்கட்டும்… முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🔱 🙏 ஓம் சரவணபவ🙏
1
9
191
"மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்தது சரியே..!" - உயர் நீதிமன்றம் காலம் கடந்த தீர்ப்பு.. அவர்கள் அனுபவித்த மனத்துயரத்தை வேறு யாராலும் அனுபவித்திருக்க முடியாது… உயிரோடு இருந்தபோதே கிடைக்காத நிம்மதி, இன்று காலம் கடந்த தீர்ப்பால் யாருக்குப் பயன்? நீதி கிடைத்தது… ஆனால் நிம்மதி பெற வேண்டிய உயிர்கள் மறைந்துவிட்டன💔 @AIADMKOfficial #AIADMK #Jayalalitha #amma @EPSTamilNadu
4
31
1
162
8,440
அய்யய்யோ மின்வெட்டு என அமைச்சரே புலம்பித் தள்ளும் ஒரு மிகச் சிறப்பான ஆட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வாடகைக் கால் அரசு 😏
7
20
292
ஐயா ! சர்க்கார் படம் ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்! @EPSOnlineTeam
5
16
111