Replying to @TVKVijayHQ
மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்!
உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
6
Replying to @AskPayPal
@AskPayPal My account has been permanently limited. I believe this happened because I missed KYC verification earlier. I’m ready to complete all required documents. Please help me with a review or next steps.
3
36
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்!
நம் நிலம் காக்க! நம் இனம் காக்க!
#தமிழர்நிலம் #திருவண்ணாமலை
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது.
அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
#தமிழர்நிலம் #திருவண்ணாமலை
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
#தமிழர்நிலம் #திருவண்ணாமலை
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது.
மற்றும் அன்று மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்!
நம் நிலம் காக்க! நம் இனம் காக்க!
அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
#தமிழர்நிலம் #திருவண்ணாமலை
தமிழ் மன்னர்களின் வரலாற்றை திரிக்காதே. வேள்பாரி நாவல் ஒரு தமிழர் விரோத நாவல். வேள்பாரி திரைப்படத்தை புறக்கணிப்போம்.
#SayNoToFakeHistory
#VelPaariNovelExposed
The DMK govt is quietly removing “தமிழ்நாடு” from our govt buses. Just “அரசு போக்குவரத்து கழகம்” – is this a mistake or a plan? Ignoring our state's name is NOT acceptable.
#WhereIsTamilNadu
#தமிழ்நாடு_எங்கே
Please show some humanity in your judgement. Tamil people had contributed more to the society worldwide.
#SupremeCourtHurtsTamils
May 18 Monument in Canada
#JusticeForTamilgenocide
#Tamilgenocidemonument
Stop giving negative shades for tamil peope in movies.
#BoycottLittleJaffna #TamilsAreNotGangs
17
Every Tamils must support and attend this Tamil Conference in Norway. We shouldn't fell prey to the enemies propaganda. We should stay together and support each other. We should shield our Tamil community from excessive hero worship.
#NorwayTamilsUnite
#NorwayTamilConference
10
முதலில் தமிழ் வரலாற்று தலங்களை புதுப்பித்து பாதுகாப்போம்..
மருது பாண்டியர் கோட்டை தற்போதைய நிலை ..
#TeluguOverTamil
#ProtectTamilSites
The Day the world Stand Still! We will never forget nor forgive! Justice will be served!
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
14 ஆண்டுகள் கடந்தாலும் வலி மறையாது!
உறுதியேற்போம்! வென்று முடிப்போம்!
#Thalapathy68
283





















