வெயில் இல்லாத நேரத்திலும்
என் பார்வையில் தீ பற்றிக்கொண்டிருக்கு…
இந்த மெல்லிய புன்னகையில்
ஒரு ரகசியம் மறைஞ்சிருக்கு.
யார் அதைத் தீர்த்துப் பார்க்கப் போறாங்க?
யார் என் அருகில் வந்து
அந்த வெப்பத்தை உணரத் துணிவாங்க?
😍🥰❤️💥@j4muna @Sudhabrownie
No matter how much liquor you drink,
you won't float
in her eyes.
They float
in the pearls Iniyan strung,
in the third round
of lovemaking. @aditiswirls
வினாக்கள் கேட்கிறாய்..
அதிலேயே விடைகளை வைத்து
விழிகளாளேயே வியாக்கியானம் பேசுகிறாய்,நான் விருப்பத்தோடு
விக்கித்து நிற்கிறேன்
விருப்பங்களை மறைத்தபடி..@j4muna
அருகில் இருந்தால் தான்
அன்பை குடுக்க முடியும்
யார் சொன்னது?
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருக்கும்
உணர்வையும் அளவிலா
அன்பையும் குடுக்க
என்னுடைய அழகியினால்
மட்டுமே சாத்தியம்🥰@Sudhabrownie
விலையுயர்ந்த மதுபானங்கள் அனைத்தும் தோற்றுப்போகும்
என்னவளின் இரண்டாம் இதழில் இருந்து வடியும் தேன் துளிகளின் முன்னால்...@Sudhabrownie
நீ அருகினில்
இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள்
நரம்பினில் பாயும்
தினம் மோதல்
நிகழ்கின்ற காதல்
பூத்து முட்டும்
உன் நிழல் நான்
வீழ்வேன் எழுவேன் 🫶 @Sudhabrownie
இழுத்து போத்திட்டு படுத்தா
என்ன வாட்டும் உங்க நெனப்பு
கிணத்து தண்ணில குளிச்சா
தினம் ஆறிடுமா கொதிப்பு
@j4muna
7
612
உன் மேல தான் ஆசப் பட்டேன்
உன்னக் கண்டு நாளுங் கெட்டேன்
குபேரன் உன் கைய தொட்டேன்
குசேலனின் கைய விட்டேன்
அந்த புறம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா @chand74892 @kavyasweety_
மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
@chand74892
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
@j4muna
பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால்
அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை
@j4muna
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா
@aditiswirls
7
454
அவளின் ஓரவிழியில்
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்
விழியால் என்னை
தீண்டி சென்ற
அந்த கணத்தில்
கடவுளை கண்ட
உணர்வெனக்கு♥️@aditiswirls
11
1,456
பங்கு சந்தை போல
அவள் ஏற்ற இறக்கங்களை
பார்த்து ஏங்குவேன்
என் முதலீட்டை
அவள் காலிடையில்
செய்து விட்டு....@aditiswirls
14
2,027
உன் பிடிவாதம்
ஒரு புயல் என்றால்
என் காதல் அதை அமைதியாக தாங்கும் கடலாகத் தான் இருக்கும் @aditiswirls
அவளை விட ஓர் அதீத அழகை படைக்கும் முயற்சியில் அபார தோல்வியடைந்தது ஏ ஐ...!!
இனிய காலை டியர்😘🥰@Manjularv1992
2
18
5,142
மயக்கம் அந்தத் தேநீருக்கு மட்டுமல்ல இதழ்களில் அதைச் சாய்த்து நீ ரசித்துக் குடிக்கும் அழகைப் பார்க்கும் என் கண்களுக்கும் தான்...!!
@Manjularv1992
உன் பார்வை...
மழை பெய்யாத மேகத்திலும்,
வானவில் வரையத் தெரிந்தது.
நிலவைக் கூட ரசிக்க நேரம் வேண்டும்,
உன்னை ரசிக்க ஒரு நொடி போதும்...
மறக்க மட்டும்,
ஒரு ஆயுள் போதாது.
சேலை கட்டிய தேவதையாய்,
சிரிப்பை அணிந்த கவிதையாய்,
என் நினைவுகளில்,
என்றும் நீயே அழகாய்...@Rekha_92
❤️❤️அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை❤️❤️@aditiswirls
"என் ஆண்மை எனும் பேனா கொண்டு எழுதுகையில், சிந்தும் சில மைத் துளிகளைச் சேமித்து வைக்கப் படைத்தானோ... அவள் தொப்புள் குழியை @Rekha_92 @jernisha1412



















