Joined September 2024
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 13, வார்டு – 179-க்கு உட்பட்ட கலாக்ஷேத்ரா மெயின் ரோடு மற்றும் எல்.பி. சாலை சந்திப்புப் பகுதியில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. #ChennaiCorporation #NammaChennai #MonsoonPreparedness @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
1
2
2,664