Pinned Tweet
"கைபர் போலன் கணவாய் வழியா வந்தவந்தானே நீ!"
"சரியா தெரியாது, ஆனா இருக்கலாம். ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி வரும்போது ஏதாவது ஒரு வழியா வந்துதானே ஆகணும்! சரி, நீ எந்த வழியா வந்தே?"
"...."
"என்னய்யா முழிக்கறே! ஓ... எந்த வழியா வந்தேன்னே தெரியாதவனா நீ!"
அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டிருந்தால் அதை வைத்து திமுக அரசியல் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது ஏற்றப்படாததால் தவெகவிற்கு அரசியல் லாபம் கிட்டாது. என்ன செய்வது என்று அரசியல் வெளியின்றி திசையறியாமல் தவித்த பாஜகவிற்குதான் நல்வாய்ப்பாக அமையும்.
தவெக திரும்ப இவங்களை கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்துமோ என்ற நிலைதான் இருக்கிறது. தோற்கடிக்கப்பட்டு விட்டதால் அதை தண்டிக்கப்பட்ட குற்றமாக கருதி, புதிய குற்றங்களை தண்டிக்கவே மக்கள் விரும்புவார்கள்.
Sir wasn’t you the one responsible for beating up the 8 year old pocso victim’s father who came to the Anna nagar police station to file a complaint ?
We public will take care of the justice for the collector. You have no rights to call out TVK when your whole 5 year rule was about attacking victims of sexual violence.
1
207
நாட்டில் என்னென்ன கொடூரமான விஷயங்களை எல்லாம் கேட்க வேண்டியுள்ளது. புனைவதற்கும் ஒரு வரம்பு வேண்டாமா?
This quoted post is unavailable.
1
101
ரோஸாவசந்த் retweeted
துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் மீதும்,கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் இதை நல்ல ஆட்சி என்று மனதார பாராட்டி இருக்கலாம்.
ஆனால் @CMOTamilnadu இதை செய்யாமல் விட்டது இன்று இந்த அரசுக்கு அவப்பெயரை கொடுத்திருக்கிறது.
ஸார் என்ன சொல்றார்னா- இம்ரானுல்லா ஸாப் உள்ளே ரெண்டு ஆளுமை உள்ளது, அதனதன் சார்புக்கு ஏற்ப ஐடி வச்சுக்கலாம்னு. ஆனால் திமுக சார்பு பத்திரிகையாளனுக்கு எல்லாம் ஒரே ஆளுமைதான், எந்த இடத்திலும் பத்திரிகையாளனா இருந்ததே இல்லை என்பதால் இப்படி பரிந்துரைப்பதில்லை.
My sincere piece of advice
Please have two X id handles
1) Journalist covering court and law related proceedings
Another
2) Vijai fanboy
Trust me it will make a lot of sense.
140
//கறாராக அது CPயா என்பதே சந்தேகம்// என்று கேட்டது (இத்தனை ஆண்டுகளுக்கு பிறகுமான) என் அறியாமைதான். கவனமாக பாடி பார்த்தால் தனித்தனி மெலடிகளின் முற்றிலும் இரு வேறு தளம் துல்லியமாக தெரியும்.
'என் கண்மணி..' ஒரு சாதரண (அவர் பயணத்தில்) ஆரம்பம். அதற்கு பிறகு கவுண்ட்டர் பாயிண்டில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஏராளமாக செய்துவிட்டார். தமிழ் சமூகம் 20ஆண்டுகளாக அந்த ஆரம்ப சாதாரணத்தை ( கறாராக அது CPயா என்பதே சந்தேகம்) மீண்டும் மீண்டும் உதாரணமாக வைத்து கொண்டிருக்கிறது.
ஆறு மாத ஆட்சி குறித்த சவுக்கின் இன்றய வீடியோ மிக கறாரான, குறிப்பான, சமநிலை கொண்ட விமர்சனங்களை முன்வைக்கிறது. நேரடியாக விஜயே இதற்கு செவி சாய்த்தால் அவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது. ஆனால் இது வன்மத்தோடு எதிர்கொள்ளப்பட்டு நாசமாக போகும் என்பதுதான் தமிழக சாபம்.
என் வாழ்நாளில் இதை எல்லாம் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை teapawt.org/i/trending/21238592328…
1
1
261
ரோஸாவசந்த் retweeted
I am for use of AI, but a certificate of truth, no human verified, got convinced, not able to explain in a human framework and doesn't contribute to learning should be termed by some other word. If accepted as proof in research, same should be accepted in teaching and exams.
நேத்து ஒரு ஆள் ராஜா 80லும், ரஹ்மான் 90லும் போட்டதை ஒப்பிட்டு கருத்து சொன்னார். நான் அந்தாளை பற்றி எந்த கருத்து சொல்லாமல், அதே மாதிரி ஆனால் நேரெதிரான என் ஒப்பீட்டை சொன்னேன். உடனே கூட்டத்தை கூட்டி ராஜா ரசிகர்களின் வெறி, அநாகரிகம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். பைத்தியமா இவங்க!
தமிழ்நாடு, திராவிட மாடல், 'தமிழன் என்று சொல்லடா..' என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்த ஆளிடம் 'தமிழ்லயே பேசலாமே'ன்னு சொன்னா, அதை regebait சொல்ற ஸ்டாக்ஸ்தான் அவனுக்கு சப்போர்டா வருது; Dஸ்டாக் எவனையும் காணும்.
சவுக்கின் இன்று/நேற்றய முதலீடு பிரச்சனை பற்றிய காணொளி பதிவுகள் பல (உள்)தகவல்கள், சத்தான உள்ளடக்கம், விமர்சனங்களோடு (உதா: கீர்த்தனாவை துரந்தர் என்று குறிக்கும் கச்சா பதிவுகள் போலில்லாமல்) சமநிலையையும் கொண்டது. தமிழக சாபமாக இதை ஆக்கபூர்வமாக அன்றி வசைகளால் எதிர்கொள்ள போகிறார்கள்.
167
தமிழ் சூழல்ல பொதுவாகவும், காவல்துறையையும் நோக்கி பேசும்போது எதுக்கு இந்த போலி ஆங்கிலம்னு கேட்டா, மிடில் க்ளாஸ்ட பேசிட்டிருக்கேன்றான். கீழ வந்த பின்னூட்டங்களை பார்த்தா கரெக்டாத்தான் சொல்றான். நாதான் புரியாம வாயை விட்டுட்டேன். (மிடில் க்ளாஸ் என்பது ஒரு பொருளாதார நிலையல்ல, மூளை.)
1
288








