Siva Elango (@rtielango) header
Siva Elango (@rtielango) profile picture
Joined November 2013
Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)Photo by Siva Elango (@rtielango)
லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் முதல் முழு நேர வகுப்புகள் - (வார இறுதி 4 நாள் வகுப்புகள்) கீழ்க்காணும் தேதிகளில் நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மே 3,4 மற்றும் மே 10,11 - சனி மற்றும் ஞாயிறு #LeadersPoliticalAcademy
1
2
7
381
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் நம் லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தில் ஓர் ஆசிரியராக இருந்து நமக்கு கற்றுக்கொடுப்பார். வகுப்பில் இணைய - bit.ly/LPARegistration
1
1
1
1,607
அறப்போர் இயக்கம் @Arappor திரு.ஜெயராம் நமது லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் மடக்கோலையை பெற்றுக் கொண்ட போது. #LeadersPoliticalAcademy
1
1
5
1,428
நமது லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கும், வாழ்த்திய பொதுச் செயலாளர் திரு. முனவர் பாட்சா அவர்களுக்கும் நன்றி. #LeadersPoliticalAcademy
2
1
12
1,988
மூத்த ஊடகவியலாளர் திரு எஸ்.பி.லட்சுமணன் நம் மடக்கோலையை பெற்றுக் கொண்டு வாழ்த்திய போது. Senior Journalist SPL received our Brochure and congratulated #LeadersPoliticalAcademy
1
1
1
5
2,700
நீதியரசர் (ஓய்வு) திரு. அரிபரந்தாமன் அவர்களுக்கு நம் மடக்கோலை வழங்கிய போது. Justice (Retd) Ariparanthaman will be one of our faculty for the #LeadersPoliticalAcademy.
1
1
5
2,782
தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.A.S. முனவர் பாஷா அவர்களுக்கு நம் மடக்கோலையை வழங்கினோம். Shared our brochure to TMC GS Thiru.Munavar Baasha. #LeadersPoliticalAcademy
1
1
5
7,130
Replying to @ckknaturals
@ckknaturals, CEO & Co-Founder of Naturals Salon & Spa happily received our Academy brochure and shared his insights. #LeadersPoliticalAcademy
1
1
1
2
4,296
Happy to share our #LeadersPoliticalAcademy brochure to @svelponraj sir. நம் லீடர்ஸ் அரசியல் கல்விக்கூடத்தின் மடக்கோலை அப்துல் கலாம் அய்யாவின் ஆலோசகர் திரு.பொன்ராஜ் அவர்களிடம் பகிரப்பட்டது.
1
7
1
23
17,300
அண்ணாமலையின் சூத்திரங்களை(மக்கள் விரோத போக்கை)ஒண்ணு ஒன்னாக பார்ப்போம் வாருங்கள்👍 தமிழ்நாட்டை பிரித்து ஆள என்ன என்ன கேவலாமான விசயங்களை செய்திருக்கிறார் என விளக்குகிறது இந்த thread🧵 (1/13) #மன்னிப்பு_கேள்_அண்ணாமலை #மூளையில்லாத_அண்ணாமலை #AnnamalaiBJP #Feku #Annamalai
24
596
30
1,150
119,446
Very important thread. Do read. @CentristPulse this is 🔥
அண்ணாமலையின் சூத்திரங்களை(மக்கள் விரோத போக்கை)ஒண்ணு ஒன்னாக பார்ப்போம் வாருங்கள்👍 தமிழ்நாட்டை பிரித்து ஆள என்ன என்ன கேவலாமான விசயங்களை செய்திருக்கிறார் என விளக்குகிறது இந்த thread🧵 (1/13) #மன்னிப்பு_கேள்_அண்ணாமலை #மூளையில்லாத_அண்ணாமலை #AnnamalaiBJP #Feku #Annamalai
6
51
2
117
5,184
திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.K.சுப்பராயன் அவர்களுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள் திருப்பூர் - பாண்டியன் நகர் பகுதிக்கு நாளை வருகை தருகிறார். #திருப்பூரில்_நம்மவர் #KamalHaasan #MakkalNeedhiMaiam #Election2024
7
93
216
5,067
RT @ikamalhaasan: திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. கே. இ. பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்…
33
2
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர், போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த நம்மவரை நேரில் சந்தித்து தங்கள் அன்பையும், நன்றியையும் பகிர்ந்துக்கொண்டனர். #NammavarAgainstSterlite #KamalHaasan #MakkalNeedhiMaiam
34
212
12
492
19,213
வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்ட 79 போராட்ட வீரர்களுடன் காந்தியார் தொடங்கிய யாத்திரை இந்திய விடுதலை வரலாற்றின் மாபெரும் திருப்புமுனைகளுள் ஒன்றாக அமைந்தது. பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து புண்ணான கால்களுடன் 61 வயது முதியவர் தண்டி கடற்கரையில் குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளி தன் கரங்களை வான் நோக்கி உயர்த்திச் சொன்னார் ‘நம் கையில் இருப்பது வெறும் உப்பு அல்ல. இது இந்தியாவின் கெளரவம். நமது கரங்கள் தாளாதிருக்கட்டும்’ ஆம் பெரியவரே… நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள். #DandiMarch #SaltSatyagraha
353
575
51
3,016
405,404
தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி இறையாண்மையைச் சிதைக்கத் துடிக்கும் மத்திய அரசு! @ikamalhaasan #KamalHaasan #MakkalNeedhiMaiam #MNMAgainstCAA
184
431
41
1,187
729,386
2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும். 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam #நாடாளுமன்றத்தில்_நம்மவர்
940
520
174
4,348
503,255
எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார். சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர். பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி.
80
339
9
1,507
118,825
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu
635
1,169
170
10,751
476,514
இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள். வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தழுவிக்கொள்ளும்.
96
530
26
3,103
210,248