வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal) header
வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal) profile picture

ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசை வாசிப்பு - குறிப்பெடுக்கும் பக்கமாக ஆரம்பிக்கப்பட்டது.இங்கு மின்னும் வரிகளின் தொகையாக உள்ளது. (26 நாவல்கள்|1932அத்தியாயங்கள்)

.
Joined April 2021
Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)Photo by வெண்முரசு பயணம் - நிறைவு (@rumsramyal)
மாஸ்டர்🥰
1
25
3,259
jeyamohan.in/221589/ வெண் பெருமுரசு பயணம்: புதிய பரிமாணங்களும் பெருவிடுதலையும் 🌸
1
2
10
674
ஜுலை 18, 2025 🌸 உடன்பயணித்த நண்பர்களுக்கு நன்றி
1
22
674
வெண்பெருமுரசு நிறைவு 🙏
1
6
469
அருகென தழைப்பதே ஆலெனப் பெருகும். ஆலெனப் பெருகுவது அருகென உறையவும் அறிந்திருக்கும்
1
4
326
இக்காவியமே மண்ணிலெழுந்த நூல்களில் முதல்முழுமை கொண்டது. நிகர் வைக்க பிரம்மம் அன்றி பிறிதொன்றிலாதது
1
276
இதுவே இப்பெருங்காவியத்தின் நிறைவாகும்.மானுடர் உணர்ந்தவை அனைத்தையும் கூறுவது.மானுடர் சென்ற வழிகள் அனைத்தையும் ஆராய்வது. மானுடருக்கு தெய்வங்கள் அளித்தவை அனைத்தையுமே தொட்டுச் செல்வது. இது மானுட விழைவுகளின், அச்சங்களின், பிழைகளின் கதை. மானுட வெற்றிகளின், கடத்தல்களின், நிறைவுகளின் கதை
265
அறத்தின்பொருட்டு துயருறுபவனை நம்பியே அறம் மண்ணில் வாழ்கிறது. மானுடன் கொள்ளும் உணர்வுகளில் குற்றவுணர்வுக்கு நிகரான தூய்மையும் மாண்பும் கொண்டது பிறிதில்லை.
2
263
நிலையற்றவர்கள், உசாவுபவர்கள், துயர்கொண்டவர்கள், தனியர்கள் தெய்வத்திற்கு இனியவர்கள்.”
1
1
258
தெய்வங்களேயானாலும் மீறமுடியாதவை சில உண்டு, அறம் அதில் ஒன்று
223
“சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ!”
231
துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன். சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டது இனி நாம் செல்ல இயலாது. நம் மீட்பு இதுவரை மட்டுமே திரௌபதி-பீமன்❤️
1
1
230
தான் அறிந்த நிகழ்வுகள் அப்பெரும்படலத்தின் ஒரு சிறு துளியே என்றும் அறியாத பல்லாயிரம் மடங்கு நிகழ்வுகள் அதை வகுத்தன என்றும் உணர்ந்தான். தன்னை தாங்கி நின்றிருந்த பெரும்பாலான உடல்களும் தோள்களும் தான் ஒருமுறைகூட பார்த்திராதவை என்று கண்டான்.
192
உடல், மூச்சு, உள்ளம், நுண்நிலை, பெருநிலை என்னும் ஐந்தையும் கடந்தவர் அறியும் வெறுமையின் முழுமை இதன் உச்சி. ஐந்தையும் அடைந்தும் துறந்தும் இப்பயணம் அமையவேண்டும். இது அறிதலின் பயணம் அல்ல, அறிந்தவற்றை துறத்தல்.
1
215
சொல்லென்றும் எண்ணமென்றும் ஆன எதுவும் இணையான மறுப்பையும் கொண்டிருக்கும். ஓயாத அலைவுறுதலும் தொடங்கும்.
1
206
ஒரு தளிர் மண்ணில் விழும்போது அது வளர்ந்து கிளையாகி மலராகி காயாகி கனியாகி விதைபெருக்கி உருவாக்கவிருந்த அந்தக் காடு எங்கே செல்கிறது?”
174
சருகுகள் உதிரும் நெறி புரிகிறது, தளிர்களும் ஒடிந்து சரியும் புயலை ஏன் எழுப்புகின்றன தெய்வங்கள்? எனில் தளிர்களை அழகும் இளமையும் கொண்டு படைத்த தெய்வங்கள் வீண்செயல் புரிகின்றனவா?”
1
163
பேருருவனாக தெய்வம் எழுந்து வந்து சொன்னால்கூட எதுவும் மாறிவிடாதென்றால் வேதங்கள் எதன் பொருட்டு?”
154