Selva (@selvasathyam) header
Selva (@selvasathyam) profile picture
Tiruppur, India
Joined July 2010
Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)Photo by Selva (@selvasathyam)
இத என்னனு பார்த்து விடுங்கய்யா முதல்ல…
11
ஒரு முதல்வர்ட்ட இத தான் எதிர்பார்த்தோம். 🙏🏻
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
3
36
திமுக போன குஷி போல….
பட்டாசு வெடிக்கும் மக்கள்... ஜொலித்த சென்னை..! #Diwali2026 #Chennai #News18Tamilnadu | News18Tamil.com
76
Ithellaam nalla panringa… product delivery panna mudiyalana refund aavathu pannunga boss .Junela irunthu wait panran.Neenga kudutha entha numberum response panrathu illa.7500 pona poguthunu vitralaamnu paatha ,enakku athu konjam periya amountnga…ethaavathu paathu seinga
வெளிநாட்டில் வாங்கும்போது OFFER… இந்தியா வந்ததும் CUSTOMS DUTY?! 🛍️✈️ Foreign shopping-ல விலை மட்டும் தெரிஞ்சா போதாது… இந்திய Customs allowance-மும் தெரிஞ்சிருக்கணும்! 👀 📱 Phone, gold jewellery, duty-free shopping—என்ன கொண்டு வரலாம்? என்னென்ன நிபந்தனைகள் இருக்கு? இந்த reel-ஐ கடைசிவரை பாருங்க! 📌 அடுத்த trip-க்கு முன்னாடி பார்க்க SAVE பண்ணுங்க. ↗️ வெளிநாடு போற உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க! Travel updates-க்கு Follow 👉 @wintrackinc #IndianCustoms #DutyFreeAllowance #InternationalTravel #TamilTravel #WintrackInc
7
🤖 Made with AI
9
Apologise for your earlier tweets!
Replying to @RIL_Updates
Much appreciated
34
Rahul should’ve done like this!
Owaisi: "How can Elon Musk talk about India’s Prime Minister like this? We have always opposed PM Modi & will continue to do so, but he is calling someone else India's Prime Minister." "​India decides how its resources are used, will a 'Gora' sit there and DICTATE to us?" "India has the CHEAPEST data in the world." 🔥
10
Replying to @RahulGandhi
முட்டாள் தனமான குற்றச்சாட்டு.. வீரவசனம் பேசிய தி.மு.க தேர்தலில் தோற்றபின் S.I.R மீது பழிபோடுகிறது.. மக்கள் தங்களை தோற்கடித்துவிட்டார்கள் என்பதை திமுகவினர் உணர வேண்டும்.. மாணிக்கம் தாகூர் அறிவுரை #Chennai | #Airport | #Congress | #DMk | #BYElectionResults | #PolimerNews
17
Replying to @wintrackinc
@wintrackinc How many days it will take to deliver product?? #Powerbank Order dt:26/6/2026
1
1
50
Hey @grok, Show me my first tweet (not reply).
1
35
இவங்க மட்டும் தனி உலகத்துல வாழுறாங்கப்பா 🙂
Nifty will going to Rally by minimum 300-500 points on Monday ✅ Biggest breakout of the year is coming soon ✅
41
Replying to @BlueDartCares
@BlueDartCares AWB#36230736242 Package not delivered to me.Didn’t received any calls. But received SMS that its delivered to me! And its Debitcard from @KotakBankLtd They also sent a mail that its delivered!!😳 Whats going on?! @BlueDart_
2
43
Replying to @ThetaVegaCap
@ThetaVegaCap Getting notifications from you daily…😆#spam.Seems you had more fans!! 😆😍
1
16
👉 kalyan jewellers has crashed down more than 35% in the past 1 year, the company is one of largest organised jewellery retailer in India 🔥🇮🇳 ⭐ Let's try to understand what's happening inside the company 🧵👇 !!!!!!!
70
🚨 Gold and silver are getting hit just as hard as Bitcoin. And that tells you something. In the last two weeks: – Gold has fallen from around $4,540 to $4,160, roughly 8% – Silver has dropped from about $78 to $64, roughly 18% No crisis headline. No rate shock. No catalyst. Here's why that matters. Gold is the asset you're supposed to run toward when things get scary. When stocks fall and gold rises, that's a flight to safety. Normal. Healthy. But when gold, silver, and Bitcoin all fall together, at the same time, with no obvious reason, that is not a flight to safety. That's a flight to cash. When investors are forced to raise money, they don't sell what they want to sell. They sell what they can. The most liquid things they own. Gold. Silver. Bitcoin. The assets that trade instantly, anywhere, anytime. And remember what's pulling cash out of the system right now: – The largest IPO in history is hitting the tape this week – OpenAI and Anthropic are lining up behind it, ~$200B more – Google flipped from buying back $60B a year to issuing $80B – Private credit funds are gating redemptions – Margin debt sits at an all-time high relative to GDP Trillions in supply, all demanding the same thing at the same moment. Liquidity. When every safe haven and every risk asset sells off together, the asset isn't the story. The plumbing is. Gold isn't falling because gold is broken. It's falling because somebody, somewhere, needs the cash more than they need the hedge. That's what the late stage of a liquidity cycle looks like. Not panic. Just everyone quietly reaching for the same exit.
7
#DMK’s Mission BJP Accomplished ! @annamalai_k #BJP தலைவர் ஆனதுக்கு அப்புறம் கட்சி வேகமாக வளர்ந்துச்சு. இது #DMKகு பிரிச்சனையா ஆச்சு.பிஜேபி வளர்ச்சிய தடுக்க யோசிக்கறாங்க.அவங்க நெனச்சா மாதிரியே பிஜேபி மேலிடமும் #அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலைய ஓரம் கட்ட முடிவு பண்ணுனாங்க. cont..
3
34
…அதுவும் நடந்துச்சு.இந்த நேரத்துல விஜய் கட்சி ஆரம்பிக்கறார் .திமுக மற்றும் பிஜேபி எதிர்ப்பு னு ஆரம்பிக்கறார்.தேர்தல் வருது.தேர்தல் முடியுது.ரிசல்ட் வருது.திமுக ஜெயிக்கும்னு பாத்தாங்க நடக்கல.ஆனா TVK மெஜாரிட்டி வருது.அவங்க நெனச்ச மாதிரியே, DMK எதிர்ப்பு அப்படிங்கற அண்ணாமலை...
29
திமுகவ எதிர்த்து கட்சி ஆரம்பிச்சு... #திமுக கூட்டணிக்கிட்டே ஆதரவு கேட்கிறத ...இங்க தான் பாக்கிறேன்.. இதவா மாற்று சக்தினு சொல்லிட்டு திறியறாங்க...
5
Oh god!!?!!
ஒழுக்கக்கேடு dinamalar.com/ தேர்தல் செய்திகளுக்கு : dmrnxt.in/ele-cards
7