Pinned Tweet
தேன் மலரே!! ❤❤
தேனை, தேனைக் கொண்டேதான் விளக்கவேண்டும் அப்டிங்கற மாதிரி இசைக்கடவுள் படைத்த ஒரு ராஜபோதை இசையும் அதை தாங்கி வர்ற இப்டியொரு தேன்குரல் மதுரமும்!! Dopamine loop இதுலாம்!!❤
@ilaiyaraaja @singer_karthik !!
taga taga taga kottum isaiyil..
Ok en ice cream kaiyil..
Work closed..
Laptop closed..
Friends bringing Vanilla ice cream pack.
Party night.. 🥳🥳
Raja Music + Karthik decoding is 😍❤ all time fav genre!!
இசை தெரியலனாலும் பரவாயில்ல… But இந்தப் பாட்டைக் கேட்கும்போது, அந்த இடம் வரும்போது நம்மை ஏதோ ஒன்று ஆட்டிப் படைக்குமே… இல்லையா? ❤️❤️
அதுதான்… இதைத்தான் Raaja’s Magic, Raaja’s Touch என்று சொல்வது!
அதுவும் ஒரே ஒரு பாடலில் மட்டும் அல்ல… ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு இடத்தில் நம்மை இப்படித் திகைக்க வைத்துவிடுகிறார்.
Wow! What a genius! ❤️
#IncredibleIlaiyaraaja
#Ilaiyaraaja
Erode ah??
மேடையில் முதல்வர் விஜயிடம் பர்மிஷன் கேட்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சி மகிழ்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்..!
#Erode | #CMVijay | #TVK | #PolimerNews
நாளைக்கு officeக்கு என்ன போடலாம்னு dress எடுத்து iron பண்ணி வெக்கப்போனா most repeated dressesல மொத்தமா 6 black t-shirts, 2 black சொக்கா, 4 white சொக்கா, 6 blue shade jeans. மத்த dressலாம் எதுக்கு வச்சிருக்கேன்னு எனக்கும் தெரில அந்த கப்போர்டுக்கும் தெரில..
This 😂😂🤣 இங்க யார் acc ஆரம்பிச்சாலும் சேட்டுவ பர்ஸ்ட் பாலோ பண்ணிட்டுதான் உள்ளவே வருவாங்கன்னு சொல்றளவு இருந்த ஆளு. சும்மா ஒன்னும் OG ஆகல..
{m} retweeted
Too quick to judge..
Too quick to cancel..
Too quick to believe..
Too quick to fall..
Slow down people.
me @singer_karthik anytime anywhere, this voice is home❤ Just crossed this mp3 few mins back.


























