Selvaraj Venkatesan (@sindoorwaves) header
Selvaraj Venkatesan (@sindoorwaves) profile picture

Addressing everyday issues to encourage public participation. We love Clean Environment. Editor https://teapawt.org/t.co/dLYPoRnQTo. Always Be Positive.

Coimbatore India
Joined May 2011
Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)Photo by Selvaraj Venkatesan (@sindoorwaves)
Gather Rich Knowledge, Breathe, think, feel, decide and act. This is a simple sequence that you should integrate into your daily life. "Knowledge echoes all around you. Simply, listen, and inhale it in. Listening to others is the easiest way to gain knowledge about something" .
2
2
18,253
#அறம் செய்ய விரும்பு
11
பரிந்து கொள்ளும் மனம் இருந்தால் உலகம் முழுவதும் உறவாகும்.... #lifelession
8
Selvaraj Venkatesan retweeted
There is no beauty like this. 🦚
2
70
3
526
11,705
To honour Smit Macchar by Israel Band #SmitMachchhar
72
சினிமா பைத்தியங்களுக்கும், ஜென்சி என்று சொல்லிக்கொண்டு நாட்டுக்கு எதிராக செயல்படும் CJP போன்றவர்களுக்கும் சாட்டையடி.!!! கேள்விகளால் எழுத்தாளர், அரசியல் விமர்சகர், விஞ்ஞானி என பன்முகத்தன்மை கொண்ட Dr. ஆனந்த் ரங்கநாதன் அவர்களையே மிரளவைத்த பத்தாம் வகுப்பு படிக்கும் கோவை பாலகன்... இன்று வராண்டா கிளப் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில், பெரியோர்களும், அறிவுஜீவிகளும் நிறைந்த சபையில் தைரியமாக மைக்கை வாங்கி ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தான் அந்தச் சிறுவன்... கேள்வி இதோ - 🚩நீங்கள் சொல்கிறபடி கோவில்களை எல்லாம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட அரசாங்கம் மசூதி, சர்ச்சுகளை மட்டும் விட்டு வைத்திருப்பது எதனால்??? 🚩ஒரு சர்ச்சை அரசு எடுத்துக் கொண்டால் உடனடியாக கூட்டம் கூடி போராடுவார்கள் என்றுதானே.! 🚩என் சொந்த மண்ணான கோவையிலேயே 1998 இல் குண்டு வைத்த குற்றவாளி பாஷாவுக்கு கூட்டம் கூட்டமாய் இறுதிச் சடங்கு ஊர்வலம் சென்றார்கள், அரசாங்கம் தடுக்கவில்லை.! 🚩இதையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்த்தால் CJP, எனக்கு CJP பிடிக்காது, முழுவதுமாக அதை எதிர்க்கிறேன். ஆனால் அவர்களுக்கு 12 வருட ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது.! 🚩பெரும்பான்மை மக்கள் நாமெல்லாம் அதற்கு எதிராக தான் இருக்கிறோம், கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் அதை எதிர்க்கும் நோக்கத்தில் ஏன் வீதிக்கு வர மறுக்கிறோம்.??? 🚩நம் கண்ணெதிரிலேயே நம் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.! 🚩தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், "தமிழ் வாழ்க, தமிழரைப் பிரிக்கும் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்", என்று பேசுகிறார். அதே சட்டமன்றத்திற்குள் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.! 🚩நம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லையே ஏன்.??? பொதுமக்களால், நம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.!!! 🚩ஏன் நாமெல்லாம் ஒன்று கூடி நமக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு அநியாயத்திற்கும் போராட மறுக்கிறோம்.??? 🚩இளைய தலைமுறை இந்துகளுக்காக குரல் கொடுக்கும் நீங்களும், சாய் தீபக்கும் தலைமை ஏற்று ஒரு இயக்கம் ஆரம்பியுங்கள், நாம் போராடுவோம் உங்கள் பின்னால் நாங்கள் வருகிறோம்.! 🚩சரவெடி பட்டாசு வெடித்து சிதறியது போல் சிதறியது சிறுவனின் பேச்சு. 🚩என்ன ஒரு தெளிவான பேச்சு, இந்து தர்மத்தின் மீதும் தேசத்தின் மீதும் இந்த வயதில் என்ன ஒரு தெளிவான சிந்தனை, அரங்கம் அதிர்ந்தது. Dr.ஆனந்த் ரங்கநாதன் அவர்களே ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டார்.! 🚩சுதாரித்துக் கொண்டு இந்த வயதில் இப்படி ஒரு கேள்வி என்னால் கேட்டிருக்க முடியுமா என்றால் கூட சந்தேகம்தான்.! ஆனால் தம்பி கேட்ட கேள்விக்கு இந்த சபை தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். உங்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது... 🚩இளைய தலைமுறையென்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு நம் கோவை பாலகன்... 🚩🚩🚩வாழ்த்துக்களுடன், தம்பி தேஜஸ் அவரின் பெற்றோரை சந்தித்து பாராட்டி.. ஜெய் ஹிந்த் 🙏 🇮🇳 வந்தே மாதரம் 🪷🙏🇮🇳 #vidyabharathi
20
304
4
710
14,599
Vidhyasagar 's on spot composed song ❤️🔥✨ #Honey_Quotes 💜✨
55
818
25
7,800
389,081
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் கோபால் சொல்லும் விதமாகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி எழுதியுள்ளார். அதை இசனாகா முரளிதர் ‘அப்பா – மா நன்னா ஜி.டி. நாயுடு’ என்ற பெயரில் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்தை வெள்ளிக்கிழமை மாதபூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார். முதல் பிரதியை நந்தமூரி ராமகிருஷ்ணாவிடம் வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்து டெல்லியில் வெளியிடும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். @MVenkaiahNaidu @narendramodi
19
Selvaraj Venkatesan retweeted
The OG Gowrakshak 😍
74
929
24
10,061
150,725
Selvaraj Venkatesan retweeted
*பன்னிரண்டு வெடிகுண்டு துளைகள் கொண்ட உடம்பு இது. இந்த நாட்டையும் பிரதமரையும் தவறாக பேசும்பட்சத்தில் ஐம்பது லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் நாங்கள் சாலையில் இறங்கினால் நீங்களெல்லாம் மிஞ்ச மாட்டீர்கள் . போராட்டத்திற்கு பின் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பாடம் புகட்டிய தேசபக்தர்கள்.. ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
21
520
7
1,783
29,557
Selvaraj Venkatesan retweeted
Hindus must listen to this great mans wise words 100 times a day and so should Muslims. Both will feel how wrong they were in the past. Muslims created Afghanistan Pakistan and Bangladesh They now must regret for having cleansed their land of Hindus -- whose philosophy only would have taught the muslims how to live in harmony with other Muslims.
यही सत्य है
18
268
5
713
16,532
Selvaraj Venkatesan retweeted
🇮🇳🇮🇱 First interview with Indian hero Captain Smit Machchhar, whose extraordinary bravery saved 170 lives during the terrorist attack on a Flydubai flight from Dubai to Tel Aviv. The incident highlights the importance of emergency preparedness, effective coordination and contingency planning in aviation. A remarkable story of courage and organisational readiness that helped save lives.
24
187
7
1,112
24,665
Selvaraj Venkatesan retweeted
🚨 BREAKING: PLANNED MASS SHOOTING AT A HINDU TEMPLE IN THE US FOILED! 19-year-old Alexandros Paporakis has been arrested for allegedly plotting an attack on Sri Venkateswara Temple in Aurora, Illinois. A Taco Bell co-worker alerted law enforcement after Paporakis allegedly spoke of killing as many Indians as possible. Investigators recovered an AR-style rifle, ammunition and tactical gear. His co-worker also reported repeated racist remarks targeting Indians and frequent references to Nazis and armed struggle.
104
1,198
56
4,226
258,965
Selvaraj Venkatesan retweeted
Why are only Hindus getting targeted? A Muslim woman threw fish during a Durgamma festival event. Immediately incident was reported to police who arrested her
66
749
16
2,543
33,279