SPR retweeted
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள திருக்கோயிலில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் தொடர்ந்து சமுதாயத்திற்காக உழைப்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, தேசிய எழுச்சிக்கும் தமிழ் மண்ணிலே தெய்வீக எழுச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.
அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலி என்பது, தமிழ் மண்ணில் தேசியத்தையும் , தெய்வீகத்தையும் என்றைக்கும் மங்காமல் பாதுகாப்பதுதான்.
தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் வாழ்க! அவர் போற்றிய தேசியமும் தெய்வீகமும் என்றும் ஓங்குக!
SPR retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள திருக்கோயிலில் மரியாதை செலுத்திய பின்னர், அவரது நினைவிடத்தைப் பார்வையிட்டு, உறவினர்களுடன் கலந்துரையாடினேன்.
தேச விடுதலை, சமூக நல்லிணக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் ஆன்மிகம் எனப் பல்வேறு தளங்களில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் வாழ்வும் பணிகளும் என்றும் போற்றத்தக்கவை.
தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்கும் ஆருயிர் அன்பு அண்ணன் திரு ராகுல் திவாரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
My heartfelt congratulations to my dear, ANNA #RAHUL_TIWARI newly appointed
executive committee member of the National Youth Wing.
🤖 Made with AI
இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது வீர வணக்கம் நாள் பேரணியை முன்னிட்டு சென்னை மண்டல மாமன்னர் மருது பாண்டியர்கள் மற்றும் அகமுடைய நல சங்க கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் மாபெரும் விழா (சென்னை காந்தி மண்டபம்)
ஆரூர் அகாடமியின் 25ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதன் உரிமையாளர் ஆருயிர் அண்ணன் ஆரூர் சுந்தரம் அவர்களை பாஜக உறவுகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்து தருணம்
இளைஞர் அணி மாநில தலைவர் அண்ணன் @sgsuryah அவர்களின் போர்ப்படைத் தளபதி களப்போராளி இளைஞர் அணி மாநில செயலாளர் ஆருயிர் அன்பு சகோதரர் திரு @TheYogeshR அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
🤖 Made with AI
காற்றில் கரைந்த எங்கள் தென்றலே
உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்
தேனிசைத் தந்த எங்கள் தென்றலே
இன்று காற்றில் கலக்கின்றாய்
மண்ணில் விதைக்கின்றாய்
மீண்டும் வா
இசை உலகை ஆள வா
எங்கள் தேவாவே…..
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முன்னாள் அமைச்சர் #வாழும்_எம்ஜிஆர் ஆருயிர் அன்பு அண்ணன் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பாஜக இளைஞரணி மாநில செயலாளர் இளைஞர் அணியின் களப்போராளி ஆருயிர் அன்பு சகோதரர் திரு விவேக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தேசிய பாஜக இளைஞரணி களப்போராளி (#NATIONAL_BJYM_OFFICE_TEAM) INCHARGE திரு @rahultiwarirt01 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Heartfelt birthday wishes to Mr. #rahultiwarirt01 the National BJP Youth Wing field warrior (#NATIONAL_BJYM_OFFICE_TEAM) in-charge.
தமிழக பொறுப்பாளராக இருந்த மாண்புமிகு ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தமிழக ஆளுநராக நியமனம்
தமிழ் மக்களையும் தமிழகத்தையும் காக்க புதிய ஜன சக்தியுடன் பணியாற்ற இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வாழ்த்து கூறி வணங்குகிறேன்
#TNGovernor
#AIADMK தென் சென்னை தெற்கு (மேற்கு )மாவட்ட கழக செயலாளர் முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என்னாலும் எங்கள் மீது அன்பு கொண்ட எங்கள் ஆருயிர் அன்பு அண்ணன் திரு விருகைVN.ரவி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்துக் கூறி மகிழ்ந்த தருணம்
தமிழக பாஜக இளைஞரணி சார்பாக சென்னை பெருங்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இன்று #சேவஜோதி யாத்திரை நிகழ்ச்சி #Sevajothi #ViksitBharatKaSankalp #2047
போர் கொண்டு போராடும் வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணிலிருந்து உதித்த பாஜகவின் களப்போராளியை இளைஞர் அணி மாநில தலைவரின் போர் கொண்ட கட்டமைப்பு கொண்ட போர்படை தளபதியே மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாசமிகு ஆருயிர் அன்பு அண்ணன் திரு பிரகாஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்
பாஜக இளைஞரணி வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆருயிர் அன்பு சகோதரர் வழக்கறிஞர் திரு பத்மநாபன் BCom.,LLB அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @BJP4TamilNadu @BJYMinTN
🤖 Made with AI
SPR retweeted
Today at the Vinayakar Chaturthi Yatra in #Velachery, flagged off by our @BJYMinTN President @sgsuryah.
Pure Bappa Vibes all around! ❤️
The devotion, energy and spirit are truly incredible. Tamil Nadu is slowly turning Saffron! 🚩🔥































