srinivasun retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu.
#CMJosephVijay
srinivasun retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஐயா திரு. @JCDPrabhakar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட நெடிய அரசியல் அனுபவமும், பொதுவாழ்வில் தங்களின் அர்ப்பணிப்பும் என்றும் போற்றத்தக்கவை. மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியுடனும் எங்களைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டுகிறோம்!
srinivasun retweeted
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்க இன்று (13.10.2026), விஜயவாடாவிலுள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களும் மாண்புமிகு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு.நாரா லோகேஷ் அவர்களும் வரவேற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was welcomed by Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, Thiru.Nara Lokesh, Hon'ble Minister for Human Resources Development, Information Technology, Electronics & Communication, upon his arrival at the Chief Minister's residence in Vijayawada today (13.10.2026), to hold discussions regarding the Godavari-Cauvery river linking project and the release of additional Krishna river water for Chennai city.
#CMJosephVijay
srinivasun retweeted
ஆந்திரா: விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற முதல்வர் விஜய்
#CMVijay | #SriKanagaDurgaTemple | #AndhraPradesh | #Vijayawada | #TVK
srinivasun retweeted
பரபரப்பாய் Milk Packets-ஐ அடுக்கும் பணி.. சட்டென CM விஜய் தந்த Twist..! பெண்கள் தந்த Reaction
srinivasun retweeted
Official statement: KitKat inventory is missing.
Unofficial truth: When your data is fragmented, your business is too.
At Orion, we turn scattered data into connected intelligence.
#BuildWhatMatters #TakeABreak #KitKatHeist
srinivasun retweeted
The Tamil Nadu government has announced 24 public holidays for the year 2026.
These holidays will apply to state government offices, government undertakings, corporations, boards, and all commercial banks, including cooperative banks, in Tamil Nadu.
There will be three public holidays on consecutive days during the Pongal festival (January 15, 16 and 17), while two public holidays fall on consecutive days - October 19 and 20 for Ayutha Pooja and Vijaya Dasami, respectively.
Also, though public holidays have been declared for Thai Poosam and Deepavali, they fall on a Sunday.
Similarly, Uzhavar Thirunal (January 17), Ramzan (March 21), and Independence Day (August 15) fall on Saturdays.
@xpresstn
@NewIndianXpress
srinivasun retweeted
Proud moment for our team!
We have been named a finalist in the 2025 ANZ Sports Technology Awards, recognized across two categories:
• Sports Management & Ops Tech
• Stadium and Venue Tech
See you at the finals in East Melbourne @sportstechws @theASTN
srinivasun retweeted
We’re thrilled to announce the launch of our new state-of-the-art Pune Delivery Center!
With Pune’s thriving tech ecosystem and deep talent pool, we’re ready to shape what’s next in digital transformation.
Read more: ow.ly/YcCy50XcCe6
#OrionInPune
srinivasun retweeted
A follower, young lady under going dialysis for many years recently wrote to me that people have no idea how widespread kidney failure is becoming and how even survival is impossible but for low cost dialysis provided by charitable foundations.
And I see this article today. Please read on.
srinivasun retweeted
తెలుగు సినీ రంగానికి కోట శ్రీనివాసరావు గారు చేసిన సేవలు అమోఘం.
విలక్షణ నటుడు, ప్రజాసేవకుడు అయిన ఆయన మృతి పట్ల నా ప్రగాఢ సంతాపం.
ఆయన ఆత్మకు శాంతి చేకూరాలని కోరుకుంటున్నాను.
srinivasun retweeted
Doubling Your HRA Claim for FY 2025-26? Beware of New Tax Rule
youtube.com/shorts/M2yqvMGp1…
Share with your salaried friends
Check out my latest article: Loadrunnner - Analysis linkedin.com/pulse/loadrunnn… via @LinkedIn
I love this course on @Udemy: Master JMeter from Basics (Performance + Load + API Testing) udemy.com/share/101rGu3@HnwK…


































